தேசிய தமிழன்

9.8K posts

தேசிய தமிழன்

தேசிய தமிழன்

@indianesan

Ex Atheist

Katılım Ağustos 2017
4.7K Takip Edilen1.9K Takipçiler
தேசிய தமிழன் retweetledi
En Mann En Makkal
En Mann En Makkal@EnMannEnMakkal·
இந்து மதத்தை ஒழிப்பேன் என பேசிய தவெக MLA-வின் பேச்சுக்கு பாஜக மாநில இளைஞரணித் தலைவர் திரு. வினோஜ் பி.செல்வம் கண்டனம்!
தமிழ்
4
105
326
1.8K
தேசிய தமிழன்
@VmsMustafatnml பெரும்பாலான இந்துக்களின் ஓட்டை வாங்கி குருட்டு அதிர்ஷ்டத்தில் வெற்றி பெற்று வாக்களித்த மக்களின் நம்பிக்கையையே ஏளனம் செய்யும் இந்த மனப்பான்மை கேவலத்தின் உச்சம். இதுவும் ஒரு பிழைப்பா? @CMOTamilnadu இவரைப்போன்று உளறல் வாயர்களால் உங்கள் அரசுக்கு சங்கடமே மிஞ்சும்.
தமிழ்
0
0
0
81
vms mustafa
vms mustafa@VmsMustafatnml·
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கொள்கையின் அடிப்படையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைவரையும் அரவணைத்து மனித நேய சிந்தனையுடன் எனது பயணத்தை தொடர விரும்புகிறேன். வி.எம்.எஸ்.முஸ்தபா மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
தமிழ்
540
703
3.2K
89.9K
தேசிய தமிழன் retweetledi
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
2026 தேர்தலுக்கு முன்பே திமுக “ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். தமிழக மக்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று கூறிவிட்டனர். ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு என்றும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய TVK தலைவர் @TVKVijayHQ அவர்கள் தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார். தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறார்கள்.😊 என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது உணர்ச்சிபூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். 36% கமிஷன் அரசியலிலிருந்து, ஊழல் இல்லா ஆட்சிக்குத் தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும். புதிய அரசு. புதிய நம்பிக்கை. #TVK #Congress
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப tweet media
தமிழ்
63
413
1.4K
35.3K
தேசிய தமிழன் retweetledi
News Arena India
News Arena India@NewsArenaIndia·
BIG DECISION- "Proceedings of West Bengal assembly will be telecast live so that people know what is happening inside House." - CM Suvendu Adhikari
English
77
1.8K
11.1K
99.2K
தேசிய தமிழன் retweetledi
Anu Satheesh 🇮🇳🚩
Anu Satheesh 🇮🇳🚩@AnuSatheesh5·
Inside Kateel Durga Parameshwari temple. They have a beautiful Goshala. Suh a cute & peaceful video
English
13
158
1.1K
10.1K
தேசிய தமிழன் retweetledi
Krishnaraj
Krishnaraj@Krishna73674119·
சனாதன ஒழிக்க வந்த விஜய்,உதயநிதி, இஸ்லாமிய தவெக MLA முஸ்தபா ! தீவிரவாதத்தை ஒழிக்க இஸ்லாத்தை அழிக்கலாமா வீர தமிழச்சி பதிலடி ....
தமிழ்
16
395
1.1K
16.7K
தேசிய தமிழன் retweetledi
🚩 #சங்கி Mahesh M 🚩
ஹிந்துக்கள் ஓட்ட வாங்கி ஜெயிச்சிட்டு, அந்த ஹிந்துக்களையே அழிப்பேங்குறான்.... ராஸ்கல் 😡😡😡😡
🚩 #சங்கி Mahesh M 🚩 tweet media
தமிழ்
9
28
89
765
தேசிய தமிழன் retweetledi
ಮನೋಜ್⚡
ಮನೋಜ್⚡@ManojHanji·
Rohit Sharma's fun moment with Rutherford's son 😂 #PBKSvsMI
English
19
555
12.6K
418.5K
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
தமிழ்
2.3K
5.6K
15.5K
1M
தேசிய தமிழன் retweetledi
Hindu Munnani
Hindu Munnani@hindumunnani_tn·
"சனாதன இந்து மதத்தை அழிப்பேன்" என்ற உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. நாள்: 17.05.2026, ஞாயிற்றுக்கிழமை.. நேரம்: மாலை 04.00 மணி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள்: 📍சென்னை - சிவானந்தா சாலை, ஓமந்தூரார் மருத்துவமனை அருகில், தொடர்புக்கு: 9941405561, 7200234942 📍மதுரை - பழங்காநத்தம் ரவுண்டானா, தொடர்புக்கு: 8072887033, 9843885174 📍கோவை - பவர் ஹவுஸ், சிவானந்த காலனி அருகில், தொடர்புக்கு: 9944476078 📍திருப்பூர் - மாநகராட்சி எதிரில், தொடர்புக்கு: 9944672775 #UdhayanidhiStalin #SanatanaDharma #இந்துவிரோததிமுக #May17 #ஆர்ப்பாட்டம் #HinduMunnani
Hindu Munnani tweet media
தமிழ்
9
140
300
2.1K
தேசிய தமிழன் retweetledi
தேசிய தமிழன் retweetledi
H Raja
H Raja@HRajaBJP·
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம் என்று பாஜக சொன்னால் அது மதவாதம்? சனாதனத்தை ஒழிப்போம் என்று திமுகவும், தவெகவும் சொன்னால் அது மதசார்பற்ற சமூகநீதியா?
தமிழ்
118
1.4K
5K
51.2K
தேசிய தமிழன்
@Imtweetygoose @Purusho43894551 திண்ணையில் இருந்தவனுக்கு திடீர்னு வந்த அதிர்ஷ்டம் போல, முஸ்தபா என்ற அல்பத்திற்கு வாழ்வு வந்து அர்த்தராத்திரியில் குடைபிடிக்கிறார்.
தமிழ்
0
0
0
16
பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶
ஒரு இஸ்லாமியராக இருந்து கொண்டு இந்து மதத்தை பற்றி இப்படி பேசுவது மிகவும் தவறு கண்ட கண்ட dashயை எல்லாம் MLA ஆக்குனா இதான் நடக்கும் இவனுக்கு காலம் விரைவில் பதில் சொல்லும் #TVK | #Vijay | #TVKVijay
பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶ tweet media
தமிழ்
3
56
88
774
தேசிய தமிழன் retweetledi
SS Iyengar 🇮🇳
SS Iyengar 🇮🇳@Isriramseshadri·
Aadhar Arjuna is a minister, so he is bound by constitution and SC verdict or observation binds him. SC has clarified Hindutva is a way of life, is Aadhar Arjuna defying SC observation and denies Hindutva.
News Arena India@NewsArenaIndia

