GVV Jeyanth

4.5K posts

GVV Jeyanth banner
GVV Jeyanth

GVV Jeyanth

@gvvjeyanth

Katılım Ocak 2012
202 Takip Edilen258 Takipçiler
GVV Jeyanth retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
Changi Jewel ஒரு பூலோக சொர்க்கம் சிங்கப்பூர் சிட்டிய விட ஏர்ப்போர்ட் அருமையா இருக்கு. Man made wonder. ஏர்ப்போர்ட்லயே அதிக நேரம் செலவழிக்கலாம். ஏர்போர்ட் உள்ள ஒரு காடே வளர்த்து வச்சுருக்காங்க.தண்ணி விழும்போது அந்த சாரல்ல உக்கார்ந்து ரசிச்சுக்கிட்டே இருக்கலாம்.டைம் போறதே தெரியாது.
தமிழ்
6
11
99
15.4K
GVV Jeyanth retweetledi
யாத்திரி
யாத்திரி@ikrthik·
முன்போல் அன்பில்லை எனாதே, அடிக்கடி உபசரித்துக் கொண்டிருக்க இப்போது நீ விருந்தினர் அல்ல, சொந்தக்காரி!
தமிழ்
6
235
325
0
GVV Jeyanth retweetledi
Mother Of Sarcasm
Mother Of Sarcasm@SarcasmMother·
Great Wall of China has brought more foreigners to China than it kept out
English
9
218
1K
0
GVV Jeyanth retweetledi
Arun Pandiyan
Arun Pandiyan@ArunPandiyanMJ·
நீ கோவத்தை அடக்கு. உணர்ச்சிவசத்த கன்ட்ரோல் பண்ணு. 😂
Arun Pandiyan tweet media
தமிழ்
1
20
14
0
GVV Jeyanth retweetledi
Vaasu
Vaasu@ThugTwits·
வண்டி ஓட்டும்போது போன் பேச கஷ்டமாருக்குன்னு ஹெட்செட் வாங்குனேன் அது அடிக்கடி டேமேஜ் ஆகுதுன்னு ப்ளூடூத் ஹெட்செட் வாங்குனேன் அது மொபைல் சார்ஜ dry பண்ணுதுன்னு பவர்பேங் வாங்குனேன் இப்ப அத பேண்ட் பாக்கெட்ல வைக்க முடியலைன்னு பேக் வாங்கிருக்கேன் 😒
தமிழ்
27
204
348
0
GVV Jeyanth retweetledi
R Rangaraj Pandey
R Rangaraj Pandey@RangarajPandeyR·
A successful politician won't express his emotions.
English
249
245
1.9K
0
GVV Jeyanth retweetledi
Manoj Prabakar S
Manoj Prabakar S@imanojprabakar·
Happy Republic Day....
Manoj Prabakar S tweet media
English
0
1
5
0