Jeeva Rathinam

2 posts

Jeeva Rathinam

Jeeva Rathinam

@jeevasmart486

Katılım Ekim 2024
7 Takip Edilen0 Takipçiler
Jeeva Rathinam
Jeeva Rathinam@jeevasmart486·
@NainarBJP @narendramodi 2026 சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணியின் வெற்றி உறுதி...... வெல்வோம் வெல்வோம்
தமிழ்
0
0
0
293
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
நேற்றைய தினம் மதுராந்தகத்தில் நடைபெற்ற NDA கூட்டணி கட்சிகளுக்கான பிரம்மாண்ட மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் வருகை தந்த பாரத பிரதமர் மாண்புமிகு @narendramodi அவர்களை ஹெலிகாப்டர் தளத்தில் மகிழ்ச்சியுடன் வரவேற்ற தருணம். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரம்மாண்ட NDA கூட்டணி மாநாட்டில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட நம் பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் வருகை நம் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் காரியகர்த்தாக்களுக்கும், தோழமைக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைத்து தோழமைக் கட்சி தொண்டர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதே உற்சாகத்தோடு சட்டமன்றத் தேர்தலை நமதாக்குவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Nainar Nagenthran tweet media
தமிழ்
7
93
600
47.7K