"TVK is against caste system, inequality, but we respect every religion equally. We aren't against Hindus, but against Hindutva." - TN Minister Aadhav Arjuna on Udhayanidhi's remarks on Sanatana Dharma

English
20
98
295
6.9K
தேசிய தமிழன் retweetledi
H Raja
H Raja@HRajaBJP·
தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை திரு. ஜோஸப் விஜய் அவர்கள் துவங்கிய போது மதசார்பற்ற சமூகநீதியே தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையாக இருக்கும் என்று அறிவித்தார். தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் பதவி ஏற்ற போது சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக திமுகவை சேர்ந்த திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற தருணத்தில் தனது உரையின் நிறைவில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசினார். அப்போது சட்டப்பேரவை தலைவர் திரு.JCD.பிரபாகர் அவர்களும், தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்களும் அதற்கு கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தனர். திரு.முஸ்தபா என்பவர் தவெக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் ஏற்றுள்ளார். அவர் நாங்களும் பெரியாரையும், அம்பேத்கரையும் கொள்கை தலைவராக வைத்துள்ளோம். எனவே நாங்களும் சனாதனத்தை ஒழிக்கவே களத்தில் இறங்கியுள்ளோம் என பத்திரிக்கையாளர்களிடம் பேசி உள்ளார். அவர் அப்படி பேசிய காணொளி சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் வழியாக வெளிவந்து இந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது கட்சியை சேர்ந்த ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இந்த மண்ணின் தர்மத்தை, பெரும்பான்மை சமுதாயத்தின் வாழ்வியல் தர்மத்தை ஒழிப்போம் என்று பேசியதற்கு தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் தார்மீக பொறுப்பேற்று உடனடியாக வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும் மேலும் திரு.முஸ்தபா அவர்களையும் அவரது தவறான பொறுப்பற்ற பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க அறிவுறுத்தி இருக்க வேண்டும். அவரை கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் அமைதியாக இருப்பதன் மூலம் திரு.முஸ்தபா அவர்களின் பேச்சை அவரும் ஆதரிக்கிறாரோ? தவெகவின் உண்மையான நோக்கம் திமுக போலவே சனாதனத்திற்கு எதிரானது தானோ என்கிற சந்தேகமும் அதுதான் உண்மையும் கூட என்பதையும் உறுதி செய்கிறது. ஆக, மதசார்பற்ற சமூகநீதி என தவெகவை தொடங்கிய போது திரு. ஜோஸப் விஜய் அவர்கள் சொன்னதெல்லாம் வாக்கு வங்கி அரசியலுக்காக முன்வைத்த வார்த்தை ஜாலங்கள் என்பது நிரூபணமாகிறது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை ஆயிரம் ஆண்டுகள் அந்நிய படையெடுப்பின் போதும், அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியின் போதும் எவராலும் அழிக்க முடியாத சனாதன தர்மத்தை நாங்கள் அழிப்போம் என்று திமுக வழியில் தவெக கூறுவது ஆணவத்தின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை. பிரபஞ்சமும், பஞ்ச பூதங்களும் இருக்கும் வரை சனாதன தர்மம் இருந்துகொண்டே இருக்கும்..!! இயற்கையும், இந்து மதமும் ஒன்றோடொன்று இணைந்தே இருக்கும்..!! கட்சிகள் வந்து கொண்டே இருக்கும்..!! ஆட்சிகள் மாறும் போது காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும்..!! ஆனால் என்றும் மாறாதது... என்றும் அழிவில்லாதது... சனாதன தர்மம் மட்டும்..!! சனாதனமே பாரதத்தின் உயிர்..!! சனாதனமே பாரதத்தின் ஆன்மா..!! @ThamaraiTVTamil @ThanthiTV @polimernews @TamilJanamNews @ibctamilmedia @KathirNews @thatsTamil @tnnews24air @DinakaranNews @oreynaadunews @IBharatham @ChanakyaaTv
H Raja tweet media
தமிழ்
41
342
871
18.7K
தேசிய தமிழன் retweetledi
Aditya Raj Kaul
Aditya Raj Kaul@AdityaRajKaul·
#BREAKING: After DMK, now TVK MLA makes atrocious statement against Hindus - Sanatan Dharama. VMS Mustafa (TVK MLA and Founding President of Tamil Nadu Muslim League - “Sanaatanathae Ozhika Porondaan Kallatthulla Erangirukom” (To eradicate Sanaataana is why we have descended.)
Eesti
391
3K
6.3K
163.9K