Jeevalenin

6.1K posts

Jeevalenin banner
Jeevalenin

Jeevalenin

@jeevalenin

இதுவரை நடந்திருக்கின்ற அனைத்துமே வர்க்க போராட்டங்களின் வரலாறே - கார்ல் மார்க்ஸ் ❤️💙🖤 Journalist @Theekkathir

coimbatore Katılım Mart 2014
590 Takip Edilen267 Takipçiler
Jeevalenin
Jeevalenin@jeevalenin·
காலி இருக்கைகளுக்கு மத்தியில்..! அவிநாசி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடும் நிலையில், காலி இருக்கைகளுக்கு மத்தியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்ட காணொலி ! #bjp #Avinashi
தமிழ்
0
0
0
11
Jeevalenin
Jeevalenin@jeevalenin·
@Saffron_Anil_ @myogiadityanath அடேய் சங்கிகளா குரங்குல இருந்து மனிதன் உருவான போது எந்த மதமும் இல்லை.. மதங்களை உருவாக்கியது மனிதன் தான்.. எனவே மதத்தை வைத்து அரசியல் செய்யாமல் கம்முனு இருங்கடா
தமிழ்
2
0
1
74
MR.Anil
MR.Anil@Saffron_Anil_·
"திரேதா யுகத்தில் பஜ்ரங் பலி (ஹனுமான்) இருந்த காலத்தில், உலகில் இஸ்லாம் என்ற ஒன்றே இல்லை. இந்தியாவில் ஸ்ரீராமரின் பக்தரான ஹனுமான் ஜி-யை ஏற்றுக்கொள்ளாதவர்களோ, விரும்பாதவர்களோ இருந்தால், அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போய்விடலாம்." - உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஜி!⚡ #YogiAdityanath
தமிழ்
26
151
517
6.2K
Jeevalenin
Jeevalenin@jeevalenin·
@Saffron_Anil_ @HRajaBJP NDA கூட்டணி மகத்தான வெற்றி பெற போகிறது
Jeevalenin tweet media
தமிழ்
0
0
0
9
MR.Anil
MR.Anil@Saffron_Anil_·
"பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்த பின் இந்து தர்மப்போராளி H.ராஜா ஜி பேட்டி"😍 மீண்டும் களத்தில் இந்து தர்மப்போராளி❤️‍🔥 #HRaja
தமிழ்
4
103
553
7.4K
Jeevalenin retweetledi
Shanmugam P
Shanmugam P@Shanmugamcpim·
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பழனி, பத்மநாபபுரம் திருவொற்றியூர் மற்றும் கீழ்வேளூர் (தனி) ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் இன்று தாக்கல் செய்தனர். #CPIM #TNElection2026 #TNAssemblyElections2026 #RejectADMK #RejectBJP
Shanmugam P tweet mediaShanmugam P tweet mediaShanmugam P tweet mediaShanmugam P tweet media
தமிழ்
2
9
34
683
Jeevalenin retweetledi
CPI(M) Kerala
CPI(M) Kerala@CPIMKerala·
കോഴിക്കോട് മറ്റാരുണ്ട് എൽഡിഎഫ് അല്ലാതെ #Vote4LDF
മലയാളം
4
26
186
1.5K
Jeevalenin
Jeevalenin@jeevalenin·
கேரளாவில் தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பான வெற்றி பெற போகிறது 🤣🤣
Jeevalenin tweet media
தமிழ்
0
0
0
5
MR.Anil
MR.Anil@Saffron_Anil_·
"கேரளம்: கண்ணூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு அசத்திய தலைவர் அண்ணாமலை அண்ணன்"😍🔥 இந்த முறை கேரளத்தில் தாமரை மலரப் போவது உறுதி🪷🧡 #Annamalai | #BJP
தமிழ்
6
129
518
4.4K
Jeevalenin retweetledi
True voice of people
True voice of people@Dam61187959·
மார்க்சிஸ்ட்கள் & கம்யூனிஸ்ட்கள் இல்லாத சட்டசபை பூட்டு இல்லாத வீடு. கம்யூனிஸ்ட்கள் மட்டுமே சாமானிய மக்கள் நலனுக்காக சட்டசபையில் குரல் எழுப்பி பேசுவார்கள், போராடுபவர்கள். கம்யூனிஸ்ட்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.
தமிழ்
9
101
317
3.5K
Jeevalenin
Jeevalenin@jeevalenin·
காலி இருக்கைக்கு மத்தியில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம்! அவிநாசி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடும் நிலையில், வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று காலி இருக்கைகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. #bjp #Avinashi
Jeevalenin tweet mediaJeevalenin tweet mediaJeevalenin tweet media
தமிழ்
0
1
2
38
Jeevalenin
Jeevalenin@jeevalenin·
வேட்புமனுத் தாக்கலா? வெற்றி ஊர்வலமா? திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் எல்.சுந்தரராஜ் மக்கள் வெள்ளத்திற்கு நடுவே வேட்புமனு தாக்கல் செய்தார். #cpim #dmkalliance
தமிழ்
0
0
0
12
Jeevalenin
Jeevalenin@jeevalenin·
தேர்தல் களத்தில் இடதுசாரிகள்!
Jeevalenin tweet media
தமிழ்
0
3
6
69
Jeevalenin
Jeevalenin@jeevalenin·
20 லட்சம் பேருக்கு வேலை; 5 லட்சம் பேருக்கு வீடுகள், விலைவாசியை கட்டுக்குள் வைக்க நிரந்தர ஏற்பாடுகள்! எல்டிஎப்பின் புரட்சிகரத் தேர்தல் அறிக்கை! #ldf
Jeevalenin tweet media
தமிழ்
0
0
0
15