G.Selva
1.5K posts


உழைக்கும் மக்களின் உரிமை முழக்க பொதுக் கூட்டம்...
புரசைவாக்கம் மதர்ஷா எதிரில்..
மார்ச் 20 மாலை 5 மணி முதல்..
பறையாட்டம்
காம்ரேட் கேங்ஸ்டர் பாடல்கள்
@cpimspeak தலைவர்கள்
தோழர் பிருந்தா காரத்
தோழர் பெ சண்முகம்
தோழர் பி சம்பத்
அரசியல் உரைகள்..
அனைவரும் வாரீர்..

தமிழ்
G.Selva retweetledi

#WATCH | “கேஸ் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்” -சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி
#SunNews | #CPM | #PShanmugam | #LPGPriceHike | #Chennai
தமிழ்

@cpimspeak demands immediate withdrawal of #lpgcylinder price hike
மோடி அரசே!
கேஸ் சிலிண்டர் 60 ரூபாய் உயர்த்தப்பட்டதை திரும்ப பெறு! 🚩CPI-M ஆர்ப்பாட்டம் 🚩
மார்ச் 9 காலை 10 மணி
பாரிமுனை குறளகம் அருகில்
பங்கேற்பு
தோழர் பெ. சண்முகம்
மாநிலச் செயலாளர்,
🚩CPI-M மத்திய சென்னை

தமிழ்

Congratulations to the peasants, workers, agricultural workers, and the Adivasis, a big number of them women and youth, who marched with red flags for scripting an inspiring victory in Palghar, Maharashtra.
The People United Shall Always Be Victorious!✊🏾
- @MABABYCPIM
CPI (M)@cpimspeak
Palghar District Collectorate Gherao Suspended and Victory Celebrated after Key Local Demands accepted in Writing! Agitation for State-level Demands will Continue
English

தமிழ் சர்வைவல் திரைப்படமான ‘கெவி’ 98வது ஆஸ்கர் விருதுகள் போட்டியில் அதிகாரப்பூர்வமாக நுழைவு..
மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்..
Rooted in our soil, reaching the world 💚
#Gevi Enterd in 98th Academy Awards 🏆🔥
#GeviAtOscar

தமிழ்

அமெரிக்காவைப் போல் அநாகரிகமாகவும் அத்துமீறியும் நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம். ஏனென்றால் நாங்கள் கம்யூனிஸ்டுகள்.
Shanmugam P@Shanmugamcpim
அமெரிக்காவைப் போல் அநாகரிகமாகவும் அத்துமீறியும் நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம். ஏனென்றால் நாங்கள் கம்யூனிஸ்டுகள். அமெரிக்கத் தூதரகமும் ஒரு அரசு அலுவலகம்தான். அங்கு போராட்டமே நடத்தக் கூடாது என்று சென்னை மாநகரக் காவல்துறை தாங்களாகவே தீர்மானித்துக் கொண்டதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்? மாற்றிக்கொள்ள வேண்டியது காவல்துறையே தவிர, அமெரிக்காவின் அடாவடித்தனத்தை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் அல்ல.
தமிழ்

#SIR தேர்வு நடத்தி வாக்காளர்களை தேர்வு செய்யும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக உரத்து குரல் எழுப்புவோம்!
RSS - BJP விருப்பத்திற்கு ஏற்ப செயலாற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக எட்டுத்திக்கும் கண்டனங்கள் எதிரொலிக்கட்டும்!!
youtu.be/mQFK4auBeDM?si…

YouTube

தமிழ்

youtu.be/hs_KgNi03-o?si…
அரசியல் கூட்டங்களுக்கு புதிய நெறிமுறைகள் - கட்டுப்பாடுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் எதிர்க்க வேண்டியது ஏன்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ஜி செல்வா பேட்டி
youtu.be/hs_KgNi03-o?si…

YouTube
தமிழ்
G.Selva retweetledi

காசா இனப் படுகொலைகள் : மக்களின் மனசாட்சி விழிக்கட்டும். #CPIM #gaza #Palestine #FreePalestine #StandWithPalestine #PalestineSolidarity #Oct08Chennai More: shorturl.at/LtABk
நன்றி: தீக்கதிர்

தமிழ்
G.Selva retweetledi

காசா இனப் படுகொலைகள் : மக்களின் மனசாட்சி விழிக்கட்டும். - தோழர் @gselva158 மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #gaza #Palestine #FreePalestine #StandWithPalestine #PalestineSolidarity #Oct08Chennai More: shorturl.at/LtABk

தமிழ்
G.Selva retweetledi

நக்சலைட் ஒழிப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு நடத்தும் போலி படுகொலைகளை துணிச்சலுடன் அம்பலப்படுத்தியுள்ளது தண்டகாரண்யம் திரைப்படம்... #Thandakaaranyam #தண்டகாரண்யம் @officialneelam @AthiraiAthiyan
தமிழ்
G.Selva retweetledi

13-15, 2025 தேதிகளில் புது டில்லியில் நடைபெற்ற #CPIM மத்தியக்குழு கூட்டத்தின் முடிவுகள் More: shorturl.at/ofTev

தமிழ்
G.Selva retweetledi

தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு #cpim சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது #Periyar #HBDPeriyar #பெரியார் #தந்தைபெரியார் More: youtube.com/shorts/eyGVXzh…

YouTube
தமிழ்
G.Selva retweetledi

தந்தை பெரியார் அவர்களின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு #CPIM சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் @gselva158 உள்ளிட்டோர் இருந்தனர். #Periyar #HBDPeriyar #பெரியார் #தந்தைபெரியார்




தமிழ்

மகத்தான மார்க்சியவாதி தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் மறைவுக்குப் பின்னரும் மானுட மேம்பாட்டிற்காக மாபெரும் உடல் தான இயக்கம் துவக்க நிகழ்ச்சி #SitaramYechury #Communist #BodyDonation #EyeDonati
தமிழ்
G.Selva retweetledi

மகத்தான மார்க்சியவாதி தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் நினைவு தினம்! #SitaramYechury #Communist #BodyDonation #EyeDonation

தமிழ்



