லோக்கல் கை

22.7K posts

லோக்கல் கை banner
லோக்கல் கை

லோக்கல் கை

@Kaazhingan

நவீன பூமர்

Republic of the Philippines Katılım Ocak 2011
427 Takip Edilen828 Takipçiler
லோக்கல் கை retweetledi
BAKWAS FELLOW
BAKWAS FELLOW@bakwasfellow·
இந்த படத்தில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு அடுத்து இருப்பது ஜெப்பியார் குடும்ப வாரிசு களத்துல திமுக தவெக னு ஒருத்தன ஒருத்தன் வெட்டிகிட்டு இருக்குற நிலை ல இருக்காங்க ஆனா அவங்க ஒண்ணா தான் புலங்கிட்டு இருக்காங்க. எனவே திமுக தவெக நாதக னு சண்டை போடாம உங்க வளர்ச்சிக்கு என்ன பண்ணனும் னு பாருங்க என்னைக்குமே பணம் பணத்தோட சேரும். நம்மள மாதிரி ஆள்கள் தான் கண்ணுல காணாத தலைவனுக்காக ஒருத்தரை ஒருத்தர் சண்டை போட்டிட்டு இருக்கோம். சிந்தித்து செய்யப்படுங்க
BAKWAS FELLOW tweet media
தமிழ்
69
316
1.7K
149.7K
லோக்கல் கை retweetledi
T-rex
T-rex@rsgreacts·
ஜனநாயகத்தின் கோவில் என்று கருதப்படும் parliament-ல் “உதயநிதி வாழ்க”-னு கத்தும் போது எங்க பொறுக்க போயிருந்திங்க சார் ‼️‼️
பரம்பொருள்@paramporul

“TVK TVK TVK” screaming is nothing but Tharkuri’s version of North Indian JaiSriram JaiSriram JaiSriram.

தமிழ்
33
686
2.4K
59.5K
லோக்கல் கை retweetledi
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
Delete பண்ணிட்டு ஓடிட்டான் 😂
Mʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
94
1.3K
3.6K
129.8K
லோக்கல் கை retweetledi
raghul 🦸‍♂️
raghul 🦸‍♂️@Raghul_018·
same energy
raghul 🦸‍♂️ tweet mediaraghul 🦸‍♂️ tweet media
English
7
135
2.1K
57.5K
லோக்கல் கை
உண்மையோ உண்மை விஜய் வரலனா படுத்துக்கிட்டே ஜெயிச்சிருப்பாரு விஜய் வந்ததுனால கொஞ்சம் ஃபீல்ட் வொர்க் பண்ண வேண்டியதா போச்சு இப்பயும் கன்பார்ம் விக்ட்ரி திமுக தான்.
Pen Queen@pen_queeen

மனசாட்சி படி உண்மைய சொல்லனும்னா மத்த டைம்ல திமுக எப்படின்னு தெரியாது. ஆனா இந்த 5 வருசம் நல்லா தான் ஆட்சி பண்ணாங்க. Offline ல யார் கேட்டாலும் இந்த தடவ திமுக தான் வரும்னு சொல்லிட்டு இருக்கேன். அண்ணா ஜெயிப்பார் ஆனா ஆட்சி புடிக்கிற அளவுல எல்லாம் வாய்ப்பில்லை.

தமிழ்
0
0
0
51
லோக்கல் கை
பல்லாவரம் தொகுதில christianity group 80% #TVK க்கு ஓட்டு போட்டுருக்கு அதுல பாதி அதிமுக ஓட்டு #verified
தமிழ்
0
0
2
128
லோக்கல் கை retweetledi
Hades
Hades@Russetlane·
முகத்தில் எந்த ஒரு தெளிவும் இல்லாமல், ஒரு கல்லூரி மாணவனைப் போல சென்னைக்கு வருகிறார் பில் கேட்ஸ்//
Hades tweet media
தமிழ்
14
33
107
9.1K
லோக்கல் கை retweetledi
K.S.Radhakrishnan
K.S.Radhakrishnan@KSRadhakrish·
திமுக தோற்றால் பத்தாவது நாளில்... ஐந்து வருசமா கெடாத லிவர் பத்து நாளில் டாஸ்மாக்கால் கெட்டுப்போச்சேன்னு பாட்டுப்பாடிட்டே கோவன் வருவார். வாக்கு இயந்திரக்கோளாறு , மோடியே பதவி விலகுன்னு போர்டைத் தூக்கிட்டு ஒருவர் வருவார். ரேசன் கடையை மூடப்போறாங்கன்னு ஒருவர் வருவார். புளிய மரத்தை வெட்டிட்டாங்கன்னு பியூஸ் வருவான். ஐந்து வருசமா வராத காவிரி இன்னைக்கே வரனும்னு கம்மிகள் கிளம்புவார்கள். மண்டை ஓட்டைத் தூக்கிட்டு அய்யாக்கண்ணு டெல்லி கிளம்புவார். இதையெல்லாம் நினைச்சாத்தான் பக்குன்னு இருக்கு..
தமிழ்
133
612
2.1K
90.8K
லோக்கல் கை
லோக்கல் கை@Kaazhingan·
ரியாலிட்டி என்னன்னு திமுக காரனுக்கும் தெரியும் தவெக காரனுக்கும் தெரியும் சும்மா இம்ப்ரஷனுக்காக ரிசல்ட் வரைக்கும் குஜிலிமஸ்த் பண்ணிட்டு இருக்காய்ங்க 😂
தமிழ்
0
0
0
58
லோக்கல் கை retweetledi
𝙈𝙧. 𝙉𝙤𝙗𝙤𝙙𝙮 𝘿𝙖𝙨🗿
கள்ள ஓட்டு போட்டது சரி... காசு கொடுத்தது சரி.... ரவுடிசம் பன்றது சரி... Pregnant Woman அடிச்சது சரி.. ஆனா குழந்தைங்க தன்னோட அப்பா , அம்மாக்கு யாருக்கும் ஓட்டு போடணும்னு சொன்னா தப்பாம்.....
𝙈𝙧. 𝙉𝙤𝙗𝙤𝙙𝙮 𝘿𝙖𝙨🗿 tweet media
தமிழ்
27
994
3K
43.5K
லோக்கல் கை
லோக்கல் கை@Kaazhingan·
பேசாம ஐபிஎல் ல பவுலர்ஸ்க்கு பதிலா பவுலிங் மெஷின் வச்சி விளையாட சொல்லலாம் பவுலர்ஸ்க்கான மரியாதை யே போச்சு.
தமிழ்
0
0
1
36