✨💥கைப்புள்ள💥✨

20.9K posts

✨💥கைப்புள்ள💥✨ banner
✨💥கைப்புள்ள💥✨

✨💥கைப்புள்ள💥✨

@kaippulla123

✒️Social Media Influencer ✒️ 👄டைம் பாஸ்🫦

Katılım Ağustos 2020
190 Takip Edilen16.5K Takipçiler
Sabitlenmiş Tweet
✨💥கைப்புள்ள💥✨
ஓரு நிமிடம் எனது இதயமே நொருங்கிடிச்சு.! அந்த செல்லத்த பத்திரமா கூட்டிட்டு வாங்கடா 🤰👶
தமிழ்
75
1.9K
12.6K
628K
✨💥கைப்புள்ள💥✨
ஒரு திரைப்படம் #DhurandharTheRevenge பாகிஸ்தானை தூங்கவிடாமல் ஆக்கிவிட்டது ஓடு ஓடு ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்…
தமிழ்
1
4
17
542
✨💥கைப்புள்ள💥✨
உத்தரபிரதேசத்தில் 2017 ல் பதவி ஏற்றவுடன் யோகி ஆதித்யநாத் செய்த முதல் வேலை சமூக விரோதிகள், சரித்திர குற்றவாளிகள், ரௌடிகள் அனைவரையும் சரணடைய உத்திரவிட்டதுதான் . வாரண்ட் இருந்தும் கைதாகாமல் இருந்தவர்கள் வரிசையாக போலீசிடம் சண்டையிட்டு விபத்தில் சிக்கி போலீசிடம் இருந்து தப்ப முயன்று உயிரை விட (176 பேர் முதல் தவணையில் ) வாரண்ட் இல்லாதவர்கள் கூட " ஐயா என்னை கைது செய்யுங்கள்" என்று சிறைக்கு சென்று #பத்திரமாக வாழ்ந்தனர் . யோகி பெண்களுக்கு எதிராக -குறிப்பாக பள்ளி கல்லூரி செல்லும் பெண்களுக்கு சிரமம் கொடுப்பவர்களை கவனிக்க #ஆன்டி_ரோமியோ என்று ஒரு அணியை உருவாக்கினார் . மாநிலமெங்கும் அந்த அணி கவனித்த கவனிப்பில் பெண்கள் நிம்மதியாக தங்கள் படிப்பை தொடர்ந்தனர் . ஆனாலும் பீமாறு தேசம் என்ற பெயருடன் இருந்த மாநிலமல்லாவா ? அவ்வப்போது யாராவது வேலைகாட்டுவார்கள் . அம்பேத்கர் நகரில் மிதிவண்டியில் சென்ற ஒரு 17 வயது பள்ளி சிறுமி மோட்டார் பைக் மோதி கீழே விழ மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே இறந்துவிட்டாள் . விபத்து என்று வழக்கு பதியப்பட, பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகார் , சி சி டிவி காட்சிகள் நடந்ததை சொல்லியது . இரண்டு பைக் களில் வந்த ரோமியோக்கள் அவளை துரத்த , முதல் பைக்கில் வந்தவர்கள் அந்த சிறுமியின் துப்பாட்டாவை பிடித்து இழுத்ததால் அவள் கீழே விழ, இரண்டாவது பைக் அவள்மேல் ஏறி இறந்திருக்கிறாள் . 12 மணி நேரத்துக்குள் மூவரும் கைதாக ஒருவர் விபத்திலும் இருவர் தப்ப முயன்றதால் சுடப்பட்டும், கால்களை இழந்திருக்கின்றனர் . அதை விபத்து என்று முதல் தகவல் அறிக்கை பதிந்த ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் . யோகி ஆட்சி பொறுப்பு ஏற்றதும் இதுவரை பெண்களுக்கு எதிராக குற்றம் புரிந்ததற்காக 1700+4200 வழக்குகள் பதிய பட்டிருக்கின்றன . 10 000 என்கவுண்டர்கள் நடந்திருக்கிறது .அதில் 900 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் . இதுகுறித்து நிருபர்கள் கேள்வி கேட்க, யோகியின் பதில் " என்னுடைய ஆட்சியில் சாலையில் பெண்களுக்கு எதிராக யாராவது குற்றம் இழைத்தால் அவன் அடுத்த தெருவுக்கு செல்லும்போது யமதர்மன் அவனை சந்திப்பார் " முகமெங்கும் ரௌத்திரம் தவழ அந்த க்ஷத்திரிய துறவி தெளிவாக சொல்ல கேட்ட ரௌடிகளுக்கு மட்டுமல்ல அரசியல் வாதிகளுக்கும் உடல் நடுங்கியதாம் .
