KRS | கரச

228.5K posts

KRS | கரச banner
KRS | கரச

KRS | கரச

@kryes

Dr. Kannabiran Ravishankar Author https://t.co/CSZ8edXLmL Editor https://t.co/y26UaTaac6 Translator https://t.co/5ssRAlrxpt…

Tamil Nadu/ Eezham/ Ams/ NYC Katılım Mayıs 2008
224 Takip Edilen50.1K Takipçiler
Sabitlenmiş Tweet
KRS | கரச
KRS | கரச@kryes·
குழந்தைகட்குத் தமிழ்ப் பெயர்கள் கேட்போர் கவனத்துக்கு! *எழுத்தில் தொடங்கும் பெயர்கள்= peyar.in *பொதுவான மாறுபட்ட எளிய இனிய பெயர்கள்= mobile.twitter.com/search?q=%40kr… *முருகன் குழந்தைப் பெயர்கள்= goo.gl/h2bCft அறிந்தவர்கள், அறியாதார்க்கு நல்குக! நனி நன்றி!
KRS | கரச tweet mediaKRS | கரச tweet media
தமிழ்
118
1.2K
2.5K
0
KRS | கரச
KRS | கரச@kryes·
இறுதிக் கீச்சு: வழிபாடு🙏 வழிபாடு, பூசை அல்ல வழி+படு, வழியில் செல்லல் ஆதிக்கம் மிகு சூழல்களில் உயர்கல்வி கடினமே! உயர்கல்வி= வினைத்தொகை! ஆதிக்கச் சூழலில் அடிநிலைப் பிள்ளைகளை வழி+படுதலாய்க் கொண்டு எது வரினும், கல்வியை மட்டும் கைவிடாதீர்! இனிமையும் நீர்மையும் ”தமிழ்” எனல் ஆகும்!
KRS | கரச tweet media
தமிழ்
42
72
298
0
KRS | கரச
KRS | கரச@kryes·
@sanjaysub தங்களுக்கும் மிக உதவியாய் இருக்கலாம் மேற்காணும் இந்த அரிய ஆய்வு நூல்! 1956 Publication. ”சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்” வீணை S. இராமநாதன் எழுதிய திறனாய்வு. கைசிகி நிஷாதம் தொடங்கி சுதுஸ்ருதி தைவதம் போன்ற யாவும் தமிழ் இசை வட்டப்பாலையோடு ஒப்பியல் செய்துள்ளார்!
KRS | கரச tweet media
தமிழ்
8
26
99
0
KRS | கரச
KRS | கரச@kryes·
மிக அரிய இசைநூல்! சேமித்துக் கொள்க! ”சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்” ibiblio.org/guruguha/Music… கர்நாடக இசையா? தமிழ் இசையா? என்ற வல்லடி அரசியல் கடந்து.. தொன்மைத் தமிழ் இசைக் கூறுகளையே (வட்டப் பாலை, முல்லைப் பண்) ஆய்வு நோக்கில் பேசிடும் நூல் வீணை S. இராமநாதன் அய்யா எழுதியது!
KRS | கரச tweet mediaKRS | கரச tweet media
தமிழ்
13
127
393
0
KRS | கரச
KRS | கரச@kryes·
@JLC1956 @realitycheckind May I request you to please understand their true 'intention' in playing this ambiguity game of Brahmin vs. Dravidian, Sanskrit vs. Tamil and diverting it to their vested political interests. Thank you for your understanding dear Professor. Vous êtes un atout franco-tamoul. 🙏
KRS | கரச tweet mediaKRS | கரச tweet media
English
5
1
8
0
Reality Check India
Reality Check India@realitycheckind·
Dear @JLC1956 Sir are you familiar with Mr Kannabiran Ravishankar @kryes on Twitter. Is he or was he ever your colleague as an Adj Professor or in other capacity in CNRS Paris. Does he enjoy any sort of financial patronage from your institution. Can we have clarity sir ?
English
8
92
253
0
KRS | கரச
KRS | கரச@kryes·
@JLC1956 @realitycheckind Cher professeur, Si vous voyez les tweets de cette personne et la vantardise dont il fait preuve en discréditant tout ce qui concerne le tamoul/dravidien contre le sanskrit/brahmane, vous pouvez comprendre sa véritable "intention". Merci pour votre compréhension.
Français
1
0
3
0
KRS | கரச
KRS | கரச@kryes·
@JLC1956 @realitycheckind I am sorry to see that a great academician like yourself have been dragged into this controversy unknowingly, for the wipe-off game played by Hindutva. Thank you for your understanding on the core of this whole issue. I will also explain when we meet in-person at Paris. Merci.🙏
English
6
0
3
0
KRS | கரச
KRS | கரச@kryes·
முறம் (அ) சுளகு: 4 பணிகள்! 1. தெள்ளுதல்= மேல் தள்ளுதல் 2. நாவுதல்= பக்கம் தள்ளுதல் 3. புடைத்தல்= பக்கம் சூழ்தல் 4. கொழித்தல்= மணியைச் சேர்த்தல் அன்று மணியில் உள்ள உமி நீக்கத் தெள்ளும் திறமை வேண்டும்! பாடிக் கொண்டே செய்வதால் தெள்+ஏணம்= தெள்ளேணம்! twitter.com/AparnaKarthi/s…
KRS | கரச tweet mediaKRS | கரச tweet mediaKRS | கரச tweet media
Aparna Karthikeyan@AparnaKarthi

