Gilli Bala 💥✨ TVK 🤞

9.7K posts

Gilli Bala 💥✨ TVK 🤞 banner
Gilli Bala 💥✨ TVK 🤞

Gilli Bala 💥✨ TVK 🤞

@itz_GilliBala3

@CMOTamilnadu 🫀 💎👑 || @Imro45 ❤️‍🔥🗿 || மதுரை 🥷 || தனிமை 🫠🚶|| CM Payaluka 🥹❤️‍🩹||Every situation Accpcted Move on 💔||எண்ணம் போல் தான் வாழ்க்கை ❤️‍🩹

Tamil nadu Katılım Ekim 2024
1.1K Takip Edilen1.1K Takipçiler
Gilli Bala 💥✨ TVK 🤞 retweetledi
Rajasthan Royals
Rajasthan Royals@rajasthanroyals·
🐐 x 🐐 x 🐐
Rajasthan Royals tweet media
15
749
11.4K
55.2K
Gilli Bala 💥✨ TVK 🤞 retweetledi
Punjab Kings
Punjab Kings@PunjabKingsIPL·
What we see: 🐐🐐🐐 ❤️
Punjab Kings tweet media
English
32
1.6K
22.3K
118.4K
Gilli Bala 💥✨ TVK 🤞 retweetledi
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் தம்பி திரு. லயோலா மணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கல்வித் துறையில் புதிய, நல்ல மாற்றங்களை கொண்டு வருவார் என்று தம்பி மீது நம்பிக்கை உள்ளது. @LoyolaMani
வன்னி அரசு tweet media
தமிழ்
43
442
3.3K
48.2K
Gilli Bala 💥✨ TVK 🤞 retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் “நலம் TN” என்ற தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை இணையதளத்தைத் தொடங்கி வைத்து, ரூ.139.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததுடன், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-II) ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
47
511
1.6K
99K
Gilli Bala 💥✨ TVK 🤞 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"முதல்வர் விஜய்யின் புகைப்படத்தை தொட்டு வணங்கி.., தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக பதவியேற்றுக் கொண்டார் லயோலா மணி.." ஒரு சாதாரண, பொருளாதாரத்தில் பின் தங்கிய என்னை போன்ற சாமானிய மனிதருக்கு மிக உயரிய பதவி கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி - லயோலா மணி #Chennai | #CMVijay | #TVK | #LoyolaMani | #PolimerNews
தமிழ்
68
953
5.5K
127.6K
Gilli Bala 💥✨ TVK 🤞 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
மாற்றுத்திறனாளிக்கு மேடையில் இருந்து இறங்கி சென்று ஆணை வழங்கிய முதலமைச்சர் விஜய்.. #Chennai | #CMVijay‌ | #TVK | #NalamTN | #PolimerNews
தமிழ்
10
409
2.7K
45.9K
Gilli Bala 💥✨ TVK 🤞 retweetledi
Layola Mani
Layola Mani@LoyolaMani·
மிக மிக சாதாரண எளிய குடும்பத்தைச் சார்ந்த எனக்கு மிக உயரிய அங்கீகாரம் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் போற்றுதலுக்குரிய உயர்திரு @CMOTamilnadu அவர்களுக்கு என் கண்ணீர் துளிகள் மூலம் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏. உண்மையும், நேர்மையுமாக உழைப்பேன். பொறுப்பை உணர்ந்து மிகவும் பொறுப்புடன் செயல்படுவேன் அண்ணா 💙
Layola Mani tweet mediaLayola Mani tweet media
தமிழ்
0
2.2K
10.4K
92.8K
Gilli Bala 💥✨ TVK 🤞 retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
பெரம்பூர் தொகுதியில் முதல்வர் #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
60
1.4K
10.1K
147.1K
Gilli Bala 💥✨ TVK 🤞 retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
பெரம்பூர் தொகுதியில் முதல்வர் #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
43
625
3.5K
61.6K
Gilli Bala 💥✨ TVK 🤞 retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
பெரம்பூர் தொகுதியில் முதல்வர் #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
61
1.9K
12.2K
209K
Gilli Bala 💥✨ TVK 🤞 retweetledi
Ramkumar
Ramkumar@RamVJ2412·
Fort St. George is from where he governs! The streets are where he truly belongs! Among the people ! For the people ! Our Honourable Chief Minister Joseph Vijay ♥️ #CMJosephVijay
English
8
595
2.2K
35.7K
Gilli Bala 💥✨ TVK 🤞 retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
❤️❤️❤️❤️❤️
QME
3
452
1.9K
20.9K
Gilli Bala 💥✨ TVK 🤞 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாச பேச்சு - கரூர் மாவட்டம் குளித்தலையில் முதலமைச்சர் விஜயை அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியதாக தி.மு.க. ஐ.டி. விங் நிர்வாகி தங்கமணி கைது #Karur | #DMK | #Police | #Arrest | #PolimerNews
தமிழ்
65
438
1.8K
101.6K
Gilli Bala 💥✨ TVK 🤞 retweetledi
Sathyan Ramasamy
Sathyan Ramasamy@DotSathyan·
யாருடைய முதல் மாநாடு சிறப்பாக இருந்தது? @TVKVijayHQ Vs @annamalai_k
தமிழ்
31
37
70
5.6K
Gilli Bala 💥✨ TVK 🤞 retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
கடந்த 4 நாட்களில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தி அனைவரின் கோரிக்கைகளும் பெறப்பட்டது. மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் கூறியபடி மனசாட்சியுடன் கூடிய மக்கள் ஆட்சியாக செயல்பட்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்வோம். @TVKVijayHQ | @BussyAnand | @TVKPartyHQ
தமிழ்
34
690
2.3K
42.7K