✨💥கைப்புள்ள💥✨ tweet media
தமிழ்
2
34
115
3.2K
✨💥கைப்புள்ள💥✨
🖤❤️:- தம்பி தல்பதிக்கு டைட்டில் போடும்போது… #பச்சைத்தமிழன் #ஏழை_பங்காளன் #விவசாயி_மகன் னு போட்டுறாதீங்க… அது எடப்பாடி பழனிச்சாமி யை குறிக்கும் …
✨💥கைப்புள்ள💥✨ tweet media
தமிழ்
0
0
11
415
✨💥கைப்புள்ள💥✨
தோல்வியைத் தோற்கடித்த நட்பு ஒரு பள்ளியில் ரவி மற்றும் மணி என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். ரவி எப்போதும் முதல் மாணவன். மணி சாதாரணமாகப் படிப்பவன். ஒரு ஆண்டு முக்கியமான தேர்வு நடந்தது. முடிவுகள் வெளியானபோது, ரவி எதிர்பாராத விதமாக தோல்வியடைந்தான். அவன் மனம் உடைந்து யாரிடமும் பேசாமல் தனியாக அமர்ந்தான். “என் வாழ்க்கை முடிந்துவிட்டது…” என்று அழுதான். அப்போது மணி அமைதியாக வந்து அவன் அருகில் அமர்ந்தான். “ஒரு தோல்வி வாழ்க்கையை முடிக்காது. அது வெற்றிக்கான வழியை கற்றுக்கொடுக்கும்,” என்றான். ரவி கோபமாக, “நீ புரிந்துகொள்ள மாட்டாய்!” என்றான். மணி மெதுவாக சிரித்தான். “நீ வெற்றி பெறும்போது நான் உன்னுடன் இருந்தேன். இப்போது நீ விழுந்திருக்கிறாய், அதனால்தான் இன்னும் அருகில் இருக்கிறேன்.” அந்த வார்த்தைகள் ரவியின் மனதை மாற்றின. மணி தினமும் அவனுடன் சேர்ந்து படித்தான். துணிவூட்டினான். நம்பிக்கை கொடுத்தான். அடுத்த ஆண்டு ரவி மாநில முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான்! மேடையில் பரிசு வாங்கும்போது சொன்னான்: “என்னை வெற்றியாளனாக்கியது என் புத்தகம் இல்லை… என் நண்பன் மணி.” உண்மையான நண்பன் — நம்முடைய மகிழ்ச்சியில் கைதட்டுவான்; நம்முடைய துயரில் கை பிடிப்பான்.
