
Franklin Richards
51.9K posts

Franklin Richards
@itz_Muthu18
The Hardest choices require the strongest wills.


Right corner la gemini logo. Kadaisi film ku podra efforts ku moonjigala paarunga 🤣🤣🤣

@Vishhnuu_ @rajulmuktaib Vijay didn't used his peak . Leo is the only he mounted on bigger scale ( awful film though) . Rajini did everything when he is in peak . At peak of his stardom he gave India's biggest grosser . Vijay antha maari pannatha enakku nybagam illa .

Vijay can never be Rajini Sivaji maari Morattu commercial padathuku aprm (south India's first 100cr) Sci fi Endhiran laam 🥵🥵🥵🥵🥵🥵

Loosudhi Anilaandis won't speak about Riyal Perusu Peak run from Early 90's till Enthiran. Man was Delivering Serious Blockbusters that were also generational Films. Naanga matum dhan star matha ellam engaluku keezha nu oru mindset 🤡🤡🤡🤡

Ballaya nadicha kesari, adhuve Vijay nadicha Pushpa range'ku onnu😭🔥


Haven't seen salt engaging with his rcb teammates this frequently...2024 batch was truly beautiful.

#NeeyaNaana 🥱👎👎👎👎 நாய்கள் மீதான வெறுப்பை தான் அதிகமாக்கிருக்கு , இது எப்படி ஒரு முற்போக்கு சிந்தனைய வளர்க்கும் ? நாய்கள் பிரச்சனையை சரி செய்ய திட்டங்கள் பற்றி பேசியிருக்க வேண்டும் , ஆனால் வீட்டில் நாய் வளர்ப்பவர்களை கூட்டி வந்து முட்டாள்தனமாக சித்தரித்து இருக்கிறார்கள். நாய்களுடன் வாழ என்ன செய்ய வேண்டும். ஒரு தெருவில் எத்தனை நாய்கள் இருக்கலாம் , அதனை எப்படி கட்டுப்படுத்தலாம்னு பேசியிருக்கனும் கோபி @Gobinath_C . இது ஒரு வெறுப்பை தூண்டும் நிகழ்ச்சியா தான் தெரியுது. நடுநிலையா பேச வேண்டிய கோபியும் ஒருதலைபட்சமா பேசிட்டுருக்காரு. நாயா ? குழந்தையா ? னு கொண்டு போகறது முட்டாள்தனம். நாயும் உயிர் தான் , குழந்தையும் உயிர்தான். ஒரு நாய் பண்ணுற தப்புக்கு ஊருல இருக்க நாய்களை தண்டிக்க துடிக்கிறது ஆணவம். இந்த நிகழ்ச்சி நாய்கள் மீது வன்முறையை தூண்டும் , அது நாய்களின் வெறியை தூண்ட போகிறது. இவ்வுலகம் அனைத்து உயிர்களுக்கும் தான்.




Rohit is the only captain in history who brings out the best not just in his players, but even in his coaches.🐐 🙌













