✿♪நவ்யா❥◉●•◦

212.2K posts

✿♪நவ்யா❥◉●•◦ banner
✿♪நவ்யா❥◉●•◦

✿♪நவ்யா❥◉●•◦

@im_Navyaa

கனவுகளை கலைத்துப்போடும் எதார்த்தங்கள் மட்டுமே நிஜம்..! #நீயென்_நிறைவு💕 #Ãк 😍

Katılım Ağustos 2020
195 Takip Edilen39K Takipçiler
Sabitlenmiş Tweet
✿♪நவ்யா❥◉●•◦
கிடைக்கிறதோ இல்லையோ வேண்டுவதிலும் ஒரு நிம்மதி..!
✿♪நவ்யா❥◉●•◦ tweet media
தமிழ்
20
144
625
0
✿♪நவ்யா❥◉●•◦ retweetledi
யாத்திரி
நீ தவறாகப் புரிந்துகொண்டாயென நான் விளக்கம் தரத் தொடங்கியபோதே பாதி தோற்றுவிட்டேன்.
தமிழ்
5
116
447
50.7K
✿♪நவ்யா❥◉●•◦ retweetledi
யாத்திரி
முந்திப் பணிசெல்ல சுவர்க் கடிகாரத்தில் பத்துநிமிடம் கூட்டிவைத்து நானே என்னை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களையெல்லாம் சொல்லி என்னாகப் போகிறது.
தமிழ்
1
47
167
29K
✿♪நவ்யா❥◉●•◦ retweetledi
யாத்திரி
என்றோ அன்பாயிருந்தேன் என்றோ ஆறுதலாயிருந்தேன் அதற்கான மரியாதையை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் உன்னிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்க முடியும்? நானுன் வலிமிகு காலங்களின் நினைவு என்னை நினைத்தால் உன் வலிகளும் சேர்ந்தேதான் நினைவுவரும் குற்றமில்லை நீ என்னை மறந்து போவதுதான் இனிய முடிவு
தமிழ்
2
71
228
39.1K
✿♪நவ்யா❥◉●•◦ retweetledi
யாத்திரி
யாத்திரி@ikrthik·
என்ன பெரிய அன்பு, பசிக்கவில்லை எனச் சொல்லும் பொய்களைப் புரிந்துகொண்டு பசியாற்றும் கரங்களாக இருந்தால் போதாதா!
தமிழ்
4
99
365
33.3K
✿♪நவ்யா❥◉●•◦ retweetledi
யாத்திரி
யாத்திரி@ikrthik·
என்ன முயற்சித்தாலும் ஒரு காதலை அது நிகழ்கின்ற உயரத்தை செய்கின்ற மாயத்தை உள்ளோடும் தீவிரத்தை கனக் கச்சிதமாகப் புரியவைத்திட முடியாது உன்னால் காதலிக்க முடியும் காதலிக்க மட்டுமே முடியும். அதனால்தான் சிரிப்பாய் அதனால்தான் அழுவாய்
தமிழ்
3
52
195
28K
✿♪நவ்யா❥◉●•◦ retweetledi
யாத்திரி
யாத்திரி@ikrthik·
நெருங்க நெருங்க உன்னை நானும் என்னை நீயும் காயப்படுத்திவிடக் கூடாதெனும் அக்கறைப் பதற்றம் கூடிக்கொண்டே போவதைக் காண் சகி, அது காதல்!
தமிழ்
2
56
241
27.5K
✿♪நவ்யா❥◉●•◦ retweetledi
யாத்திரி
யாருக்கும் தெரியப்படுத்திடாத பெரும்வலியை உன்னிடம் மட்டும் தெரிவிக்கிறேன், அதே வலியை ஆயுதமாக்கித் திருப்பி என் மேலேயே நீ எறியும் நாளில் செத்.துப்போவேன்தான். தெரிந்தும் துணியும் மனமே காதல்.
தமிழ்
2
64
218
22.8K
✿♪நவ்யா❥◉●•◦ retweetledi
🌴 T.R.🌴
🌴 T.R.🌴@TRAMESH21548526·
நான் செத்துப் போனால் எல்லாம் சரியாகி விடும் இல்லையா என்ற நிலைக்கு ஒரு மனுஷனையோ ஒரு மனுஷியையோ தள்ளாது இருங்கள் அதுவே இவ்வுலகுக்கு நீங்கள் புரியும் மாபெரும் கருணை. ~ நேசமித்திரன் ~
தமிழ்
3
106
332
20.3K
✿♪நவ்யா❥◉●•◦ retweetledi
யாத்திரி
யாத்திரி@ikrthik·
இதுதான் உன் எல்லையென்று நிறுவியதில் ஒன்றும் குற்றமில்லை. கொஞ்சம் முன்னமே சொல்லியிருக்கலாம். என் தூரத்தை நானே வகுத்திருப்பேன்!
தமிழ்
2
74
233
22.4K
✿♪நவ்யா❥◉●•◦ retweetledi
மாஸ்டர் பீஸ்
நேசத்தின்போதே எல்லா மகிழ்ச்சியையும் கொண்டாடி தீர்த்துவிடாதீர்கள்! மறக்காமல் ஒரு புன்னகையை எடுத்து ஓரம் வையுங்கள்… பிரியும் தருவாயில் தேவைப்படும்!!!
தமிழ்
0
30
104
15.3K
✿♪நவ்யா❥◉●•◦ retweetledi
Sai Sudhar
Sai Sudhar@Saisudhar1·
சத்தமே இல்லாமல் பல தெரு பெயர்கள் பிரபலமாகி விடுகின்றன கடை விளம்பரங்களால்!
தமிழ்
0
4
17
8.9K
✿♪நவ்யா❥◉●•◦ retweetledi
ஜா.வி
ஜா.வி@thisiswatigot·
காற்றினால் இலைகள் உதிர்வதில்லை. உதிர விரும்பும் இலைகள் காற்றுக்காக காத்து இருக்கின்றன. -மனுஷ்
தமிழ்
0
51
200
14.4K
✿♪நவ்யா❥◉●•◦ retweetledi
செல்வமணி 😎
விளைச்சல் செய்தவனின் வலி விலையை நிர்ணயம் செய்பவனுக்கு தெரிந்திருந்தால் இங்கு விவசாயிகள் எவரும் ஏழைகளாக இருக்க மாட்டார்கள்.
செல்வமணி 😎 tweet media
தமிழ்
2
29
65
9.4K
✿♪நவ்யா❥◉●•◦ retweetledi
Sasikumar J
Sasikumar J@sasitwittz·
மனசுல இருக்க குப்பையெல்லாம் அப்பப்ப வெளிய தூக்கி போடணும் இல்லனா ஒண்ணா சேர்ந்து மக்கிப்போய் எருவாகிடும்...!
தமிழ்
12
43
61
11.5K
✿♪நவ்யா❥◉●•◦ retweetledi
சோழ தேசத்தின் படைப்பாளி (பொறியியலாளன்) !!!
கூட்டத்தில் ஒருவனாய் சிக்குண்ட சில கவிதைகள் காரணம் அறியாமலே மண்மூடி போகின்றன.... சில சமயம் என்னை போலவும்; பல சமயம் உன்னை போலவும்....!
சோழ தேசத்தின் படைப்பாளி (பொறியியலாளன்) !!! tweet media
தமிழ்
0
16
18
7.3K