✨💥கைப்புள்ள💥✨ tweet media
தமிழ்
0
0
0
183
✨💥கைப்புள்ள💥✨
பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் எல்லாம் சிரித்துக் கொண்டே ஓடிக்கொண்டிருந்தார்கள்… அந்த கூட்டத்தில் ஒரு சிறுவன் மட்டும் மெதுவாக நடந்தான்… பையில் புத்தகங்கள் இல்லை… ஆனா கையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பை… ஒரு ஆசிரியர் கவனித்தார்… “என்னடா… நீ புத்தகமே இல்லாம வர்றே?” என்று கேட்டார்… அவன் தலைகுனிந்து சொன்னான்: “மாலை நேரம் குப்பை எடுக்க போவேன்… அதனால தான் schoolக்கு புத்தகம் எடுக்க மாட்டேன்…” ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார்… “அப்போ நீ படிக்கணும்னு தோணாதா?” அவன் சிரித்தான்… “தோணும் சார்… ஆனா வீட்டுல சாப்பாடு first…” அந்த நாள் முதல்… அந்த ஆசிரியர் அவனை மாலை நேரத்தில் அழைத்தார்… குப்பை எடுக்க வேண்டிய நேரம்… படிக்க ஆரம்பித்த நேரமா மாறியது… பல ஆண்டுகள் கழித்து… அந்த சிறுவன் ஒரு ஆசிரியராகி அதே பள்ளிக்குத் திரும்பி வந்தான்… முதல் நாளில் அவன் சொன்னது: “எனக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்தது யாரும் இல்லை… ஆனா எனக்கு ‘நேரம்’ கொடுத்தவர் ஒருவர்தான் இருந்தார்…” “சிலர் பணம் கொடுக்க முடியாது… ஆனா ஒரு வாழ்க்கையை மாற்றும் நேரம் கொடுக்க முடியும்…”
✨💥கைப்புள்ள💥✨ tweet media
தமிழ்
1
11
47
3K
✨💥கைப்புள்ள💥✨
எங்கோ ஒரு நாட்டில்… நமக்காக ஒரு உளவாளி, தனது அடையாளத்தையே இழந்து, தன் தாய்நாடு, தாய்–தந்தை, சகோதரி—தன் குடும்பத்துக்கே தெரியாமல் வாழ்ந்து, நம்மை பாதுகாக்க தனது முழு வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார்… அந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமே துரந்தர்-2! வேற லெவல் அனுபவம் 🔥 சுமார் 4 மணி நேர படம்… ஆனாலும் கடைசி வரை யாரும் எழுந்து செல்ல முடியாத அளவுக்கு ஈர்க்கும்! தேசப்பற்று கொண்ட ஒரு இராணுவ குடும்பத்தில் பிறந்த நாயகன், தானும் ஒரு வீரராக உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு உள்ளூர் அரசியல்வாதியின் கொடுமையால் அவரது குடும்பம் சிதறுகிறது. அதன் விளைவாக கோபத்தில் அவன் எடுத்த முடிவு, அவனை சட்டத்தின் முன் குற்றவாளியாக நிறுத்துகிறது. தன் சகோதரியை காப்பாற்றும் தருணத்தில் அவளின் நிலையை கண்டு அழும் காட்சி—நெஞ்சை உருக்கும் 💔 சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில், ஒரு குழு தாக்கி அவனை மீட்டு அழைத்துச் செல்லும் திருப்பம்… அதன் பின் அவன் வாழ்க்கை முற்றிலும் மாறுகிறது. பின்னர் சந்திக்கும் ஒரு முக்கியமான நபர் மூலம், அவன் ஒரு சாதாரண மனிதனிலிருந்து அசாதாரண உளவாளியாக மாறுகிறான். எல்லாம் முடிந்த பின், தன் நாட்டுக்கு