Karthick Ramasamy

5.4K posts

Karthick Ramasamy

Karthick Ramasamy

@karthickmr

Chennai, India Katılım Mart 2010
223 Takip Edilen13.4K Takipçiler
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
சீமான் ஆதரவாளர்களின் கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. எவ்வளவு கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் கடந்த பதினைந்து வருடங்களாக ஊர் ஊராக பேசி தொண்டை கிழிய கத்தி எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்தும் கிடைக்காத மக்கள் ஆதரவு மாதம் ஒருமுறை வீட்டை விட்டு வெளியில் வந்து பேருக்கு ஐந்துநிமிடம் சினிமா வசனம் போல பேசிவிட்டு செல்லும் விஜய்க்கு கிடைத்திருப்பதை பார்க்கும்போது யாருக்காக இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்.
தமிழ்
28
60
374
19K
Dr. S R. Guru
Dr. S R. Guru@rguru_india·
@karthickmr Your prediction is wrong. Still there are millions of poor, this will increase further with our corrupted system. They will follow him. He is getting stronger by other party huge funds. Oneday he will be wealthy than other parties. Then it is easy to get power.
English
1
0
18
5.2K
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
நாதகவின் ஒருங்கிணைப்பாளர் ஒரு பேட்டியில் ஆதங்கப்படுகிறார்: 'அண்ணன் கமல் வந்து எம்மிடமிருந்து சில வாக்குகளைப் பிரித்தார்; இப்போது தம்பி விஜய் வந்து சில வாக்குகளைப் பிரித்துவிட்டார்.' இவ்வாறு ஒவ்வொரு தேர்தலிலும் புதியவர்களின் வருகை, தன் வாக்கு வங்கி உயர்வதைத் தடுத்துக் கட்டுப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டுகிறார். தன்னுடைய தயாரிப்பு (Product) தரமானது என்று விளம்பரம் செய்து சந்தைப்படுத்துபவர்களுக்கு இத்தகைய சிக்கல்கள் எழுவதில்லை. ஆனால், சந்தையில் எடுபடாத, காலாவதியான அடிப்படைவாதச் சிந்தனைகளை விற்க முயலும் சீமான், அடுத்தவர் தயாரிப்பைக் குறை சொல்லித் தான் தன் அரசியலை முன்னகர்த்த வேண்டியுள்ளது. இதனால்தான் இத்தனை காலத்திற்குப் பிறகும் அவர் அரசியல் சந்தையில் போணியாகாமல் இருக்கிறார். இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவரை, இன்னும் எத்தனை தேர்தல்களைச் சந்தித்தாலும் அவர் அதே இடத்தில்தான் தேங்கி நிற்பார். - Gopalakrishnan
தமிழ்
64
63
364
52.3K
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மனதளவில் ஜாதி மதவெறி இல்லாமல் உள்ள எவரும் எந்த கட்சியில் இருந்தாலும் கடைசியில் வந்து சேரும் இடம் திமுகவாகத்தான் இருக்கும்.
தமிழ்
71
72
324
22.6K
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
Your political stance is directly related to your IQ level.
English
46
63
362
9.2K
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
@karthigeyancmt ஏன் வெளியில் சொல்ல முடியாத கட்சியா? இதுவரை சொல்லவேயில்லையே?
தமிழ்
0
0
0
6
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
Call a spade a spade. சங்கிகளை ‘சங்கிகள்’ என்று சொன்னாலோ, தற்குறிகளை ‘தற்குறிகள்’ என்று சொன்னாலோ எவனுக்கு கோபம் வருகிறதோ, அவன் அவர்களில் ஒருவன் அல்லது அவர்களால் பிழைப்பு நடத்துபவன்.
தமிழ்
8
92
272
3.5K
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
@karthigeyancmt பாஸ் நான் நீட்டி முழக்குவது இருக்கட்டும், நீங்க எந்த கட்சி ஆதரவாளர்?
தமிழ்
1
0
0
8
karthigeyancmt
karthigeyancmt@karthigeyancmt·
@karthickmr நீட்டி முழக்கும் போதே நினைச்சேன். இதை சொல்றதுக்கு இவ்வளவு தயக்கம். இதுல நீங்க மத்தவன அடிமை, தற்குறின்னு சொல்றத கேள்வி கேட்கும் பொது சனம்.
