ஜெர்மினா

44.1K posts

ஜெர்மினா banner
ஜெர்மினா

ஜெர்மினா

@jermina_offcl

மனம் மாறா மகரந்தப் பூ இவள்... ❤️

Tamil Nadu, India Katılım Nisan 2016
56 Takip Edilen12.7K Takipçiler
Sabitlenmiş Tweet
ஜெர்மினா
ஜெர்மினா@jermina_offcl·
நீ மட்டுமே ரசிப்பாய் என்றால் என் மௌனங்கள் கூட உனக்காக எழுதிய கவிதை தான்...
ஜெர்மினா tweet media
தமிழ்
315
246
1.9K
388.5K
ஜெர்மினா
ஜெர்மினா@jermina_offcl·
மௌனத்தில் தொடும் விரல்கள் வார்த்தைகள் பேசாமல் சொல்கின்றன #ஜெனி
ஜெர்மினா tweet media
தமிழ்
2
1
20
16.8K
ஜெர்மினா retweetledi
🌹டாலியா🌹
🌹டாலியா🌹@Itzdahliaa·
Rest up and recharge for tomorrow! Sweet dreams and peaceful slumber.
English
3
3
11
12.6K
ஜெர்மினா retweetledi
🌹டாலியா🌹
🌹டாலியா🌹@Itzdahliaa·
நினைவாய் வந்தாய் நெஞ்சில் குடியேறினாய் இதயத்தை சிறைபிடித்தாய், என் சுவாசத்தை ஆட்கொண்டாய், என் உயிரானாய்..!
🌹டாலியா🌹 tweet media
தமிழ்
1
2
13
10.5K
ஜெர்மினா retweetledi
🤍அழகிய கவிதை 🕊️
யாரிடம் கொட்டித் தீர்ப்பதென நானே தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒருவர் என்னிடம் வந்து கொட்டித் தீர்ந்து போனபிறகு, எனக்கே என்மேல் ஒரு பரிதாப உணர்வு….✍
தமிழ்
3
12
42
9.5K
ஜெர்மினா retweetledi
நெல்லை சுந்தர் 💪💪🌸🌺
என்னவளே உன்னை என்று கண்டேனோ அன்றே என் இதயம் தொலைந்ததடி... இன்றுவரை தேடுகிறேன்... உன்னிடம் இருப்பது தெரியாமல் என் இதயத்தை... இனிய காலை வணக்கம் நட்புகளே ❤️💐
தமிழ்
9
12
54
7.5K
ஜெர்மினா retweetledi
✿ தென்றல் கவி✨
பொங்கலுக்கு வாங்கி வெச்ச கரும்பில பாதி எங்க காணோம்... காலைல 4 எறும்பு அந்த பக்கம் போறத பாத்தேன், அது வேலையா தான் இருக்கும்.. 😁
✿ தென்றல் கவி✨ tweet media
தமிழ்
1
2
5
7.6K
ஜெர்மினா retweetledi
❤️நறுமுகை❤️
❤️நறுமுகை❤️@RajalakshmiSen9·
நீ வந்து சென்ற தடையங்களையாவது இங்கே விட்டு செல் நீ நலமுடன் இருக்கிறாயென்ற கற்பனையில் வாழ்ந்துகொள்கிறேன் உன் சலனமற்ற அமைதி என்னை சற்றே அச்சமூட்டுகிறது.
❤️நறுமுகை❤️ tweet media
தமிழ்
3
7
19
5K
ஜெர்மினா retweetledi
🌹டாலியா🌹
🌹டாலியா🌹@Itzdahliaa·
அந்தி வானத்தின் அழகில் என் இதயம் அமைதி கொள்கிறது. இந்த அமைதியான தருணங்கள் உங்களை நினைவூட்டுகின்றன. ​#மாலைப்பொழுது #அமைதி #GoodVibes
தமிழ்
0
6
15
4.4K
ஜெர்மினா retweetledi
ஜெர்மினா
ஜெர்மினா@jermina_offcl·
தேவையில்லாத கேள்விக்கு தெளிவான விடை மௌனம் எந்த சூழ்நிலைக்கும் சிறந்த பதில் புன்னகை #ஜெரி
ஜெர்மினா tweet media
தமிழ்
5
11
38
3.8K
ஜெர்மினா retweetledi
ஜெர்மினா
ஜெர்மினா@jermina_offcl·
சிலருக்கு மாற்றம் பழகிவிடுகிறது சிலரை மாற்றம் பழக்கிவிடுகிறது #ஜெரி
ஜெர்மினா tweet media
தமிழ்
10
8
46
5.6K
ஜெர்மினா retweetledi
ஜெர்மினா
ஜெர்மினா@jermina_offcl·
மறக்க முடியாத சில நாட்களும் உண்டு மறந்து விடாதே என சில நாட்களும் உண்டு #ஜெரி
ஜெர்மினா tweet media
தமிழ்
17
28
283
9.8K
ஜெர்மினா retweetledi
ஜெர்மினா
ஜெர்மினா@jermina_offcl·
மகிழ்ச்சியாக இருப்பதற்கு இரண்டு வழி சூழ்நிலைகளை மாற்றுவது அல்லது உங்கள் மனநிலையை மாற்றுவது #ஜெரி
ஜெர்மினா tweet media
தமிழ்
8
6
42
4.5K
ஜெர்மினா retweetledi
ஜெர்மினா
ஜெர்மினா@jermina_offcl·
உனக்கென எதுவும் இல்லாமல் போகாது தேடு நிச்சயம் கிடைக்கும் தேடலில் தான் வாழ்க்கையே உள்ளது... #ஜெரி
ஜெர்மினா tweet media
தமிழ்
29
28
384
14.8K
ஜெர்மினா retweetledi
ஜெர்மினா
ஜெர்மினா@jermina_offcl·
வாழ்க்கையில் எல்லா கதைகளும் நம்மால் முடிக்க முடியாது ஆனால் ஒவ்வொரு நாளும் புதுசாக எழுதலாம் #ஜெனி
ஜெர்மினா tweet media
தமிழ்
8
6
25
5.9K
ஜெர்மினா retweetledi
❤️நறுமுகை❤️
❤️நறுமுகை❤️@RajalakshmiSen9·
காற்றுடன் கதைத்துக்கொண்டிருக்கிறாள் காண்போர் கருத்திற்கு காட்சிப்பிழையாக காண்போர் கண்கள் காண வாய்பில்லை களவாடிய அவனிடத்தில் கற்பனையில் உறவாடி கனவோடு வாழ்ந்துகொண்டிருப்பது.
❤️நறுமுகை❤️ tweet media
தமிழ்
4
10
26
1.2K
ஜெர்மினா retweetledi
M.சரவணன்
M.சரவணன்@Saravanan115191·
அவள்!! சொல்லாமலே.. அவன் புரிந்து கொள்ள வேண்டும். என்பதுதான்.. அவள் காதலின் பேராசை..!!!💞
M.சரவணன் tweet media
தமிழ்
2
16
41
1.7K
ஜெர்மினா retweetledi
🌹டாலியா🌹
🌹டாலியா🌹@Itzdahliaa·
You, my beautiful madness — every thought of me makes the universe tremble; stars lose rhythm, the moon sighs in envy. You don’t just live in my heart — you breathe, bloom, and own it. I surrender to your madness again and again, until eternity forgets its end. 🌙💫❤️
🌹டாலியா🌹 tweet media
English
3
5
18
939