திரும்பி, சாதாரண மனிதனாக வாழும் அவன்… அவன் யார் என்பதை உலகமே அறியாது… அதுவும் அவன் குடும்பத்துக்கே தெரியாத அந்த காட்சி—கண்கலங்க வைக்கும் 😢 ஒரு குடும்பத்தில் இருந்த சாதாரண இளைஞன் எப்படி ஒரு பெரிய உளவாளியாக மாறுகிறான் என்பதே படத்தின் பலம். மேலும், அவனுக்குள் மறைந்திருக்கும் இன்னொரு உண்மை கடைசியில் வெளிப்படும் போது பிரமிப்பு உண்டாகும்! உளவாளிகள் என்றால், எதிரி நாடுகளில் வாழ்ந்து, அங்குள்ள மக்களோடு கலந்து, ஆண்டுகள் கணக்கில் தகவல்கள் சேகரித்து பல ஆபத்துகளை முன்கூட்டியே தடுக்கிறவர்கள்… அதை அழகாகவும் வலுவாகவும் இந்த படம் காட்டுகிறது. ஒரு முக்கியமான காட்சியில், “உங்கள் நாட்டில் உள்ள தீவிரவாதிகளால் எங்களை விட உங்களுக்கே அதிக பாதிப்பு… அதை தடுக்க தான் நாங்கள் வருகிறோம்; உங்கள் நாட்டுக்கு எதிராக அல்ல” என்று சொல்லும் உரையாடல்— கைத்தட்ட வைக்கும் 👏 மொத்தத்தில், 4 மணி நேரம் என்றாலும் சலிப்பே இல்லை! தேசப்பற்று உச்சம் 🇮🇳🔥 கண்டிப்பாக தியேட்டரில் பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்! ஜெய்ஹிந்த் 🇮🇳✨
✨💥கைப்புள்ள💥✨ tweet media
தமிழ்
6
58
312
6.2K
✨💥கைப்புள்ள💥✨
நரேந்திர மோடியின் ரசிகராக இருப்பதற்கும், அவரது அரசியல் அதிகாரம் மற்றும் விருப்பத்தைத் தவிர்த்து அவருக்கு ஆதரவாக இருப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன... 1. முதலாவதாக, இந்த தலைவரை ஒருபோதும் கிழிந்த ஆடையிலோ, கலைந்த தலைமுடியிலோ, குழப்பமான சூழ்நிலையிலோ காண முடியாது! 2. நரேந்திர மோடியின் உடல் மொழி மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது. அவரது நடையில் ஆண்மை நிறைந்திருக்கிறது. 3. காவி உடையில் துறவி போலவும், ராணுவ உடையில் சிப்பாய் போலவும், சாதாரண அன்றாட உடையில் தெய்வீக இளவரசன் போலவும் காட்சியளிக்கிறார். 4. தேசபக்தி என்பது அவரது சுவாசம் மற்றும் ஒழுக்கம். அது அவரது இரத்த வகையும் ஆகும். 5. உலகின் எந்தப் பெரிய ஆளுமையோடு நின்றாலும் அவரது திறமை கூடும். மற்ற திறமைகள் அவர் முன் குறைவாக தெரிகிறது. 6. தேர்தலுக்கு முன் சாத்தியமற்றதாக தோன்றிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றிய வேறு எந்த தலைவரையும் நாம் கடந்த காலங்களில் பார்த்ததில்லை. 7. நாட்டின் உச்சியில் இருந்தாலும், அவர் தனது குடும்பத்திற்கு உதவி எதையும் செய்வதில்லை. அவருடைய உடன்பிறந்தவர்கள் அவரைச் சுற்றிப் பார்க்க முடிவதே இல்லை. இல்லவே இல்லை. 8. அவர் ஒரு போதும் விடுமுறை எடுப்பதில்லை. 9. அவருக்கு உடம்பு என்றுமே சரியில்லாமல் போனதில்லை. கழுத்தில், தலையில் மஃப்ளர் கட்டி, தொண்டை இருகி இருமியது என்பதெல்லாம் அவரிடம் யாரும் பார்த்ததில்லை. 