தமிழ்
1
0
0
13
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
@karthigeyancmt இல்லை பாஸ், திமுகவை ஆதரிக்கிற நான் கொத்தடிமை என்றால் நீங்க ஏதாவது கட்சியை ஆதரிக்கிறீங்களா இல்லை நோட்டா ஆதரவாளரா?
தமிழ்
1
0
0
12
karthigeyancmt
karthigeyancmt@karthigeyancmt·
@karthickmr இந்த சம்பந்தமில்லாத கேள்விக்கு , நீங்க மொதல்ல பதில் சொல்லுங்க.
தமிழ்
1
0
0
16
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
இளைஞர்களை அரசியல்மயப்படுத்தத் தவறிவிட்டோம் என்பது, தற்காலத் தமிழக அரசியல் களம் எதிர்கொள்ளும் ஒரு சுயபரிசோதனையாகவும், ஆழ்ந்த குற்றவுணர்ச்சியாகவும் உருவெடுத்துள்ளது. ஒரு முக்கியமான சூழலை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்: நல்லவேளையாக விஜய் அரசியலுக்கு வந்தார். அவரைப் பின்பற்றி, அவரது ரசிகர்களும் கண்மூடித்தனமாக அரசியலுக்குள் நுழைந்துள்ளனர். இதில் ஒரு சாதகமான அம்சம் என்னவெனில், அவர்கள் வயது முதிரும்போது தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் அடிப்படை அரசியல் கோட்பாடுகளையும், தகுதியான அரசியலையும் அவர்களுக்குப் புரியவைத்துவிட முடியும். அதுவே, விஜய் போன்ற ஒரு உச்சபட்ச நட்சத்திரம், ஒரு சாமியார் மடம் தொடங்கித் தன்னை அதன் பீடாதிபதியாக அறிவித்திருந்தால் என்னவாகியிருக்கும்? சினிமா மோகத்தால் ஈர்க்கப்பட்ட அந்தப் பெரும்படை சிஷ்யப் பிள்ளைகளாக மாறி மௌடீகத்தில் மூழ்கியிருக்கும். 'Supreme leader' என்ன செய்தாலும் அந்த 'Cult' கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும். அரசியல் என்பது விமர்சனங்களுக்கு உட்பட்டது; அங்கே கேள்வி கேட்பதற்கான இடம் எப்போதும் உண்டு. ஆனால் ஆன்மீக அமைப்புகளில் கேள்வி கேட்பதே பாவம். விஜய்யின் ரசிகர் மனோபாவ அதிதீவிர மனநிலைக்கு ஆட்பட்ட தொண்டர்படை ஏற்கனவே தன் தலைவனை எந்தவித கேள்விக்கும் உட்படுத்தாத தீவிர ஆராதனை மடமாகத்தான் இருக்கிறது. தலைவனின் அனைத்து சர்ச்சைக்குரிய செயல்களையும் ஆதரித்து ரத்தம் சொரிய வாள் சுழற்றுகின்றன. இளைஞர்கள் தேர்தலில் வாக்கு செலுத்துவதையும், ஒரு கட்சியின் கொடியைப் பிடிப்பதையும் நாம் 'அரசியல்மயப்படுதல்' என்று தவறாகப் புரிந்துகொள்கிறோம். அரசியல் கோட்பாடு மற்றும் பகுத்தறிவு அடிப்படையில் ஒரு சமூக மாற்றத்தை நோக்கி நகர்வதே உண்மையான அரசியல்மயப்படுதல். இளைஞர்களை அரசியல்மயப்படுத்துவது என்பது பகுத்தறிவு சார்ந்ததாக இருக்க வேண்டும். பெரியார் ஏன் தனது வாழ்நாள் பணியாகப் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பது இப்போது மிகத் தெளிவாகப் புரிகிறது. பகுத்தறிவு என்பதை வெறும் 'கடவுள் மறுப்பு' என்று மட்டும் சுருக்கிக் கொள்ளக் கூடாது. சமூக அரசியலையும் அதன் நகர்வுகளையும் சரியான கண்ணோட்டத்தில் அணுகும் திறனை அது வளர்க்க