கதிர் நிலவன்

2.9K posts

கதிர் நிலவன் banner
கதிர் நிலவன்

கதிர் நிலவன்

@kathirnilava

https://t.co/3qr75iEk9s

Katılım Mayıs 2021
855 Takip Edilen2.1K Takipçiler
கதிர் நிலவன்
காவிரி இல்லாமல் வாழ்வில்லை! களம் காணாமல் காவிரி இல்லை!!
கதிர் நிலவன் tweet media
தமிழ்
0
90
141
3.5K
கதிர் நிலவன்
காவிரி இல்லாமல் வாழ்வில்லை! களம் காணாமல் காவிரி இல்லை!!
தமிழ்
0
138
266
2.8K
கதிர் நிலவன்
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் நின்ற சீர் நெடுமாறன் பாண்டிய மன்னரை இழிவு செய்திடும் ஆர். பாலகிருஷ்ணனை வன்மையாகக் கண்டிப்போம்! - கதிர் நிலவன்
கதிர் நிலவன் tweet media
தமிழ்
5
167
263
2.2K
கதிர் நிலவன்
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் நின்ற சீர் நெடுமாறன் பாண்டிய மன்னரை இழிவு செய்திடும் ஆர். பாலகிருஷ்ணனை வன்மையாகக் கண்டிப்போம்! - கதிர் நிலவன்
கதிர் நிலவன் tweet media
தமிழ்
5
176
240
1.8K
கதிர் நிலவன்
பாண்டிய மன்னர் மீது வன்மம் காட்டும் திராவிட வாதி ஆர். பாலகிருஷ்ணன்!
கதிர் நிலவன் tweet media
தமிழ்
7
276
554
7.1K
கதிர் நிலவன்
கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகத்தாட்டில் அணை கட்டினால் காவிரி பாலைவனமாவது உறுதி! "காவிரியைக் கடக்க ஓடங்கள் தேவையில்லை, ஒட்டகங்களே போதும்" கவிஞர் தணிகைச் செல்வன் அவர்களின் கவிதை வரிகள் தான் நமக்கு நினைவுக்கு வருகிறது! - கதிர் நிலவன்
கதிர் நிலவன் tweet media
தமிழ்
0
23
24
276
கதிர் நிலவன்
கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகத்தாட்டில் அணை கட்டினால் காவிரி பாலைவனமாவது உறுதி! "காவிரியைக் கடக்க ஓடங்கள் தேவையில்லை, ஒட்டகங்களே போதும்" கவிஞர் தணிகைச் செல்வன் அவர்களின் கவிதை வரிகள் தான் நமக்கு நினைவுக்கு வருகிறது! - கதிர் நிலவன்
தமிழ்
3
63
106
21.3K
கதிர் நிலவன்
திருமா போல் பொய் பேச யாருக்காவது வருமா?
தமிழ்
0
71
121
4K
கதிர் நிலவன்
தமிழ்த்தேசிய உரிமைகளை மீட்க கருத்தியல் தளத்திலும் போராட்டக் களத்திலும் நின்று போராடும் ஓய்வறியா போராளி ச.கலைச்செல்வம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! - கதிர் நிலவன்
கதிர் நிலவன் tweet media
தமிழ்
0
6
36
286
கதிர் நிலவன்
திராவிட மாடல் அரசை வீட்டிற்கு அனுப்பியும் இன்னும் திருந்த வில்லை கனிம வளக் கொள்ளை திராவிட மாஃபியாக்கள்!
தமிழ்
0
15
31
231
கதிர் நிலவன்
ஆசை வெட்கம் அறியாது! பதவி வெறி வசவு அறியாது!
தமிழ்
0
94
148
1.5K
கதிர் நிலவன்
ஆர். எஸ். எஸ். பெற்றெடுத்த பிள்ளைகளில் ஒன்று விஜய். மற்றொருவர் வன்னிய அரசு.
கதிர் நிலவன் tweet media
தமிழ்
4
130
291
3.3K
கதிர் நிலவன்
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் இரண்டாவது முறையாக முதலிடத்தில் வந்தே மாதரம் பாடப்பட்டுள்ளது. வந்தேமாதரம் மீண்டும் பாடப்பட்டதற்கு திமுக எம்‌பி.கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால்.... வந்தேமாதரம் நிறுத்தப்பட்டு இருக்குமா?
தமிழ்
0
13
35
510
கதிர் நிலவன்
தமிழ்மொழி தமிழினம் தமிழர் தாயக மீட்சிக்குப் பாடுபட்ட நம் முன்னோர்களை தமிழர்களுக்கு அடையாளப்படுத்தும் தங்கள் பணி என்றென்றும் தொடரட்டும்... தமிழ் மீட்சிப் பாசறை மாநிலச் செயலாளர் திரு.கார்த்திகைச் செல்வன் கார்த்திகைச்செல்வன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
கதிர் நிலவன் tweet media
தமிழ்
1
11
54
298
கதிர் நிலவன்
யாழ்ப்பாணம் எம். பி. அருச்சுனா மன்னிப்புக் கேட்க வேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!
கதிர் நிலவன் tweet media
தமிழ்
3
250
558
3.1K
கதிர் நிலவன்
நக்கீரன் தோரண வாயில் இடிக்கப்பட்ட போது குரல் எழுப்ப வில்லை? சங்கரதாஸ் சுவாமிகள் சிலை எடுக்கப் பட்ட போது, வாய் திறக்க வில்லை? இதே ராணி மங்கம்மாள் சத்திரம் எதிரே பாண்டியர் மீன் சிலையை அகற்றிய போது, ஏன் செங்கொடி தூக்க வில்லை? காம்ரேடுகள் விளங்குவார்களா?
கதிர் நிலவன் tweet media
தமிழ்
4
126
165
1.9K
கதிர் நிலவன்
தமிழினம் இன்னும் எத்தனை துரோகங்களை சந்திக்குமோ?
தமிழ்
1
79
142
1.5K
கதிர் நிலவன்
தமிழினம் இன்னும் எத்தனை துரோகங்களை சந்திக்குமோ?
கதிர் நிலவன் tweet media
தமிழ்
1
84
109
833
கதிர் நிலவன்
தமிழ்த்தேசியக் கருத்தியல் தளத்திலும் திராவிட ஒழிப்புத் தளத்திலும் உறுதியாக நின்று சமூக ஊடகங்களில் தக்க சான்றுகளோடு பதிலடி கொடுக்கும் அன்புச் சகோதரர் நாம்தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
கதிர் நிலவன் tweet media
தமிழ்
0
34
83
620