kavin | கவின் । 𑀓𑀯𑀺𑀷𑁆

8.5K posts

kavin | கவின் । 𑀓𑀯𑀺𑀷𑁆 banner
kavin | கவின் । 𑀓𑀯𑀺𑀷𑁆

kavin | கவின் । 𑀓𑀯𑀺𑀷𑁆

@itzKavin

Super Kings | Bengaluru | Chelsea

Bengaluru, India Katılım Haziran 2009
546 Takip Edilen518 Takipçiler
மீனா
மீனா@rathnakosamanga·
there has to be a reason that so many people chose TVK over dmk over all the positive numbers, development, candidates and growth. there's just something I'm not seeing. there are people i interact with on a daily basis who really believe he can 'change' things around for them.
English
24
9
191
11K
Jojjabijjan  Sreenivas || ஸ்ரீநிவாஸ்
This is my prediction for a stable 5-year TN Govt. 1. TVK goes into an alliance with AIADMK. 2. EPS will be the CM and Vijay will be the Deputy CM or vice versa. 3. DMK will be the Opposition. I may be wrong but this is the only way me thinks. What do you guys think?
English
151
20
489
146.2K
kavin | கவின் । 𑀓𑀯𑀺𑀷𑁆
@PESTamilNadu ஒரு தொகுதியை ராஜினாமா பண்ணுனா, சட்டசபையோட பலம் 233 ஆகிடும். அப்போ மெஜாரிட்டிக்கு 117 இருந்தா போதும். so, இப்போ 118 இருந்தா போதும்.
தமிழ்
0
0
8
4.2K
Padappadi Elaniswami
Padappadi Elaniswami@PESTamilNadu·
Vijay 2 seat vechu erukarthu naala 118 eruntha pothuma ila 119 venuma?
Eesti
20
17
656
41K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
இன்னும் 2.5 கோடிக்கு மேல வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது...110 தொகுதியில் 1000 முதல் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக - தவெக இடையே முன்னிலை வித்தியாசம் உள்ளது. மீண்டும் சொல்றேன் களம் மாறும். தவெக ஆட்சி அமைக்காது.🔥
தமிழ்
134
210
1.2K
72K
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
சரியாக ஒரு மணி அளவில் இதே ட்ரெண்ட் தொடருமானால் கண்டிப்பாக என்னுடைய முடிவை மாற்றிக் கொள்கிறேன். ஆனால் இப்போதும் சொல்கிறேன் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சி அமைக்கும்
தமிழ்
117
95
786
68.5K
Baski
Baski@Karan42inBaski·
ஒரு கேள்வி: எந்த சேனலில் ஒழுங்க எந்த bias or inclination இல்லா உண்மையான எண்ணிக்கைய உடனே தருவாங்க 🙏😇 சொல்லுங்க மக்களே🙏
தமிழ்
3
0
0
4.2K
Dhans
Dhans@dhans4all·
இன்னிக்கு எந்த தளத்தில் வாக்கு எண்ணிக்கையை பின் தொடர்வது? தேர்தல் ஆணையத்தின் தளம் மெதுவாகதான் இருக்கும்... அதை தவிர்த்து வேறு என்ன இருக்கு?
தமிழ்
29
4
142
55.6K
Chennai Super Kings
Chennai Super Kings@ChennaiIPL·
OFFICIAL ANNOUNCEMENT: Ramakrishna Ghosh sustained a fracture to his right foot during the CSK v MI match at Chepauk. He will take no further part in IPL 2026. Get well soon, Rambo.
Chennai Super Kings tweet media
English
1.1K
1.5K
20.9K
1.3M
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நாளை ஞாயிறு இன்று சனிக்கிழமை மாலை வரை தாமதப்படுத்தி இந்த எண்ணிக்கையை வெளியிட்டு இருக்கிறது ECI இதில் உள்ள எண்ணிக்கைக்கும் Form 17C எண்ணிக்கைக்கும் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தானே முறையிட முடியும்?
Sun News@sunnewstamil

#JustNow | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாவட்ட வாரியாக பதிவான வாக்குகளின் விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம் மொத்தமாக 85.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. 4.87 கோடி பேர் வாக்களித்துள்ளனர் #SunNews | #TNElectionWithSunNews | #ElectionCommission

தமிழ்
7
20
89
13.3K
முனைவர். கணேசு ガネス
இந்த கருத்துக்கணிப்பு நடத்துறவங்களுக்கு என்ன வருமானம் கிடைக்கும்? நியூஸ் சேனல்ஸ் பணம் கொடுக்குமா? 🤔🤔
தமிழ்
22
8
90
12.9K
Formula 1
Formula 1@F1·
Following discussions between FIA, F1 and the Miami promoter, the decision has been taken to move the start of Sunday's Miami Grand Prix to 13:00 local time in Miami due to the weather forecast that is expected to bring heavier rainstorms later in the afternoon, close to the original planned race start time #F1 #MiamiGP
Formula 1 tweet media
English
851
6.1K
45.4K
4.7M
ஷங்கர்
ஷங்கர்@shankartweetz·
@itzKavin @tamilravi @DrGanesh_Japan Then what keep election knowing that? Keep it before or after ....you had 14 days in between 9th and 23rd rite? 9th you had it on Assam, Puducherry and Kerala, Can't you have polls on next 2 days in TN and WB 1st phase and 2nd phase.
English
1
0
0
45
ஷங்கர்
ஷங்கர்@shankartweetz·
உண்மை அதுதானே ... ஒரு விஷயம் யோசியுங்கள்.. 29 தேர்தல் முடிந்தது...எதற்கு 4ஆம் தேதி வரை காத்திருந்து முடிவுகள் அறிவிக்க வேண்டும்? அடுத்த நாளே வாக்குகள் என்ன முடியாதா? 9ஆம் தேதி 3 மாநிலங்களுக்கு முடிந்தது...23ஆம் தேதி தான் அடுத்த தேர்தல் நாள் ஏன்? வேடிக்கை 23ஆம் தேதி மேற்கு வங்கத்தில் ஒரு பாகம் தேர்தல்.முடிந்தது ஆனால் 27ஆம் தேதி வரை அடுத்த பாகத்திற்கு பிரசாரம் செய்யலாம்? கருத்து கணிப்பு என்பது பெரிய வணிகம் ஆகிவிட்டது. எந்த நெறிமுறையும் இல்லாத ஒரு தொழில்.
தமிழ்
1
0
1
72