𝐒𝐚𝐬𝐡𝐚🌹
39.4K posts

Sabitlenmiş Tweet
𝐒𝐚𝐬𝐡𝐚🌹 retweetledi

குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், கொலை, கொள்ளை, கள்ளச்சாராய சாவுகள், பள்ளிக் குழந்தைகள் வரை பரவிவிட்ட போதைப் பொருள் பேரழிவு, விவசாயிகளுக்கு குண்டாஸ், பணி நிரந்தரம் கோரும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்குச் சிறை, கனிம வளக் கொள்ளையைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் கொலை.
திமுகவின் மாஃபியா மாடல் ஆட்சியில், பொதுமக்கள் பாதுகாப்பின்றி இருக்க, சமூகவிரோதிகளுக்கு சொர்க்கபூமியாகி விட்டது தமிழகம்.
இனியும் பொறுத்திட மக்கள் தயாராக இல்லை. திமுக ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும்.
திமுக எனும் தீய சக்தியை விரட்டிட, வரும் ஏப்ரல் 23 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்போம். தமிழகத்தை மீட்போம்.
#NDAwillWinTN
தமிழ்

Racing to glory, carrying a billion dreams 🇮🇳🏁🏆🏎️
P2 finish for Ajith Kumar’s racing team at the legendary Circuit de Spa-Francorchamps in the 24H Series – GT3 Pro-Am 🔥
A moment that made the entire Indian nation proud — proving passion, grit, and determination know no limits. 🇮🇳❤️
#IndianPride #AjithKumar #AjithKumarRacing #SpaFrancorchamps #24HSeries #GT3 🏆🔥 @Akracingoffl @SureshChandraa @DoneChannel1




English
𝐒𝐚𝐬𝐡𝐚🌹 retweetledi

rukmini always a visual treat
Vijai@Happiness_297
A vision in simplicity🌸 Rukmini Vasanth’s natural charm is all the motivation.
English
𝐒𝐚𝐬𝐡𝐚🌹 retweetledi
𝐒𝐚𝐬𝐡𝐚🌹 retweetledi
𝐒𝐚𝐬𝐡𝐚🌹 retweetledi

தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் பொய்கள் குறித்தும், ஐந்து ஆண்டுகளாக திமுக நடத்தி வரும் ஏமாற்று வேலை குறித்தும், நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுதியான வெற்றி குறித்தும், @dinamalarweb நாளிதழுக்கு நான் அளித்துள்ள நேர்காணல்.

தமிழ்
𝐒𝐚𝐬𝐡𝐚🌹 retweetledi
𝐒𝐚𝐬𝐡𝐚🌹 retweetledi
𝐒𝐚𝐬𝐡𝐚🌹 retweetledi
𝐒𝐚𝐬𝐡𝐚🌹 retweetledi
𝐒𝐚𝐬𝐡𝐚🌹 retweetledi
𝐒𝐚𝐬𝐡𝐚🌹 retweetledi

I would like to appeal to all Members of Parliament…
Please reflect upon your conscience, remembering the women in your own families.
The legislation to ensure women’s reservation in legislative bodies is a significant opportunity to do justice to women of our nation.
Please do not deprive our Nari Shakti of new opportunities.
If this amendment is passed unanimously, it will further empower the women of our country and strengthen our democracy.
Let us come together today to create history.
Let us ensure that the women of India, who are half of the nation’s population, receive their rightful due.
English

தலைவா 🔥 🔥 🔥
News Tamil 24x7@NewsTamilTV24x7
GR Swaminathan Guestioning | எப்போது தீபம் ஏற்றுவீர்கள்? பட்டர்களிடம் ஆலோசித்தபோது மலை மீதுள்ள பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதே வழக்கம் எனக் கூறினர் என திருப்பரங்குன்றம் கோயில் தரப்பு விளக்கம் அப்படியென்றால் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்கவா? என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் எப்போது தீபம் ஏற்றுவீர்கள்?. உயரதிகாரிகளிடம் கேட்டுச் சொல்லுங்கள் எனவும் காவல் துறைக்கு நீதிபதி கேள்வி #Thiruparankundram #LightLamp #Templeside #TNPolice #MaduraiHighCourtbench #TamilNews #NewsTamil24x7
தமிழ்





