10. எவ்வளவு பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். 11. இத்தனை பிஸிகளுக்கு மத்தியிலும் அவர் சோர்ந்து போய் யாரும் பார்த்ததில்லை. நகைச்சுவை உணர்வு அற்புதம். 12. அவரது பேச்சு கூர்மையாகவும், ஒப்பற்றதாகவும் இருக்கும். மொழியின் சரளமும் வெளிப்பாட்டிற்கு சிறந்தது. இவர் கவிஞரும் கூட. 13. எதிரிகளின் ஏமாற்று அல்லது சவால்களுக்கு அவர் ஒருபோதும் பயப்படுவதில்லை. 14. அவர் எதிரிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களின் முட்டாள்தனங்களுக்கு பதிலளிப்பதில் தனது நேரத்தை வீணாக்குவதில்லை, ஆனால் முழு இராஜதந்திரத்துடன் தனது கடமைக்கு விசுவாசமாக இருக்கிறார். 15. ஆரோக்கியம், பாரம்பரியம் மற்றும் நேர்மை ஆகிய முக்குணங்களின் சங்கமமாக அவர் உள்ளார். 16. சரியான தீர்ப்பு மட்டுமல்ல, அவருடைய விழிப்புணர்வும் அர்ப்பணிப்பும் மிகவும் கவனிக்கத்தக்கவை. 17. அவரது ஆளுமை இந்து கலாச்சாரத்தின் புனித சின்னமாக தெரிகிறது. 18. அவரது கண்களில் உள்ள குணாதிசயங்கள் அவரை ஒரு ஹிப்னாடிஸ்டாக மாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. 19. இந்த மனிதனுக்கு எந்த சலனமும் இல்லை, பயமும் இல்லை. சுயநலம் அவருக்கு முக்கியமில்லை. 20. கடைசியாக, 72 வயதில் கூட, இந்த மனிதர் ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணிநேரம் வேலை செய்கிறார், ஆனால் அவர் கொட்டாவி விடுவதை நாங்கள் பார்த்ததில்லை.! இந்த கட்டுரைக்கு நீங்கள் கடமைப்பட்டிருந்தால், உங்கள் பிரதமர் தனது பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுகிறார் என்று நீங்கள் உணர்ந்தால், இந்த செய்தியை உங்கள் நலம் விரும்புவோருக்கும், விரும்புவோருக்கும் அனுப்பலாம். ஜெய் ஹிந்த்.🇮🇳
✨💥கைப்புள்ள💥✨ tweet media
தமிழ்
56
212
647
11.6K
✨💥கைப்புள்ள💥✨
கைமாறாத நேர்மை முன்னொரு காலத்தில், ஒரு சிற்றூரில் கதிர் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் மிகச்சிறந்த ஓவியன், ஆனால் அவனது திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை. மிகவும் வறுமையில் வாடினாலும், யாரிடமும் எதையும் கேட்டுப் பெற அவனுக்கு தெரியவில்லை. ஒருநாள் சந்தைக்குச் சென்று திரும்பும்போது, வழியில் ஒரு பழைய தோல் பை கிடப்பதைக் கண்டான். அதைத் திறந்து பார்த்தபோது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதில் ஏராளமான பொற்காசுகளும், ஒரு விலையுயர்ந்த வைர மோதிரமும் இருந்தன. அவனது வறுமைக்கு அது ஒரு பெரிய தீர்வாகத் தெரிந்தது. ஆனால், கதிர் ஒரு நிமிடம் யோசித்தான். "யாரோ ஒருவரின் உழைப்பு இது, இது எனக்குச் சொந்தமானதல்ல" என்று எண்ணி, அந்தப் பையை எடுத்துக்கொண்டு நேராக ஊர் தலைவரிடம் சென்றான். அங்கு