
@mufaddal_vohra Bcz of Kholi and actions, we are hating the RCB.
English
john franglin
10.6K posts








நெடிய பரம்பரை கொண்ட தமிழிலக்கியத்துக்கு மூன்றாவது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞானபீடத்துக்குப் பிறகு, கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்தப் பெரும்பெருமையைச் சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் கவிப்பேரரசு @Vairamuthu ‘வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்’ என்கிற கவிச் சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.




இந்த தாத்தாவையும் அப்பாவையும் 2020 ல கண்டுபிடிச்சிருந்தா ஒரு டிவி அனாவசியமா உடைஞ்சுருக்காது :(


அசிங்க பட்டாண்டா தற்குறி
