Sabitlenmiş Tweet
Gypsy Che
2.4K posts

Gypsy Che
@gypsy_che
21 / Life is Political, trying to be politically correct 💙 Dravidian stock 🖤
Tamil Nadu Katılım Ocak 2023
458 Takip Edilen4.8K Takipçiler
Gypsy Che retweetledi

Police தொடர்ந்து இப்படி செய்வதை காணாமல் போவது பெரும் பிழை.
ஒரு நாகரீக சமூகத்தில் police அந்த நாட்டு மக்களை தன் இஷ்டத்திற்கு நடத்த முடியும் என்பது கேவலம்.
எந்த அரசு வந்தாலும் Police சீர்திருத்தம் என்பதை செய்யாமல் அமைதியாக இது அனைத்தையும் கடந்து போவது இன்னும் கேவலம்.
இவன் குற்றவாளி அதனால் செய்யலாம் என சொன்னால் நமது சமூகத்தில் பெரும்பான்மை எந்த பலமும் இல்லாத மக்கள் தான் அவர்களை ஏதோ ஒரு கேசில் எழுதி அடித்து உடைக்க முடியும்.

தமிழ்
Gypsy Che retweetledi

@YaaruDaHindu Katchi kaaranga pathi pesitu iruken. Leader solradha kekuravan dhqn katchila irupaan. Katchi pathi lal therinja dhana Neenga poi shalin akka ku muttu kudunga
Indonesia

@gypsy_che Thiruma sonnalae ellarum kanna mooditu vote potruvaga nenaikradhe thappu. Apdi nadanthadhum ila, apdi nadaka povadhum ila. 🤷🏽
Eesti

திருமாவே திமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னாலும் அவருக்கே பாடம் எடுப்பானுங்க இந்த ஆதவ் கும்பலு.
இந்த பேஜ்ல முழுக்க முழுக்க திமுக கடியும் விஜய்க்கு அங்க அங்க சொம்பும் தான் இருக்கும். தவறிக்கூட பிஜேபியை திட்டாத நீயெல்லாம் ஏன் பேசுற - அப்படின்னு எவனா கேட்டுட போறான் ப்ரோ.

Urimai Kalam TV@Peruvazhuthiyar
"பிஜேபி உள்ள பூந்துரும்" என்ற காரணத்துக்காக திமுக தன் தொகுதிகளை குறைத்துக் கொண்டு விசிக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை வழங்கலாமே..! பிஜேபியை விரட்டி அடிக்கும் பொறுப்பு ஏன் திமுகவுக்கு இல்லையா.????
தமிழ்
Gypsy Che retweetledi
Gypsy Che retweetledi
Gypsy Che retweetledi















