Ks Mani

115.2K posts

Ks Mani banner
Ks Mani

Ks Mani

@ksmanirithvik

ஒருங்கிணைப்பாளர்... தகவல் தொழில்நுட்ப அணி செம்பனார்கோவில் (வ) ஒன்றியம் மயிலாடுதுறை மாவட்டம்.

Mayiladuthurai, India Katılım Nisan 2023
2.9K Takip Edilen2.6K Takipçiler
Sabitlenmiş Tweet
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
தாய்மார்களின் அன்பை பெற்ற தலைவன் M. K. Stalin ❤️❤️❤️
தமிழ்
107
348
1.4K
46.8K
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
யோவ்... என்ன வேணாலும் பண்ணுயா.... அந்த செருப்ப கொஞ்சம் போட்டுக்கிட்டு பண்ணுயா.....🤦🤦🤦 அமைச்சர் பதவிக்காக Waiting போல கொஞ்சம் பாத்து பண்ணுங்க...🤪
தமிழ்
0
0
0
14
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
அண்ணன் #அனிதா_ராதாகிருஷ்ணன் Fire...🔥
0
0
0
8
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
யோவ்... அது என்ன சாதனையுனு கொஞ்சம் சொல்லுங்க...🤪🔥 சிரிப்பு வேற அடக்க முடியல...🤣🤣
தமிழ்
0
0
0
0
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையின் ஆதரவாளர் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன். இனி ஈஸியா குலக்கல்வியை கொண்டு வந்துருவானுக.
தமிழ்
1
0
0
26
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
இன்ஸ்டாகிராமில் REELS போட்டு Jolly பண்றானுங்க...🤣🤣🤣 ஊடகங்கள் மக்களிடம் நாட்டில் நடப்பதை கொண்டு சேருங்கள்... அத விட்டுட்டு................ வேலை பாக்காதீங்க....
தமிழ்
0
95
213
2.8K
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
SM influencers எல்லோரையும் ரீல்ஸ் போட வெச்சு ஆட்சியை புடிச்சாச்சு.. அப்புறம் என்ன...🤦🤦🤦 இனி நம்ம அரசு உயர் அதிகாரிகளே, ரீல்ஸ் போடுவாங்க. 🤗 மேடம் தான் ஈரோடு RDO வாம்.. BGM பக்கா மேடம்....Reels உலகமாயிற்று...🤣🤪🤪
தமிழ்
0
0
0
30
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
இவரு யாருப்பா.... டீக்கடை காரர் பையனா...🤦🤦🤦 இன்னும் யார் யார் ப்பா இருக்கீங்க வாங்க.. எங்கள் காதுகளை ஊமையாக்கிடுங்க...🤣🤣🤣 3 கோடிக்கு மேல் சொத்து வச்சிக்கிட்டு ஒன்னும் இல்லன்னு சொல்றாரு... ஏண்டா இப்படி பண்றீங்க...🤦
தமிழ்
0
0
2
41
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
பச்சோந்தி...🤪🤪 தவெக ஆட்சியை பிடிக்க வில்லையென்றால் இந்நேரம் அடுத்த கட்சி போயிருப்பாப்ல...🤦🤦 மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள்
தமிழ்
0
4
8
144
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
முந்தைய திமுக ஆட்சியில் அண்ணன் #கோவி_செழியன் MLA., உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார்...💯💪 உங்களுக்கு தெரியவில்லை என்றால் திமுக பொறுப்பாகாது...❤️
தமிழ்
0
1
4
42
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
யார எதிர்த்து போராட்டம்...🤣 ஒண்ணுமே புரியலையே... கையில TVK கொடி...TVK ஆளும் ஆட்சி... 10 நாள் கூட முழுசா ஆகல...🤪🤪🤪
தமிழ்
0
0
3
46
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
TVK MLA :- 10 ரூபா அதிகமா வாங்குனா என் கிட்ட சொல்லுங்க.. பெரியவர்:- வாங்குறாங்க இப்போ கூட வாங்குறாங்க... TVK MLA :- ஆளு வண்டிய எடு வண்டிய எடு...
தமிழ்
0
1
1
43
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
டேய் கொளத்தூரான்ஸ் 😒😒 இந்தாளை எல்லாம்
தமிழ்
0
1
1
31
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
இரண்டாவது முறையாக பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அண்ணன் நிவேதா எம். முருகன் MLA அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தேன்...❤️ அண்ணனின் அன்பு வழக்கம்போல உற்சாகத்தை தந்தது... மகிழ்ச்சி...🌹 இரண்டாவது முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று
Ks Mani tweet media
தமிழ்
0
9
62
655
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
மக்களை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை... வேட்பாளர் யார் என்று தெரியாமல் நடிகர் விஜய் முகத்துக்காக மக்கள் ஓட்டு போட்டு விட்டார்கள்... மக்கள் வருந்தும் காலம் கூடிய விரைவில் வரும்..💯
தமிழ்
0
20
18
526
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
எப்படியெல்லாம் மக்களை ஏமாத்துறாங்க...🤣 கார் இல்லாம வந்தத கூட ஏத்துகிட்டேன்... தலைவன் செருப்பு இல்லாம வந்தாறு பாரு...அததாண்ட ஏத்துக்க முடியல...🤦🤦🤦🤓🤪 உண்மை நிலையை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்...💯
தமிழ்
0
5
5
92
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
இவன்தான் அந்த ஜோசியக்காரனா 🤣🤣🤣🤣 உருட்டு... உருட்டு.... இதெல்லாம் கேட்கும் போது எனக்கு மெண்டல் புடிக்குது...🙏🙏🙏
தமிழ்
0
0
2
52
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
இவன கொஞ்சம் சும்மா இருக்க சொல்லுங்கப்பா... ஓவரா ICE வைக்கிறான்...🍭🍭
தமிழ்
0
1
1
42
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
சம்மூகதுக்கு தேவை தான் இது... 🤣🤣
தமிழ்
0
16
78
1.7K
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
தூய சக்தி பண்ணின வேலைய பாருங்க🤦 அதிமுக வினருக்கு 10 அமைச்சர் பதவி பேரம் பேசிய தவெக...🤦🤦
தமிழ்
0
4
4
62
Ks Mani
Ks Mani@ksmanirithvik·
தூய சக்தி பண்ணின வேலைய பாருங்க🤦 அதிமுக வினருக்கு 10 அமைச்சர் பதவி பேரம் பேசிய தவெக...🤦🤦
தமிழ்
0
2
3
48