Badhri

162.3K posts

Badhri banner
Badhri

Badhri

@itisba3

🎉🎊 Tamilnadu, Cinema, Cricket, Politics and Music. Earlier id @iambadri11

Katılım Ekim 2019
4K Takip Edilen1.2K Takipçiler
Badhri retweetledi
சரண்யா
சரண்யா@saranya12121989·
லயோல் பெல் லெல்லம் தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் ஆகறப்போ... 🙄 நான் இயக்கிய படம் தேசிய விர்து வாங்க கூடாதா... 😏
சரண்யா tweet media
தமிழ்
10
8
83
1.5K
Badhri retweetledi
Badhri retweetledi
priya
priya@PriyankaSmile01·
மாண்புமிகு முதல்வரை வாடா போடா.. இன்னும் மோசமான முறையில் தரம் தாழ்ந்து ஒருமையில் பேசும் @idumbaikarthi மீது சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்🤬 @tnpoliceoffl @CTR_Nirmalkumar @BussyAnand
தமிழ்
140
379
1.1K
38.6K
Badhri retweetledi
மன்மத பாய்
ஓம் நமச்சிவாய.. எண்ணம் போல் வாழ்க்கை.. ~எதுக்கு?.. தேசிய விருது தரதா சொன்னாங்க,அதான்.. ~அவங்க சொல்லுவாங்க டா.நீ என்ன சொல்லனும்.ஐயா நான் பண்ணதே ஒரு பீ பும்ட படம் அதுக்கு போய் விருது தரிங்களே வேற எதாச்சு நல்ல படத்துக்கு தாங்கனு சொல்லிருக்கனும்ல..
மன்மத பாய் tweet media
தமிழ்
15
69
478
7.1K
Badhri retweetledi
suresh
suresh@sureshsubrama14·
எவன் எதை வாங்கினாலும் முதலில் வந்து விட வேண்டும் ஆண்டவர் இடம்.... வேலை இருந்தால் போய் பாருங்கடா சும்மா லூசு மாதிரி... Mammootty race இல் win அப்பறம் எதுக்கு இவனக்கு ஸ்பெஷல் ஜூரி award அரசியல் விளையாட்டுக்கு யாரும் வாழ்த்து சொல்ல மாட்டாங்க..
.@Raghuvaran_07

Dhanush has already surpassed Kamal's legacy, there's nothing left to say. That's why he didn't tweet.

தமிழ்
0
3
5
223
Badhri retweetledi
Jill | பல்லி வால்🔥
Mean while கமல் என்னும் மகாநதி ❣️
Jill | பல்லி வால்🔥 tweet mediaJill | பல்லி வால்🔥 tweet media
Jill | பல்லி வால்🔥@jill_online

- கோகுல் 👇 கமலுக்கு விஜய் டிவி விழா எடுத்தபோது நடந்தது என நினைக்கிறேன். அதில் மம்மூட்டி பேசும்போது, தனக்கும் கமலுக்கும் இடையே தேசிய விருதுகள் வெல்வதில் எப்படியோ ஒரு மறைமுகப் போட்டி வந்துவிட்டது என்றார். அப்போது கமலும் மம்மூட்டியும் தலா மூன்று விருதுகளை வென்றிருந்தனர். ‘அடுத்த விருது யாருக்கு எனப் பார்ப்போம்’ எனச் சொல்லியிருந்தார். அதில் கலைஞர்களுக்கு நடுவிலான ஆரோக்கியமான போட்டியும் சவாலும் இருந்தது. அதற்குப் பிறகு தன் திரைப்படத் தேர்வில் சிரத்தையும் கவனமும் கொண்டு மம்மூட்டியின் filmography உச்சத்தை நோக்கிப் போய்விட்டது. நிறைய பரீட்சார்த்த முயற்சிகளில் நடித்தார், யாரும் தேர்வுசெய்யத் தயங்குகிற துணிச்சலான கதைகளில் ஈடுபட்டார். புழு, ரோர்சாச், நண்பகல் நேரத்து மயக்கம் எனத் தன் நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொணர்ந்தார். தன் எல்லைகளைத் திருத்தி அமைத்தார். அவை ஆழமாகவும் நுட்பமாகவும் அமைந்திருந்தன. இன்று, ‘பிரம்மயுகம்’ படத்துக்காகத் தனது நான்காவது தேசிய விருதைப் பெற்றுவிட்டார். இந்தியாவின் தலைசிறந்த நடிகரான மம்மூட்டிக்கு வாழ்த்துகள்.

தமிழ்
0
14
35
11.3K
Badhri retweetledi
Rajdeep Sardesai
Rajdeep Sardesai@sardesairajdeep·
Good news this morning: PV Sindhu @Pvsindhu1 wins the Japan Open beating world champ Yamaguchi in the final on her home turf. Great to see Sindhu fit and playing so well: she is undoubtedly India’s greatest woman sportsperson! Inspirational!💪🏻👍👍🌟 indiatoday.in/amp/sports/bad…
English
23
57
711
17.7K
Badhri retweetledi
℘ཞı 🌷💝🧘‍♀️
℘ཞı 🌷💝🧘‍♀️@priyank65601552·
Karthik Aryan shares the award for best actor with Mammooty? BEST ACTOR? this is hilarious 🤣🤣
English
6
6
70
3.1K
Badhri retweetledi
🐈‍⬛
🐈‍⬛@_malaar_·
Can't wait to see Dude getting National Award for the best film and PR getting best actor next year!! 🥰🥳🫡
English
11
11
145
3.3K
Badhri retweetledi
Vypinkaaran Tarkovsky 🇵🇸
Vypinkaaran Tarkovsky 🇵🇸@bettercallsree·
Mammootty when he realized he has to share the award with karthik aaryan
Vypinkaaran Tarkovsky 🇵🇸 tweet media
English
11
101
1.1K
19.3K
Badhri retweetledi
suryaaa 🍉
suryaaa 🍉@blankspacenaah·
National Awards are such a joke Apart from Mammootty, Vijayalakshmi, and Feminichi Fathima, every other winner had me laughing out loud. Mediocrity won, and the government bootlickers got their flowers. 🤡
English
3
4
48
918
Badhri retweetledi
S.
S.@Im_Suji·
Best tamil film Raayan ah?
S. tweet media
Indonesia
2
92
890
8.3K
Badhri retweetledi
ivy ♡
ivy ♡@messybishhhh·
I stopped taking the national awards seriously the day Imman won one for viswasam. 😛
English
7
33
379
9.2K