சென்றபோது, அந்த நாட்டின் பெரிய நிலக்கிழார் ஒருவர் தன் பையைத் தொலைத்துவிட்டுப் பதற்றத்துடன் அழுதுகொண்டிருந்தார். கதிர் அந்தப் பையை அவரிடம் ஒப்படைத்தான். பையை வாங்கிய நிலக்கிழார், அதில் இருந்த நகைகளையும் காசுகளையும் சரிபார்த்தார். எல்லாம் சரியாக இருந்தன. ஆனால், அந்த நிலக்கிழார் ஒரு கஞ்சன். கதிருக்கு ஏதேனும் சன்மானம் கொடுக்க வேண்டுமே என்று நினைத்து ஒரு பொய் சொன்னார். "இதில் இரண்டு வைர மோதிரங்கள் இருந்தன, இப்போது ஒன்றுதான் இருக்கிறது. நீதான் மற்றொன்றை எடுத்துக்கொண்டாய்" என்று கதிர் மீது பழி சுமத்தினார். நேர்மையாக இருந்த கதிருக்கு இந்த அபாண்டமான பழி பெரும் வேதனையைத் தந்தது. ஊர் தலைவர் இருவரையும் பார்த்தார். கதிரின் கண்களில் இருந்த உண்மையும், நிலக்கிழாரின் தடுமாற்றமும் அவருக்குப் புரிந்தது. அவர் ஒரு அதிரடியான தீர்ப்பை வழங்கினார். "நிலக்கிழாரே, நீங்கள் சொல்வது படி இதில் இரண்டு மோதிரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்தப் பையில் ஒன்றுதான் இருக்கிறது. அப்படியானால் இது உங்கள் பை கிடையாது. கதிர், இந்தப்பை யாருடையது என்று தெரியும் வரை இது உன்னிடமே இருக்கட்டும். உண்மையான உரிமையாளர் வரும்போது நீ கொடுக்கலாம்" என்று கூறிவிட்டார். நிலக்கிழார் அதிர்ந்து போனார். தன் பொய்க்காகப் பெரும் சொத்தையே இழக்க நேரிட்டதை உணர்ந்து மன்னிப்புக் கேட்டார். கதிரின் நேர்மையை மெச்சிய ஊர் தலைவர், அவனை அரசவைக்கு அழைத்துச் சென்று அவனது ஓவியத் திறமைக்கு உரிய மரியாதையைப் பெற்றுத் தந்தார்.
✨💥கைப்புள்ள💥✨ tweet media
தமிழ்
0
1
4
480
✨💥கைப்புள்ள💥✨
பஸ் நிறுத்தத்தில் மழை கொட்டிக் கொண்டிருந்தது…அனைவரும் ஓடி ஓடி தஞ்சம் தேடினார்கள்....ஒரு மூலையில் நின்றிருந்தாள் ஒரு சிறுமி… முழுக்க நனைந்த உடை… கையில் ஒரு பழைய பையை மட்டும் பிடித்துக்கொண்டு. அவளை பார்த்து ஒரு ஆண் கேட்டார்: “எங்கே போகணும்?” அவள் சொன்னாள்: “எங்கும் போகவேண்டாம் அண்ணா… மழை நின்றா போதும்…” அவருக்கு புரியவில்லை. “வீடு இல்லையா?” சிறுமி சிரித்துக்கொண்டு சொன்னாள்: “இருக்கு… ஆனா அங்கே மழை நின்றதே இல்ல…” அந்த ஒரு வரி… அவரை மட்டும் இல்ல… சுற்றியிருந்தவர்களையும் அமைதியாக்கிவிட்டது. சிலருக்கு மழை ஒரு குளிர்ச்சி… சிலருக்கு அது வாழ்க்கையே சிதைக்கும் புயல்…
✨💥கைப்புள்ள💥✨ tweet media
தமிழ்
1
4
17
1.3K
✨💥கைப்புள்ள💥✨
