Dear @CMOTamilnadu - first thing to fix is the public toilets throughout the state .
Hire a young team from Anna university or IIT - figure out a way to automate and ease the cleaning process of toilets !
Deploy a special team that monitors and submits report about cleanliness and issues to you every single night!
A simple change - but will have huge results !
100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் நிறுத்தப்படும் என்று வதந்தி பரப்புவோருக்கு!
100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் திட்டமும் தொடர்கிறது.
வீட்டு மின் இணைப்பில் 500 யூனிட்களுக்கு உள்ளே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட்கள் கட்டணமில்லாமலும், 500க்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்கள் கட்டணமில்லாமலும் கணக்கிடப்படும்.
#BREAKING | 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டமும் தொடர்கிறது
வீட்டு மின் இணைப்பில் 500 யூனிட்களுக்கு உள்ளே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட்கள் இலவசமாகவும், 500க்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்கள் இலவசமாகவும் கணக்கிடப்படும்
- அரசாணை வெளியீடு
#SunNews | #TNGovt | #ElectricityBill
கட்சி ஆரம்பித்து முதன் முறையா ஆட்சிக்கு வந்து முதலமைசாரான முதல்நாளில் ஒரு பாசிடிவ் நோட்டோடு ஆரம்பிக்காமல் வழக்கம் போல விக்டிம் கார்டு எடுத்து நெகட்டிவ் நோட்டோடு அரம்பித்து முதல் நாளிலேயே வலிமையான கண்டனத்தை செருப்படியை வாங்கி தொடங்கியிருக்கிறார் விஜய்!
இனி களம் சூடாகும்.. ஒவ்வொரு நாளும் இடிதான்!