Bison 🦬
8.8K posts

Bison 🦬
@iBison_Alpha
Imperfectionist..Easy going.. If you can give it, You got a take it back as well.
Katılım Haziran 2016
943 Takip Edilen1.5K Takipçiler
Sabitlenmiş Tweet

வருத்தமான செய்தி. இது நடந்திருக்கவே கூடாது.
Devendran Palanisamy@devpromoth
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தோல்வி...
தமிழ்

Good news. DMK than opposition party ah irukkanum
Karthick Vasudevan@av_karthick07
DMK coming to second position now.. Interesting...
English

Please sir, I want to see this combo
SujÆ - சுஜெய்@sujays
Stalin ayya please call paniyur before Amit shah calls
English

@av_karthick07 மக்களை/வாக்காளர்களை தற்குறினு சொல்லக்கூடாது அது கூட தெரியாம அரசியல் பேசுறேனு வெறுப்பை சம்பாதிக்கிறாங்க
தமிழ்

@iBison_Alpha எனக்கும் இதே மனநிலை தான். இந்த ஆன்லைன் பொறுக்கிகளால் தான் எனக்கும் திமுக மீது ஒரு வித aversion வந்தது.
I still have high regards on Stalin sir. He good and noble guy

ஆமா நா உன்னை திட்டி இருக்கேன்.. ஆன நீ இந்த நிலைமைக்கு வரக்கூடாதுனு நினைச்சது இல்ல.
Bison 🦬@iBison_Alpha
திமுகவிற்கு மூன்றாம் இடம் என்பது நான் கனவில் கூட நினைக்காதது நிஜமாகவே மனம் ஏற்க மறுக்கிறது. அனைத்து சுற்றுகளும் முடியும்போது திமுக குறைந்தபடச்சம் இரண்டாமிடம் வரவேண்டும் என்று ஆசைபடுகிறேன்.
தமிழ்

நான் சொல்லல சீமான் தொடங்கி அவன் கூட இருக்கவன் எல்லோரும் அயோக்கியப்பயல்கள் என்று அதற்கு இது தான் ஆதாரம். அடுத்தவன் வீட்டுக்கு போனதும் இல்லாம அவங்கள அடிக்கிறவனுக்கு சப்போர்ட் பன்றான் சாட்டை
Duraimurugan@Saattaidurai
தாங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய நிறுவனம் குறித்து அவதூறு பரப்பிய நபரின் தந்தையிடம் நியாயம் கேட்க சென்றவர்களை ஆட்களை வைத்து தாக்கியதற்கு பெயர் என்ன ?
தமிழ்


சீமானும் சரி அவனுங்க கட்சிக்காரனும் சரி கடைந்தெடுத்த அயோக்கியப்பயல்கள்.. இந்த அயோக்கியர்கள் மீது கரிசனம் கொள்ளும் எவரும் அயோக்கியத்தனத்தை ஊக்குவிப்பவர்கள்
𝐀𝐝𝐯 𝐀 𝐏 𝐍𝐞𝐥𝐬𝐨𝐧@itsalden_offl
என்னையும் என் குடும்பத்தையும் நாம் தமிழர் கட்சியினர் கொலை செய்ய முயன்ற போது
தமிழ்