“பணம் சம்பாதிக்கிறோம்… ஆனா யாருக்காகன்னு மறந்து போகாதீர்கள்…” அந்த இரவு அவன் மிகவும் சோர்ந்து வீட்டிற்கு வந்தான்…வேலைக்குச் சென்ற நாள் முழுக்க ஒரே அழுத்தம். வீட்டு கதவைத் திறந்தவுடன், சிறிய மகன் ஓடி வந்து கேட்டான்: “அப்பா… நீ ஒரு மணி நேரம் வேலை பண்ணினா எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?” அவன் சற்று கோபமாக, “அது உனக்கு எதுக்கு?” என்று கேட்டான். மகன் அமைதியாக நின்று, “சொல்லுங்க அப்பா…” என்றான். “100 ரூபாய்…” என்று சுருக்கமாக சொன்னான். சிறிது நேரம் கழித்து, மகன் தனது சிறிய பையிலிருந்து காசுகளை எடுத்தான்… “அப்பா… இங்க 50 ரூபாய் இருக்கு… நாளைக்கு இன்னும் 50 ரூபாய் தருவீங்களா?” அவன் குழம்பிப் போனான்… “எதுக்கு?” என்று கேட்டான். மகன் மெதுவாக சொன்னான்: “நாளைக்கு ஒரு மணி நேரம் நீங்க வேலைக்கு போகாமல்… என்னோட கூட இருக்க வாங்க அப்பா…” அந்த ஒரு நொடி… அவன் கையில் இருந்த பை கீழே விழுந்தது…
✨💥கைப்புள்ள💥✨ tweet media
தமிழ்
0
2
4
469
✨💥கைப்புள்ள💥✨
“பணம் சம்பாதிக்கிறோம்… ஆனா யாருக்காகன்னு மறந்து போகாதீர்கள்…” அந்த இரவு அவன் மிகவும் சோர்ந்து வீட்டிற்கு வந்தான்…வேலைக்குச் சென்ற நாள் முழுக்க ஒரே அழுத்தம். வீட்டு கதவைத் திறந்தவுடன், சிறிய மகன் ஓடி வந்து கேட்டான்: “அப்பா… நீ ஒரு மணி நேரம் வேலை பண்ணினா எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?” அவன் சற்று கோபமாக, “அது உனக்கு எதுக்கு?” என்று கேட்டான். மகன் அமைதியாக நின்று, “சொல்லுங்க அப்பா…” என்றான். “100 ரூபாய்…” என்று சுருக்கமாக சொன்னான். சிறிது நேரம் கழித்து, மகன் தனது சிறிய பையிலிருந்து காசுகளை எடுத்தான்… “அப்பா… இங்க 50 ரூபாய் இருக்கு… நாளைக்கு இன்னும் 50 ரூபாய் தருவீங்களா?” அவன் குழம்பிப் போனான்… “எதுக்கு?” என்று கேட்டான். மகன் மெதுவாக சொன்னான்: “நாளைக்கு ஒரு மணி நேரம் நீங்க வேலைக்கு போகாமல்… என்னோட கூட இருக்க வாங்க அப்பா…” அந்த ஒரு நொடி… அவன் கையில் இருந்த பை கீழே விழுந்தது…
✨💥கைப்புள்ள💥✨ tweet media
தமிழ்
0
4
5
556
✨💥கைப்புள்ள💥✨
அம்மா… சொல்லாத பாடங்களால்தான் என்னை வாழ்க்கைக்கு தயாராக்கினவர்… என் அம்மா ஒருபோதும் “நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன்” என்று சொல்லியதில்லை… ஆனா, நான் சாப்பிடாமல் இருந்த நாட்களில் மட்டும் “உனக்கு உடம்பு சரியா?” என்று 10 முறை கேட்டிருக்கிறார்… சின்ன வயசுல, எனக்கு மிகவும் பிடித்தது வெளியில சாப்பிடுறது… ஒருநாள் நண்பர்களோட போய் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட 100 ரூபாய் கேட்டேன்… அம்மா ஒரே வார்த்தை: “வீட்டுல சாப்பாடு இருக்கு…” அது கேட்டவுடனே எனக்கு உலகமே முடிஞ்ச மாதிரி கோபம் வந்தது… “எப்பவும் நீங்க இப்படித்தான்… எனக்கு பிடிச்சதை ஒருநாளும் செய்ய மாட்டீங்க…” என்று கதவை அடிச்சிட்டு உள்ள போய் உட்கார்ந்துட்டேன்… அந்த நாள் இரவு… அம்மா சாப்பிடாம இருந்தது எனக்கு தெரியாது… மறுநாள் காலை என் பையில் ஒரு 100 