வேண்டும். இதற்கான விவாத அமைப்புகளைக் கல்லூரிகளில் ஏற்படுத்துவது உடனடி தேவை. இன்றைய Gen Z இளைஞர்களிடம் உள்ள சவால் என்னவெனில், அவர்கள் இன்ஸ்டாகிராம் போன்ற ஒரு குறுகிய டிஜிட்டல் உலகத்திற்குள் தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டுள்ளனர். அதற்கு வெளியே நடக்கும் நிஜ உலக மாற்றங்கள் குறித்து அவர்கள் அறிந்திருப்பது மிகக் குறைவு. இத்தகைய சூழலில், இந்தத் தலைமுறையை நாம் எப்படி அணுகப் போகிறோம்? அவர்களிடம் அரசியல் வரலாற்றை மீளுருவாக்கம் செய்து உரையாட என்ன மாதிரியான செயல் திட்டங்களை வகுக்கப் போகிறோம்? இது குறித்த பரந்துபட்ட மற்றும் தீவிரமான சிந்தனைகள் "தனிநபர் சமூக பொறுப்புணர்வு" அளவில் இப்போது அவசியப்படுகின்றன. - Pushparaj
தமிழ்
6
29
68
4.9K
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
@Praneshvjcbe @bforbhaki அவர்களும் திராவிட இயக்கத்தின் தாக்கத்தில் வந்தவர்கள்தான். காமராசருக்கு பக்கபலமாக தந்தை பெரியார் இருந்தார்.
தமிழ்
3
0
10
487
PraneshVijay
PraneshVijay@Praneshvjcbe·
@karthickmr @bforbhaki காமராசர் காங்கிரசும் எம்ஜிஆர் அதிமுகவும் எதுவுமே செய்யவில்லையா
தமிழ்
3
0
1
543
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
திராவிட இயக்கம் தான் இடுப்பிலிருந்த துண்டை தோளுக்கு மாற்றியதென்றால் அதற்கு முன் எல்லோரும் அம்மணமா தான் திரிஞ்சாங்களா ? கருணாநிதி தான் டைடல் பார்க் கொண்டு வந்தார்ண்ணா அவர் தான் Java கண்டுபிடித்தாரா , முக ஸ்டாலின் தான் AI கண்டுபிடித்தாரா ? திராவிட இயக்கம் தான் எல்லோருக்கும் கல்வியை பரவலாக்கியது என்றால் திருவள்ளுவர் , ஒளவையார் என்ன படிக்காதவர்களா போன்ற நக்கல்களை பார்க்க முடிகிறது . எதிலும் தூய்மைவாதம் பேசுவதை விடுத்து ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அதன் கட்டுப்பாடுகளோடு பொருத்தி மதிப்பிடும் அறிவு நாணயம் உள்ளவர்கள் நிச்சயம் அறிவார்கள் . சுதந்திரத்துக்குப் பின் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு எந்த தரவரிசையில் இருந்தது , இப்போது எங்கிருக்குறது என தரவுகளோடு தெரிந்து கொள்ளும் திறன் உள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள் . 60 களில் தமிழ்நாடும் பீகாரும் கல்வி , எழுத்தறிவு , உயர் கல்வி , பொருளாதாரம் , சுகாதாரம் , மின்சாரம் , போக்குவரத்து , கட்டமைப்பு , அனைத்து சமூக வளர்ச்சி , மனித வள குறியீடு என எந்த கோணத்திலும் எங்கிருந்தன , இன்று எங்கிருக்குன்றன என்பது வெள்ளிடை மலை . திருவள்ளுவர் படித்திருந்தார் சரி . ஏன் என் தாத்தா படிக்கவில்லை , ஆனால் நான் படித்திருக்கிறேன் என்றால் திருவள்ளுவருக்கும் என் தாத்தாவுக்கும் இடையில் நடந்தது என்ன என அறிவுள்ளவர்கள் சிந்திப்பார்கள் . ராஜராஜச்சோழன் காலத்திலேயே யானை