
Vasanth 💫
162.8K posts

Vasanth 💫
@gully_point
Founder @oricomics Story teller. Loves writing stories and comics. Huge Indian Cinema Junkie. Arsenal and CSK ❤️


அவிநாசி தொகுதியை பிஜேபிக்கு தாரைவார்த்திருக்கிறார் எடப்பாடியார். அவிநாசி 1984 முதல் அதிமுக வசம் உள்ள தனி தொகுதி (இடையில் 1996ல் மட்டும் திமுக வென்ற தொகுதி) முன்னாள் சபாநாயகர் தனபால் கடைசி 2 தேர்தல்களிலும் 60,000 க்கும் மேற்பட்ட வாக்கு வித்யாசத்தில் திமுகவை வென்றவர். பிஜேபியின் எல் முருகனுக்காக அதிமுகவின் விசுவாசி சபாநாயகர் தனபால் அவர்களை தூக்கி எறிந்திருக்கிறார் எடப்பாடி.






Surinder’s love was soft, but it was everything Taani ever needed💞🫂.

பாக்க நல்ல லவ் சீன் மாதிரி இருக்கா... ஆனா படத்துல குரு சோமசுந்தரம் காட்டுற இன்னொரு வில்லன் முகம் இருக்கே 🥵 ஒரு பய நிக்க முடியாது பக்கத்துல 🥵 - மின்னல் முரளி





this is kind of surreal to me, who the fuck would do this to anyone


காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி.... தேமுதிக தமிழ் நாட்டில் ஒருமுறை எதிர்க்கட்சியாக இடம் பிடித்தனர்.... #முனைவர்தொல்திருமாவளவன்