ரூபாய் நோட்டு இருந்தது… என்னோட பெயருடன் ஒரு சிறிய காகிதம்: “நீ சாப்பிடணும்னு ஆசைப்பட்டதை சாப்பிடு… ஆனா தினமும் இல்ல…” அந்த நாள் நான் வெளியில சாப்பிட்டேன்… ஆனா ஏனோ அந்த சாப்பாட்டுக்கு சுவையே இல்லை… பல வருடங்கள் கழித்து தான் புரிந்தது… அந்த 100 ரூபாய் அம்மா வைத்த சேமிப்பு பெட்டியில் இருந்த கடைசி பணம்னு… இன்று… நான் என் குழந்தை கையில் பணம் கொடுக்கும்போது கூட அதே வார்த்தைதான் வருது: “அதிகமா வேண்டாம்…” அப்போ புரியுது… அம்மா நம்ம ஆசையை தடுக்கலை… அதை கட்டுப்படுத்த கற்றுக்கொடுத்தாங்க… என் வாழ்க்கையில் என்னை கட்டுப்படுத்திய எல்லா விஷயங்களும் இன்று என்னை காப்பாற்றிக்கிட்டு இருக்கு… அம்மா… சொல்லாத பாடங்களால்தான் என்னை வாழ்க்கைக்கு தயாராக்கினவர்…
✨💥கைப்புள்ள💥✨ tweet media
தமிழ்
0
3
21
1.2K
✨💥கைப்புள்ள💥✨
சிகண்டி: பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய வீரன்! தவறான புரிதலால் பிறந்த, ஆனால் மகாபாரதப் போரின் திசையையே மாற்றிய சிகண்டி! முற்பிறவியில் 'அம்பை' என்ற இளவரசியாக இருந்தவள், பீஷ்மரால் தன் வாழ்க்கை சிதைந்ததாகக் கருதி, அவரை அழிக்க வேண்டி தவம் செய்தாள். அதன் பலனாக, அடுத்த பிறவியில் துருபத மன்னனுக்கு மகளாகப் பிறந்தாள். துருபத மன்னனுக்குப் பெண் குழந்தைதான் பிறந்தது. ஆனால், அசரீரி வாக்குப்படி "இவள் ஆணாக மாறுவாள்" என்று நம்பிய மன்னன், உலகிற்கு இது "ஆண் குழந்தை" என்றே அறிவித்து 'சிகண்டின்' என்று பெயரிட்டு வளர்த்தான். சிகண்டிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது, தான் பெண் என்ற உண்மை தெரிந்துவிடுமே என்று பயந்து காட்டை நோக்கி ஓடினாள். அங்கே ஸ்தூணாகர்ணன் என்ற யட்சனைச் சந்தித்தாள். சிகண்டியின் நிலை கண்டு இரக்கப்பட்ட அந்த யட்சன், தனது ஆண்மையைச் சிகண்டிக்குக் கொடுத்து, அவளிடமிருந்து பெண்மையை வாங்கிக்கொண்டான். இப்படி ஒரு 'பாலின மாற்றம்' நிகழ்ந்தது. துருபத மன்னனுக்குப் மகளாகப் பிறந்த சிகண்டி, ஒரு யட்சனிடம் தனது பெண்மையைக் கொடுத்துவிட்டு ஆண்மையைப் பெற்றார். இது ஒரு 'பாலின மாற்றத்தை' புராண காலத்திலேயே விளக்கும் ஒரு மாபெரும் அதிசயம்! நண்பர்களே, சிகண்டி என்பது வெறும் ஒரு பாத்திரம் மட்டுமல்ல; லட்சியத்திற்காக ஒரு உயிர் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதையும், இயற்கை சில நேரங்களில் மாற்றங்களுக்கு உட்பட்டது என்பதையும் இது உணர்த்துகிறது! இன்று நவீன மருத்துவம் பேசும் 'பாலின மாற்று அறுவை சிகிச்சைகளை' ஒரு யட்சனின் சக்தியால் அன்றே மகாபாரதம் காட்டியுள்ளது. விதியின் விளையாட்டில் ஒரு பெண்ணால் பீஷ்மரை வீழ்த்த முடியுமா? உங்கள் கருத்து என்ன?
✨💥கைப்புள்ள💥✨ tweet media
தமிழ்
1
4
25
996