What do you call the winnow in your language? In Tamizh, it is muram, solavu (solagu?)

தமிழ்
4
30
90
0
KRS | கரச
KRS | கரச@kryes·
முறம் என்பதும் சங்கத் தமிழ்ப் பெயரே! முறம் செவி யானைத் தடக்கை (நற்றிணை) முறம் என்பதே மொறம் எ. திரிந்தது பேச்சு வழக்காய்! முறத்தலால், முறம். மணி/உமி (நீக்கி) முறைப்படுத்தல்! சுளகு என்பது முறம் என்பதை விடவும் செந்தமிழ்! சுளகம்.. உள்ளங்கை போலவே இருப்பதால்! twitter.com/AparnaKarthi/s…
KRS | கரச tweet mediaKRS | கரச tweet media
Aparna Karthikeyan@AparnaKarthi

What do you call the winnow in your language? In Tamizh, it is muram, solavu (solagu?)

தமிழ்
5
31
84
0
KRS | கரச
KRS | கரச@kryes·
’முறம்’ எளிய பெயர்! ’சுளகு’ செந்தமிழ்ப் பெயர்! சுளகில் சீறிட நீக்கி (சங்கத் தமிழ்) சுளகு என்பதே சொளகு/சொளவு என்று வட்டார வழக்குப் பேச்சுத் தமிழ்! சுள்+அகு= சுளகு *சுள்= Hollow *அகு= இருப்பிடம்/அகம் உள்ளங்கை போல் வெற்றிடம் Hollow-வாக இருப்பதால் உள்ளங்கைக்கும் சுளகம் எ. பெயர்!
Aparna Karthikeyan@AparnaKarthi

What do you call the winnow in your language? In Tamizh, it is muram, solavu (solagu?)

தமிழ்
9
99
293
0
KRS | கரச retweetledi
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
#NewProfilePic ஆழ்நெஞ்சில் வேரோடி அருகுபோல் நிலைத்த அம்பேத்கரெனும் பேரறிவாளர்.
Thol. Thirumavalavan tweet media
தமிழ்
74
204
2.4K
0
KRS | கரச
KRS | கரச@kryes·
உலகப் பெரும்புகழ் வாய்ந்த Humanist (அமரர்) Prof. Paul Kurtz பற்றியே அவதூறு சொல்லியுள்ளனர்! ஆனால், அவர்.. உங்கள் யாவரையும் விட மதிப்பு மிக்க மனிதநேயர்! திராவிடம் பேசும் உலகச் செம்மல்! அவரின் தத்துவ அறிவெல்லையைக் காவிகள் எட்டக் கூட முடியாது!:) அவரை வாசித்தாவது, அவர் சீர்மை அறிக!
KRS | கரச tweet media
தமிழ்
6
27
111
0
KRS | கரச
KRS | கரச@kryes·
இவர்கள் ராமன்களே! ஆனால், நாம் சீதைகள் அல்ல! எனவே, சான்றோர் அறிவுரைக்கு இணங்க பொதுத் தரவு & தனித் தரவு என்று இந்த 2 வகையான தரவுகளோடு இதனை நிறுத்திக் கொள்கிறேன்! என்னமோ/ஏதோ என்றுள்ளோர் அந்த 4 சான்றோர் சாட்சிகளை நேரில் உசாவிப் பெற்றுக் கொள்க! அல்லது, என் இல்லம் வந்தும் காணலாம்!:)
KRS | கரச tweet media
தமிழ்
1
25
95
0
KRS | கரச
KRS | கரச@kryes·
உலகப் புகழ் வாய்ந்த அயலகப் பேராசிரியர் Prof. Dr. George Hart சான்றளிப்பு!😍 தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதி வழங்க முதலில் முனைந்த உலகப் பேரறிஞர். சான்றோர்களைச் சான்றோர்கள் அறிவர். கற்றாரைக் கற்றாரே காமுறுவர்! (மூதுரை)
KRS | கரச tweet media
தமிழ்
19
196
631
0