கட்டி போரடித்தோம் , பாலாறும் தேனாறும் ஓடியது என்றால் இடையில் ஏன் பஞ்சமும் , பட்டினியும் , கஞ்சித் தொட்டியும் இருந்தது , ஏன் இப்போது இல்லை என யோசிப்பார்கள் . வெளிநாட்டில் IT துறையில் நம்மோடு வேலை செய்யும் வேறு மாநிலத்தவர் பெரும்பாலும் நகர்ப்புற மேல்தட்டு பிரிவினராக இருக்கும் போது தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் ஏன் விவசாயியின் மகனாக , மீனவனின் மகனாக , கிராமத்து சாமானியனின் பேரனாக இருக்கிறார்கள் என சிந்திக்கும் திறன் உள்ளவர்கள் உணர்வார்கள் . அப்போ , திராவிட இயக்கம் என்ன குறையே இல்லாத சுத்தமானவர்களா என கேட்பவர்களுக்கு .. இல்லை .. தூய்மைவாதம் என்பது விதண்டாவாதம் , திராவிட இயக்கத்தின் குறைகளோடு சேர்த்தே திராவிட இயக்கத்தை விட அதிகமாக நாம் காணும் வளர்ச்சியை முன்னெடுக்க திராணியுள்ள மாற்று கண்ணுக்கு தெரியும் வரை திராவிட இயக்கத்தின் தேவை தொடரும் @joe_milton
தமிழ்
14
87
178
10K
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
@karthigeyancmt நீங்க ஏதாவது கட்சியின் ஆதரவாளரா இல்லை நோட்டாவா?
தமிழ்
1
0
1
20
karthigeyancmt
karthigeyancmt@karthigeyancmt·
@karthickmr என்ன, சுயமரியாதை, திமுக வாங்கி கொடுத்தது, அதானே.
தமிழ்
1
0
0
23
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
@karthigeyancmt உங்களுக்கு சுயமரியாதை ரொம்ப அதிகமோ? ஏதாவது கட்சியின் ஆதரவாளரா? இல்லை நோட்டாவா?
தமிழ்
1
0
1
22
karthigeyancmt
karthigeyancmt@karthigeyancmt·
@karthickmr இதிலென்ன, இதுலயும் கொத்தடிமைகளுக்கு மட்டும் வக்காலத்து வாங்கியிருக்கிறார் so called don ashok
தமிழ்
1
0
0
27
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
தற்குறிகள், உபிஸ், கொத்தடிமைகள், டயர் நக்கிகள், சங்கிகள் என்றெல்லாம் கட்சிக்காரர்கள் ஒருவரை ஒருவர் வசைபாடுவது அசிங்கம், அநாகரீகம், அவமானம் என்று சமஸ் கோபப்பட்டிருக்கிறார். நான் திமுககாரன் என்பதால், திமுககாரன் மீது பயன்படுத்தப்படும் உபிஸ், கொத்தடிமைகள் வார்த்தைகளை பற்றி மட்டும் சொல்கிறேன். உபிஸ் என்பதன் அர்த்தம் உடன்பிறப்புகள். அதில் எங்களுக்கு எந்த அசிங்கமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எந்தக் கட்சிக்காரனுக்கும் கிடைக்காத, கலைஞரால் காலம்தோறும் உச்சரிக்கப்பட்ட ஒரு 'வாழ்த்து வார்த்தை' எங்களை நோக்கி வசைச்சொல் என்ற பெயரில் வீசப்படுவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. அடுத்து கொத்தடிமை! இதுதான் அல்டிமேட் காமெடி. நிற்க. அரசின் 'கல்வி டிவி'க்கு தலைவராக திராவிட கொள்கைக்கு எதிரான ஒரு ஆள் நியமிக்கப்பட்டார் என்பதற்காக டிவிட்டரில் சொந்தக் கட்சி அமைச்சரையே ராஜினாமா செய்ய சொல்லி ஹேஷ்டேக் ஓட்டிய ஒரே கட்சிக்காரகள் திமுக கட்சிக்காரர்கள். அதுபோக