Kanmani Sekar (Radhika)

1.5K posts

Kanmani Sekar (Radhika) banner
Kanmani Sekar (Radhika)

Kanmani Sekar (Radhika)

@imkanmanigirl

News anchor 💪Sun network🌞loyolite✌🏻️journalism 🔥photographer📸

Chennai, India Katılım Ocak 2017
8 Takip Edilen44.8K Takipçiler
Kanmani Sekar (Radhika)
Kanmani Sekar (Radhika)@imkanmanigirl·
கரூர் அப்பாவி மக்களின் மரண செய்தி மனதை நொறுக்குகிறது 💔ஆழ்ந்த இரங்கல் 💔 காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் . #KarurStampede #karur
தமிழ்
0
0
6
1.5K
Kanmani Sekar (Radhika)
Kanmani Sekar (Radhika)@imkanmanigirl·
உலகத்தமிழர்கள் நெஞ்சங்களில் ஆறா வடுக்களாக புரையோடி கிடக்கும் கருப்பு நாள் இன்று.! எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டம், பூர்வ குடிகளாக அமைதியாக சுயத்தோடு வாழ்ந்த எம் மக்களை விரோதிகளாக சித்தரித்து, வல்லாதிக்க நாடுகள் சிலவற்றின் வக்ர முகங்களோடு இனவழிப்பு செய்து முடித்த நாள் இன்று.! #மே18
Kanmani Sekar (Radhika) tweet media
தமிழ்
0
3
12
1.8K
Kanmani Sekar (Radhika)
Kanmani Sekar (Radhika)@imkanmanigirl·
இடதுசாரி இயக்கங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது இத்திரைப்படம் … மக்களுக்கான போராட்டங்களை மக்கள் கையில் எடுக்கனும் அந்த போராட்டத்தின் ஆயுதங்கள் வாக்குகள்.. மக்களை வழிநடத்த தலைவன் தேவையில்லை தத்துவமே போதும்... #VidudalaiPart2 #VetriMaaran #vjs
தமிழ்
0
0
5
1.3K
Kanmani Sekar (Radhika)
Kanmani Sekar (Radhika)@imkanmanigirl·
தமிழ் சமூகம் நடத்திய.. நடத்தி கொண்டிருக்கும் இன உரிமை போராட்ட வரலாறை முதன்முறையாக உரைக்கும் ஒரு படைப்பு! நமக்கான வரலாறை நாம தான் சொல்லனும்... அப்படியான வரலாறை இயக்குநர் வெற்றிமாறன் பதிவு செய்துள்ளார். அதை தமிழ் சமூகம் கொண்டாடி தீர்க்க வேண்டும்..! #Viduthalai2
Kanmani Sekar (Radhika) tweet mediaKanmani Sekar (Radhika) tweet mediaKanmani Sekar (Radhika) tweet mediaKanmani Sekar (Radhika) tweet media
தமிழ்
1
3
24
2.9K