மாதண்ட நாயகன்࿐™

112.8K posts

மாதண்ட நாயகன்࿐™ banner
மாதண்ட நாயகன்࿐™

மாதண்ட நாயகன்࿐™

@imkamalguru

எதையும் முடியாது என்று நினைக்காதே , ஏனெனில் நீ அளவில்லா ஆற்றல் பெற்றவன்-சுவாமி விவேகானந்தர் ,⭐ஆதி சிவன் 🙏 , 🫰Media 🔗

இராமநாதபுரம் Katılım Ekim 2014
216 Takip Edilen6.4K Takipçiler
Sabitlenmiş Tweet
மாதண்ட நாயகன்࿐™
முக்காலமும் சேர்ந்துனக்கு முன்னூறு சதிகள் செய்தாலும்,! நீ நீதான் என்று சொல்லும்படி இரு..!!!
தமிழ்
41
398
289
0
மாதண்ட நாயகன்࿐™ retweetledi
Nañdhini
Nañdhini@lonelytwtz·
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான் நீயென்னை தாலாட்டும் தாயல்லவா...
தமிழ்
2
5
15
358
மாதண்ட நாயகன்࿐™ retweetledi
Nañdhini
Nañdhini@lonelytwtz·
மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம்...
தமிழ்
32
201
868
46.7K
மாதண்ட நாயகன்࿐™ retweetledi
VP🖤
VP🖤@Vijay_PriyaS·
கல்யாணம் ஆன புதிதில் தன் மனைவியை பிடிக்க வைப்பதில் இவ்வளவு மெனக்கெடல்கள் இருக்கிறதா ஆண்களுக்கு ?? ஒருவழியா இம்ப்ரஸ் பண்ண‌வெட்சுட்டான் pookie 🎀ஹஸ்பண்ட் 😅💪 தட் எண்ட் சோ க்யூட்❤️
தமிழ்
11
44
305
14.3K
மாதண்ட நாயகன்࿐™ retweetledi
பாண்டி பிரகாஷ்
அதீத காதலோடு நீ அலாதி பிரியமாய் நான் இடைத்தரகராய் இடையில் உன் இமை..
பாண்டி பிரகாஷ் tweet media
தமிழ்
1
14
27
1.4K
மாதண்ட நாயகன்࿐™ retweetledi
மெய்யழகன் 🗝️
அன்பாகவே இருந்தாலும், தொல்லை தராத எல்லையில் இருந்து கொள்ளுங்கள் 💯 #நல்லதுக்குசொல்றேன்
மெய்யழகன் 🗝️ tweet media
தமிழ்
7
16
46
1.9K
மாதண்ட நாயகன்࿐™ retweetledi
💙நிலா💙
💙நிலா💙@nila_thozhii·
பிடிக்கலனா மூச்சு காற்று கூட படக்கூடாது பிடிச்சிருந்தா மூச்சே போனாலும் விடக்கூடாது..
தமிழ்
8
7
26
3.2K
மாதண்ட நாயகன்࿐™ retweetledi
💙நிலா💙
💙நிலா💙@nila_thozhii·
காசு இல்லைனா ஒரு நாய் கூட மதிக்காது காசு இருந்தாலும் நாய் மதிக்காது ஏன்னா நாய்க்கு காசுனா என்னனே தெரியாது நாயே..😜🤗
தமிழ்
11
3
32
2.4K
மாதண்ட நாயகன்࿐™ retweetledi
💙நிலா💙
💙நிலா💙@nila_thozhii·
காமத்துக்கும் காமெடிக்கும் இருக்கும் முக்கியத்துவம் கவிதைக்கு இல்லாம போச்சு இந்த x சந்துலகில்..🥺🥺🥺
தமிழ்
11
3
31
3.2K
💙நிலா💙
💙நிலா💙@nila_thozhii·
நான் எதுக்கு வேஸ்ட்டா 78 பேரை பாலோ பண்ணிருக்கேன்.. யாருமே பேசாத போது தேவையில்லாம எதுக்கு பாலோ லிஸ்ட்ல இருக்கணும்..உடனே அன்பாலோ பண்ணிடு நிலா ..🤭🤣🤣🤣
தமிழ்
22
3
35
4.1K
𝙼𝚛.𝙹𝚘
𝙼𝚛.𝙹𝚘@iitz_jo·
வாழ்ந்து இருக்கான்யா மனுஷன் ஆனா ஒன்னு சுத்தமா இருப்பாரு போல எல்லாம் முடிஞ்சதும் கை கழுவ சொல்லிடுறாரு 🤣🤣🤣
தமிழ்
8
0
7
789
மாதண்ட நாயகன்࿐™ retweetledi
mageshmp
mageshmp@mgspooja·
காத்திருப்பவர்களின் இதயம் ஆறிப்போன தேநீரை போலாகி மூச்சிழந்து தப்பிப்பதை யாராலும் எப்போதும் உணர முடியாது☕🌹🌹☕ இனிய இரவு 🌹☕ #கோகுலத்தின்_மன்னன்_MP
தமிழ்
5
11
32
1.6K
மாதண்ட நாயகன்࿐™ retweetledi
𝐀𝐬𝐡𝐮𝐮 〽️
𝐀𝐬𝐡𝐮𝐮 〽️@Ashok___04·
அடேங்கப்பா..😍 கடைய போட்டு ஏழு வருசம் ஆச்சு #MyXAnniversary
𝐀𝐬𝐡𝐮𝐮 〽️ tweet media
GIF
தமிழ்
4
4
10
1.1K
மாதண்ட நாயகன்࿐™ retweetledi
M.சரவணன்
M.சரவணன்@Saravanan115191·
பிடித்த ஒன்றை தொலைவில் இருந்து ரசிப்பதுவும் காதல் தானே...💞
M.சரவணன் tweet media
தமிழ்
2
20
38
3.8K
மாதண்ட நாயகன்࿐™ retweetledi
மாஸ்டர் பீஸ்
மனசுக்கு எப்போதும் குழந்தையின் வயதாகவே இருக்கிறது அதுவும் வயதிற்கேற்றவாறு முதிர்ச்சியடையுற அளவுக்கு டிசைன் பண்ணியிருக்கலாம்…
தமிழ்
1
20
41
2.8K