ஜீன்ஸ் பட கிளைமேக்ஸ் ராதிகா போல அறுத்துட்டு போறேன் அறுத்துட்டு போறேன் என அடிக்கடி தலைமையிடம் முரண்டுபிடிக்கும் 'திமுக தாலியறுப்பு அணி' என்ற ஒரு அணியே டிவிட்டரில் உள்ளது. அமைச்சர்கள் முதற்கொண்டு இதைப்பற்றி சிரித்தபடியே பேசிக்கொள்வார்கள். ஆக, டெல்லி முதலாளிகளின் கால்களையே வைகுண்டமாக, கைலாசமாக, பரலோகமாக நினைத்து வாழும் எடப்பாடி அதிமுககாரனும், மோடி "கிகிகிகி" என உலக அளவில் நம் மானத்தை வாங்கினாலும் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' என குதூகலமடையும் பாஜககாரனும், விஜய் காத்து விட்டால் கூட "250 கோடி சம்பளைத்த மட்டும் இல்ல, இந்த காத்த கூட எங்களுக்காகதான் எங்க அண்ணன் விட்டாரு. எவ்வளவு க்யூட்டா மாஸ்ஸா விடுறாரு பாருங்க டர்ர்ர்ர்ருனு" என கண்ணில் ஜலம் வடிக்கும் தவெககாரனும் (காரியும்) திமுககாரனைப் பார்த்து கொத்தடிமை என சொல்வது சத்தியமாக எங்களுக்கு கோபத்தை வரவழைக்காது. சிரிப்பைதான் வரவழைக்கும். எனவே உபிஸ், கொத்தடிமை என அழைக்கப்படுவதை எல்லாம் திமுககாரன் பார்த்துக்கொள்வான். ஆனால் சமஸ் பிரச்சினை எனக்குப் புரிகிறது. "விஜய் கட்சிக்காரர்களை தற்குறி என்று சொல்லாதீர்கள்," என்று தனியாகச் சொன்னால் மற்ற கட்சிக்காரர்கள் அவருடன் சண்டைக்கு வருவார்கள் என்பதால் எல்லா கட்சிக்காரர்களையும் சேர்த்துக்கொள்கிறார். (அந்த பதட்டத்தில்தான் அந்த லிஸ்டில் சங்கிகள் என்ற வார்த்தையை எல்லாம் சேர்த்திருக்கிறார். சங் பரிவார் ஆட்களை சங்கிகள் என அழைக்காமல் மங்கிகள் என்றா அழைப்பார்கள்?) சமீபத்தில் விஜய் கட்சிக்காக அயராது உழைக்கிறோமே நம்மை யாரும் தற்குறி என சொல்லிவிடுவார்களோ என்ற பயம் சமஸுக்கு இருக்கலாம். ஆனால் இது தேவை இல்லாத பயம். அவரை யாருமே அப்படி சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் விஜய்யால் ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரியாமலேயே ஏமாறுகிறவர்கள்தான் தற்குறிகள். விஜய்யுடன் சேர்ந்துகொண்டு விஜய்க்காக ஏமாற்றுகிறவர்கள் அந்த லிஸ்ட்டில் வர மாட்டார்கள். அவர் தைரியமாக இருக்கலாம். -டான் அசோக் ஏப்ரல் 26, 2026
தமிழ்
1
0
2
57
karthigeyancmt
karthigeyancmt@karthigeyancmt·
@karthickmr கொத்தடிமைகளை, கொத்தடிமைகள் என்று சொன்னாலோ, இதை மறந்துவிட்டீரே.
தமிழ்
1
0
2
68
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
@admkitwin Brother னு சொல்லிட்டு உங்க அம்மாவை நீயே திட்டிக்கிறாயே, உன்னை பார்த்து பாவமாத்தான் இருக்கு.
தமிழ்
0
0
2
40
Karthick Ramasamy
Karthick Ramasamy@karthickmr·
பாண்டிச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை முதலமைச்சர் ஆக்குவதற்காக திநகரை பாண்டிச்சேரியுடன் இணைக்க முடியுமா என்று T.N சேஷனுக்கு விஜய் கடிதம் எழுதப்போவதாக தகவல்.
தமிழ்
0
2
17
1.5K