Jayaraj Tvk

85 posts

Jayaraj Tvk banner
Jayaraj Tvk

Jayaraj Tvk

@jaytvk25

தமிழக வெற்றிக்கழகம்💛❤️. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! 💛❤️

india Katılım Ekim 2023
1.1K Takip Edilen584 Takipçiler
Jayaraj Tvk
Jayaraj Tvk@jaytvk25·
திண்டிவனம் தொகுதியில் திமுக கூட்டணி மூன்றாம் இடம் செல்லும் .தவெக vs அதிமுக என்ற போட்டியில் அதிமுகவை தவெக வீழ்த்தும்..
தமிழ்
0
0
3
84
Jayaraj Tvk
Jayaraj Tvk@jaytvk25·
தனி ஒரு மனிதனின் படை.
தமிழ்
0
0
1
86
Jayaraj Tvk
Jayaraj Tvk@jaytvk25·
தலைவா your great.
English
0
1
6
106
Jayaraj Tvk
Jayaraj Tvk@jaytvk25·
இந்த வாரம் top 10 கொத்தடிமையில வழக்கம்போல முதல் இடத்த இந்த சாக்கடையே தக்க வச்சிருக்கு. மேலும் அடுத்த வாரம் மாற்றம் இருக்குமா பாக்கலாம் 😇.
Jayaraj Tvk tweet media
தமிழ்
1
0
2
186
Jayaraj Tvk
Jayaraj Tvk@jaytvk25·
வருங்கால முதல்வர் .
Jayaraj Tvk tweet mediaJayaraj Tvk tweet mediaJayaraj Tvk tweet media
தமிழ்
0
0
1
72
Jayaraj Tvk
Jayaraj Tvk@jaytvk25·
வெற்றி நமதே.
தமிழ்
0
1
2
88
Jayaraj Tvk
Jayaraj Tvk@jaytvk25·
தவெக சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். வெற்றி நிச்சயம்🏆.
தமிழ்
0
1
2
81
Jayaraj Tvk
Jayaraj Tvk@jaytvk25·
இப்பலாம் வெளிப்படையாவே பயப்பட ஆரம்பிச்சிட்டானுங்க, 75 வருஷ கோழைக்கழகம்.
TVK Vijay@TVKVijayHQ

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும். நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?? இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!

தமிழ்
0
7
6
168
Jayaraj Tvk
Jayaraj Tvk@jaytvk25·
திண்டிவனம் தொகுதி வேட்பாளர் யாருனு தெரிஞ்சா சொல்லுங்க tvk நண்பர்களே.
தமிழ்
1
0
2
203
Jayaraj Tvk
Jayaraj Tvk@jaytvk25·
Puducherry TVK's Candidate(S.Siva) Nomination filing for Oupalam constituency got Accepted today.
Jayaraj Tvk tweet media
English
0
0
1
259
Jayaraj Tvk
Jayaraj Tvk@jaytvk25·
சீட்டு பேரம் பேச இது ஒரு யுக்தி.
Jayaraj Tvk tweet media
தமிழ்
0
0
1
233
Jayaraj Tvk
Jayaraj Tvk@jaytvk25·
விழுப்புரம் மாவட்டத்தில் குறிப்பாக இந்த நான்கு தொகுதிகளில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நமது தமிழக வெற்றிக்கழகம் வெற்றிப்பெறும். திண்டிவனம் (தனி) வானூர் (தனி) விக்கிரவாண்டி திருக்கோயிலூர்
தமிழ்
0
0
1
211
Jayaraj Tvk
Jayaraj Tvk@jaytvk25·
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதி தலைவரின் கோட்டையாக உள்ளது . இரண்டு கட்சிகளாலும் ஆண்டு ஏமாற்றப்பட்ட மக்கள் சரியான பதிலடி கொடுக்க காத்திருக்கிறார்கள்.
தமிழ்
0
0
1
101
Jayaraj Tvk
Jayaraj Tvk@jaytvk25·
முத்தியால்பேட்டை தொகுதி திருJ.பிரகாஷ்குமார் Exmla உப்பளம் தொகுதி திரு S.சிவா நூறு சதவீதம் வெற்றிபெறுவார்கள் .
தமிழ்
0
0
0
220
Jayaraj Tvk
Jayaraj Tvk@jaytvk25·
புதுச்சேரி சட்டமன்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள். வெற்றி நிச்சயம். 💐💐💐
TVK Vijay@TVKVijayHQ

தமிழ்
0
0
0
256