"என்னைப் பொறுத்தவரை, எந்தவித அச்சமும் சாய்வோ இன்றி மற்றவர்களுடைய பழிச்சொல்லுக்கு கவலைப்படாமல் மக்களுக்கு எது நன்மை எது தீமை என்பதை வெளிப்படையாய் எடுத்துரைப்பவன் எவனோ அவனே தலைவன்.”
-பாபா சாகேப் அம்பேத்கர்
#babasahebambedkar | #ambedkar | #AmbedkarQuotes | #neelamsocial
"கடந்த திமுக ஆட்சியில் திரு.கோவி செழியன், திரு.அன்பில் மகேஸ் ஆகியோரிடம் கல்வித்துறை இருந்தது. கல்வி மறுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து சமூகநீதி அடிப்படையில் மேலெழுந்து வந்தவர்களின் கைகளில் அத்துறை இருப்பதே நன்று. தவெக அமைச்சரவையிலும் அந்நிலை தொடர வேண்டும். தமிழ்நாட்டின் கல்வி வரலாறும் அரசியல் வரலாறும் வேறு வேறல்ல. கல்வியே நம் அரசியல். கல்விக்காகவே நம் அரசியல்." - ஆளூர் ஷாநவாஸ்
#AloorShaNavas | #Vijay | #TVK | #VCK
தலைவரே @mkstalin நல்ல தொடக்கம்.. 😡
'காவி மயமாகும் கல்வி'
திமுக முதல்ல களத்துல இறங்கி போராடப் போவது பள்ளிகல்வித்துறை அமைச்சராக இருக்குற 'வெங்கட் ரமணன்' எதிர்த்துதான் இருக்கும்.
கூட்டணி கட்சிகளை தவெக ஆட்சி அமைக்க அனுப்பியதற்கு சரியான தண்டனை - மக்களுக்கும் திமுகவிற்கும்.
"விசிக ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட நேற்று நான் சென்னையில் இருந்திருக்க வேண்டும். ஆனால், என் தாய்-தந்தையரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தேன். அதனால்தான் த.வெ.கவுக்கு ஆதரவு கடிதம் வழங்க தாமதமாகிவிட்டது." - வன்னி அரசு
#VanniArasu | #VCK | #Thirumavalavan | #TVKVijay | #TVK