Vignesh For People retweetledi
Vignesh For People
106.7K posts

Vignesh For People
@iamsrvvignesh
😁 N/Name ( விகின் ) 22.02-TN-29 😍 Admin 👉 @santhanamfanspage 😍 ஒருவரை உயர்த்தி பேசுவதற்காக மற்றொருவரை தாழ்த்திப் பேசக் கூடாது 😘 I Love My Self/T☕❤er
Dharmapuri, India Katılım Ocak 2020
270 Takip Edilen768 Takipçiler
Vignesh For People retweetledi

Vignesh For People retweetledi
Vignesh For People retweetledi

Vignesh For People retweetledi

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவர்களை தட்டி கேட்ட இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாமல், காவல்துறை மெத்தனமாக செயல்பட்டது ஏன்? @TVKVijayHQ

தமிழ்
Vignesh For People retweetledi

ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து - ரீல் விட்டு ஆட்சியைத் தொடரலாம் என்ற முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பகல் கனவு இனி பலிக்காது.
@TVKVijayHQ @TVKPartyHQ


தமிழ்
Vignesh For People retweetledi
Vignesh For People retweetledi

குடியிருப்பு பகுதியில் இருந்த மதுபான கடையை நாம் தமிழர் கட்சி சிவகாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களின் பல போராட்டங்களுக்குப் பின் கடை மூடப்பட்டது!
#சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
Vignesh For People retweetledi

2 நாட்களுக்கு முன்பு திருவாரூர் அருகில் சேங்காளிபுரத்தில் நடந்த நெஞ்சை உளுக்கும் கொடூரம்.. மகளின் கழுத்தில் கத்தியை வைத்து தன் தந்தையை வெட்டி கழுத்தை அறுத்து சாகடிப்பதை பார்க்க வைத்திருக்கிறார்கள்.. படத்தில் வரும் கொடூர காட்சி நிஜத்தில் நடந்தேறியிருக்கிறது.. ஆனா Cm sir எல்லாத்துக்கும் திமுக தான் காரணம்னு சொல்லுவாரு.. உயிரை கண் முன்னே பலி கொடுத்த அந்த மகளின் மனநிலையிலிருந்து தயவுசெய்து யோசித்து பாருங்கள்.. Honeymoon period என்று சொல்லி கூட்டணி கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் வேடிக்கை பார்ப்பது வேதனையாக இருக்கிறது.. இதில் கூடுதல் முக்கியமான தகவல் கொல்லப்பட்டவர் பட்டியல் சமூகம்.. இதைப்பற்றி நீலமும் அண்ணன் பா.ரஞ்சித்தும் இதுவரை வாய் திறக்கவில்லை.. நீலமும் அண்ணன் பா.ரஞ்சித்தும் சோபாவிலிருந்து கொஞ்சம் எழுந்துருக்க வேண்டும்.. @Neelam_Culture @NeelamSocial @beemji
தமிழ்
Vignesh For People retweetledi
Vignesh For People retweetledi
Vignesh For People retweetledi
Vignesh For People retweetledi

போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்

தமிழ்
Vignesh For People retweetledi
Vignesh For People retweetledi
Vignesh For People retweetledi
Vignesh For People retweetledi

NARCISSISTIC SPEECH!
இன்றைய முதல்வரின் உரையை குறிப்பிட சரியான வார்த்தை இது தான்!
தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா?என்னயா புது உருட்டா இருக்கு இதெல்லாம்..?!!
இவர் மீது பழி போடுகிறார்களாம்… தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லையே.. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை, வருத்தம் தெரிந்ததா? இதை சரிசெய்ய வேண்டும் என்ற Responsibility தெரிந்ததா? இது Narcissism இல்லாமல் வேறென்ன?
“எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சி தான் காரணம்” என்று சொல்வது பெயர் தான் மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதி மோசமாக இருந்ததை இப்போது தான் கண்டுபிடித்தீர்களா?
இதில், இவர் ஆட்சிக்கு வரக்கூடாது என கூட்டு சதி செய்தார்களாம், சூழ்ச்சி செய்தார்களாம்… அப்புறம்?
கத்தி பேசுனா, கத்தி பட டயலாக் modulation-ல பேசுனா, பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா? தான் பேசுவதற்கு ஏதாவது ஆதாரத்தை இன்றைய முதல்வர் காட்ட முடியுமா ?
மாறாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்னே தவெக நடத்தத் துவங்கிய குதிரை பேரத்திற்கு அவர்கள் வெளியிட்ட அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே சாட்சி நம்பர் 1!
இவ்வளவு வாய்கிழிய பேசும் மானஸ்தர், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தை (வரப்போகும் வழக்கின் முக்கியமான சாட்சி) பற்றி ஏன் ஒருவார்த்தை கூட பேசவில்லை?
எங்களை “மற்றும் பலர்” என்று வாயளவில் சொல்லும் இவர்கள், அடுத்து இங்கிருந்து யாரை இழுக்கலாம் என்றே மனதளவில் 24 மணிநேரமும் அஇஅதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்?
ஆனா ஒன்னு…
ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே…
எதுல? மக்களை ஏமாத்துறதுல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதுல..!!
அதுல நீங்க திமுகவை மிஞ்சி தான் இருப்பீங்க போல!
எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க!
(பி.கு. : நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? உலகமே உங்களை சுத்தி தான் இயங்குற மாதிரி சும்மா நசநச ன்னு புலம்பிட்டு இருக்காதீங்க @actorvijay!)

தமிழ்
Vignesh For People retweetledi

பாசறைப்பாணர்
தேனிசை செல்லப்பா
புகழ்வணக்க நினைவேந்தல்
தலைமை
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
வைகாசி -23 | 06-06-2026
சனிக்கிழமை, மாலை 4 மணி
சர் பி.டி.தியாகராய அரங்கம் தியாகராய நகர், சென்னை
#சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism

தமிழ்
Vignesh For People retweetledi

பெண்கள் பாதுகாப்பு பற்றி மேடைகளில் பேசுவது எளிது! ஆனால், சொந்த கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழும்போது, @TVKVijayHQ என்ன செய்கிறார்?
தமிழ்
Vignesh For People retweetledi

தனது தந்தை வாங்கிய கடனுக்காக தங்களை விற்க முயற்சிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் சகோதரிகள் பரபரப்பு புகார்
#Dindigul #Sisters #Collector #complaint #Newstamil24x7
தமிழ்








