Ibby

241.3K posts

Ibby banner
Ibby

Ibby

@ibrahimrajack

Planning To Settle Down In Poland (Krakow) ✌️🤞…

Riyadh Katılım Kasım 2015
737 Takip Edilen888 Takipçiler
Ibby retweetledi
Jeya Suriya
Jeya Suriya@MSPMovieManiac·
It’s true that we have been facing Power outrages across the cities and we can be very sure that the Ruling government and @CMOTamilnadu is working round the clock to rectify it. It’s also evident that few Internet உடன்பிறப்புகள் are making use of the situation and spreading Fake news against the CMO and the government I wish the CMO takes strict action against them so that actual people who suffer from the outrage will be resolved.
English
16
141
498
12.8K
Ibby retweetledi
Press Trust of India
VIDEO | Sivaganga: Tamil Nadu Minister TK Prabhu (@drtkprabhu_TVK) meets sanitation workers in Karaikudi, listens to their demands and assures action. (Full video available on PTI Videos - ptivideos.com)
English
1
116
541
7.6K
Ibby retweetledi
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴பிரச்சனையை துல்லியமாக பிடித்து விட்டார் மாண்புமிகு அமைச்சர் @CTR_Nirmalkumar . அதிக நுகர்வுக்கு தேவைப்படும் மின்சாரம் இருக்கிறது. அதை கடத்தும் வழித்தடத்தில் தான் பிரச்சனை இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க இந்த பிரச்சனை இல்லவே இல்லை. KTCC பகுதியில் மட்டுமே இந்த பிரச்சனை.
Informative Diary tweet media
தமிழ்
2
174
352
4.3K
Ibby retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். #CMJosephVijay
தமிழ்
976
3.9K
11.7K
361.6K
Ibby retweetledi
D P T
D P T@DPTlus·
DGP at Sulur
D P T tweet media
Indonesia
3
286
1.4K
16K
Ibby retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#BREAKING | முதல்வர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - கோவை சிறுமியின் உறவினர்கள் #Coimbatore | #Kovai | #KovaiCase
PttvOnlinenews tweet media
தமிழ்
35
131
558
13.2K
Ibby retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
PublicProtest || மின்வாரிய ஊழியர்கள் சிறைபிடிப்பு சென்னை தண்டையார்பேட்டையில் காலையில் மின்வாரிய பணிகளை மேற்கொள்ள வந்த ஊழியர்களை சிறைபிடித்த பொதுமக்கள் நள்ளிரவில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாகவும், மின்வாரிய அதிகாரிகள் யாரும் முறையாக பதிலளிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு காவல்துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி மின்வாரிய ஊழியர்களை மீட்டனர் PowerCut | Tangedco | PublicProtest #Chennai #PowerCut #Tangedco #PublicProtest #TamilNews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
2
12
26
1.3K
Ibby retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
மின்வெட்டு தொடர்பாக பரவும் போலி செய்திகளைப் பகிர வேண்டாம். வதந்தி பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும்! ⚠️ ​பொறுப்புடன் செயல்படுவோம், போலி செய்திகளைத் தவிர்ப்போம்! 🤝
தமிழ்
486
520
1.7K
66.5K
Ibby retweetledi
Ibby retweetledi
M Prasath
M Prasath@PrasathTVK·
Porumaiya ninnu answer panraaru , vanthu 15 days dha aachi idhuku apro Tn la ipdi nadakave kudathu ,
Eesti
4
127
665
18.4K
Ibby retweetledi
.
.@itz_hariii·
தண்டனைகள் கடுமையானால் தான், குற்றங்கள் குறையும். @CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்
1
29
69
1K
Ibby retweetledi
Polimer News
Polimer News@polimernews·
கோவையில் சிறு* கடத்திப் படுகொ* செய்யப்பட்ட சம்பவம்... சிறு**யின் உடலை பார்த்துவிட்டு கதறி அழுத தாய் மற்றும் உறவினர்கள்... மனதை உருக்கும் சோகம் #Coimbatore | #Sulur | #Issue | #Police | #PolimerNews
தமிழ்
13
128
232
8.5K
Ibby retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
மாணவியின் மரணம் குறித்து உறவினர்களிடம் அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை.
தமிழ்
9
331
1.6K
26.1K
Ibby retweetledi
Polimer News
Polimer News@polimernews·
”என்கவுண்டர் பண்ணுங்க இல்லைனா தூக்குல போடுங்க”... கோவையில் 10 வயது சிறு* கடத்திப் படுகொ* செய்யப்பட்ட சம்பவம்.. முதலமைச்சர் விஜய்க்கு சிறு**யின் உறவினர்கள் வைத்த கோரிக்கை #Coimbatore | #Sulur | #Issue | #Police | #PolimerNews
தமிழ்
11
196
715
10.6K
Ibby retweetledi
TVK விஜய்பாலாஜி
திமுக கவுன்சிலர் இருக்குற தெருவில் மின் தடை இல்லை. Note this point guys மாண்புமிகு அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்களே இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
தமிழ்
2
57
133
1.5K
Ibby retweetledi
The Boss TVK
The Boss TVK@TheBossTVK·
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி உயிரிழந்தார். இதனால் சக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்
5
117
384
5K
Ibby retweetledi
Polimer News
Polimer News@polimernews·
காவலர் ஓட்டிய கார் மோதி தொழிலாளி உயிரி*ப்பு.. காவலர் மதுபோதையில் இருந்ததாகக் கூறி தொழிலாளி உறவினர்கள் போராட்டம்... #Salem | #Police | #Accident | #Alcohol | #PolimerNews
தமிழ்
29
624
991
26.9K
Ibby retweetledi
Vijay Social Teamⱽˢᵀ
அதிகாரிகளுக்கு Support பண்ணவோ.. Hospital-க்கு Support பண்ணவோ நாங்க இங்க வரல.. உண்மையில் என்ன நடந்தது என்பதை நேர்மையா உங்க கிட்ட சொல்றோம்.. 💯💯 ஏதாவது தவறு நடந்திருந்தால் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரமேஷ் பேச்சு 🙏🏻🙏🏻
தமிழ்
13
561
2K
28.8K