Sabitlenmiş Tweet
ℳર.கௌசி𓃬𝕏
24.7K posts

ℳર.கௌசி𓃬𝕏
@koshi_twits
Belongs to #Dravidianstock 🖤❤️ || CSK 🦁 MSD 🏏 AK 👑 கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால் கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயனில்லை #DMK
தமிழ்நாடு, இந்திய ஒன்றியம் Katılım Kasım 2020
1.4K Takip Edilen3.9K Takipçiler

படிச்சி படிச்சி சொன்னேனடா Road -ல போகும்போது Traffic Rules-ஐ Follow பண்ணுங்கடானு கேட்டீங்களாடா.
RIP sir sorry
@JiivaOfficial
Polimer News@polimernews
ராஜஸ்தானில் கார் விப*தில் உயி**ழந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி.. தந்தையின் மறைவால் மனமுடைந்து கண்ணீர் விட்டழுத நடிகர் ஜீவா.! #RBChaudary | #Jiiva | #PolimerNews
தமிழ்
ℳર.கௌசி𓃬𝕏 retweetledi
ℳર.கௌசி𓃬𝕏 retweetledi

#BREAKING | "உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்?
தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்" -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #TNElectionWithSunNews | #ElectionResults2026 | @mkstalin

தமிழ்
ℳર.கௌசி𓃬𝕏 retweetledi

ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @mkstalin அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்.
தமிழ்
ℳર.கௌசி𓃬𝕏 retweetledi

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
தமிழ்

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

தமிழ்
ℳર.கௌசி𓃬𝕏 retweetledi

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பெண் கல்வி, இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி, மனித வள குறியீடுகள் என்று,
அவை அனைத்திலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஐந்து ஆண்டுகளில் மாற்றிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற ஆகப் பெரும் தலைவரின் படையில் நின்று, அதன் வெற்றிக்காக உழைத்தோம்!
நாளைக்கே ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக ஏதேனும் செய்தால், இந்த மனிதர்தான் முதல் வரிசையில் நின்று போராடுவார். அவரது படை வரிசையில் நின்று நாங்களும் போராடுவோம்.
எங்க தலைவர் நல்லா ஆடுவார், நல்லா பாடுவார், 6 மணிக்கு மேல் அரசியல் ஓடாது என்று இருப்பார், அனைத்தும் தெரிந்தும் வாக்களிப்போம் என்ற நிலையில் இருந்தவர்களுக்கும் சேர்த்து போராடுவோம்!
We all love you @mkstalin. You are a true leader - you are a true fighter!
தமிழ்
ℳર.கௌசி𓃬𝕏 retweetledi
ℳર.கௌசி𓃬𝕏 retweetledi
ℳર.கௌசி𓃬𝕏 retweetledi

#NewsUpdate | தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக பதிவாகியுள்ள EVM வாக்குகளின் விவரங்கள்
#SunNews | #TNElectionWithSunNews | #TNElectionResults



தமிழ்
ℳર.கௌசி𓃬𝕏 retweetledi
ℳર.கௌசி𓃬𝕏 retweetledi

வர்த்தக சிலிண்டருக்கான விலை வரலாறு காணாத வகையில் கிட்டத்தட்ட 1000 ரூபாய் உயர்த்தி இருக்கிறது மோடி அரசு
19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர் 993 ரூபாய் ஏற்றப்பட்டு 3071 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
தனியார் நிறுவனங்கள் தான் உயர்த்துகிறது மத்திய அரசுக்கும் எதற்கும் சம்பந்தமில்லை என்று யாரும் சொல்லாதீர்கள் ஏனென்றால் தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை காத்திருந்து சொல்லி வைத்து ஏற்றி இருக்கிறார்கள் மத்திய அரசின் தலையீடு இல்லாமல் செய்ய முடியாது..

தமிழ்
ℳર.கௌசி𓃬𝕏 retweetledi

போற வர்ற எல்லாரையும் abuse பண்ணி, பதிலுக்கு நல்லா வாங்கி கட்டிக்கிட்டு இருக்கானுக தற்கூஸ்.. 🤡
#TVKAacharyakuris
தமிழ்
ℳર.கௌசி𓃬𝕏 retweetledi

Wishing a very happy birthday to #AK, a man who steadfastly focused on his passion amidst the distraction of wealth and stayed astoundingly grounded even after achieving stardom.
From the tracks to the big screen, #AjithKumar continues to inspire millions not just as an actor, but as a symbol of grit, discipline and self-made success.
May your journey keep motivating generations to chase excellence with humility🙏🏾
#HBDThala #AjithKumar #Ajith

English
ℳર.கௌசி𓃬𝕏 retweetledi

கோடிக்கணக்கான இளைஞர்களின் உயிர்நாடி 🔥
ரசிகர்களை சுயநலத்துக்கு பயன்படுத்தாத ஒரே தலைவர்.
மன்றம் இல்லாதாலும், மனசுல அவர் இடம் மாறல ❤️
Ajith Kumar
எண்ணம் போல வாழ்க்கை வாழ்ற மனிதர்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
#HBDAjithKumar

தமிழ்
ℳર.கௌசி𓃬𝕏 retweetledi

No tag wars, no tag counts, no forced tweets.. Just heartfelt tweets..
AK fans have evolved and this is what he wanted to see..
#HBDAjithKumar

English







