₳ⱤɄV₳₳
2.1K posts

₳ⱤɄV₳₳ retweetledi

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
தமிழ்
₳ⱤɄV₳₳ retweetledi

எந்த ஊர் காரியா இருக்கும் இந்த ஊம்பு ஊம்புரா

Vaishnavi@vaishnavi_cbe
பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிடும் @TVKVijayHQ அவர்களே! நீங்கள் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்ட தந்தை பெரியாரை முருகர் மாநாட்டில் ஒன்றிய பா.ஜ.க அரசு விமர்சித்த போது எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. அதேபோல், ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ் கடவுள் முருகரை வைத்து பிளவுவாத அரசியலை தமிழ்நாட்டில் ஏற்படுத்த முயன்றபோதும் உங்களிடம் இருந்து ஒரு கண்டனமும் வரவில்லை. கண்டனம் தெரிவிக்க தைரியம் இல்லையா அல்லது “என் முதலாளியை எப்படி நான் கண்டிப்பது” என்று நினைத்தீரோ!? மாற்றம் மாற்றம் என்று முழங்கிக் கொண்டிருக்கும் நீங்கள், இப்போ ‘ஏமாற்றம்’என்ற பெயரை பெற்றுவிட்டீர்கள். மக்கள் எல்லோரும் உங்கள் முகமூடியைக் கிழிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தமிழ்

@____JISHNU Marriage panniten mams athan munna mari ippolam online vara mudila
Eesti
₳ⱤɄV₳₳ retweetledi

இப்ப புரிதா Box office னு வந்துட்டா தியேட்டர் ஒனர்ஸ் & டிஸ்டிபுட்டர்ஸ்லாம் ஏண் தளபதிய தூக்கி வச்சு கொண்டாடுறாங்கன்னு
The one @actorvijay 👑
தமிழ்
₳ⱤɄV₳₳ retweetledi








