
Caveman 🧌🔥 🗿
2.5K posts

Caveman 🧌🔥 🗿
@leo_caveman
தலைவர்_விஜய்/TVK/EX-DMK// அரசியல் பழகு









சுமார் 22 ஆண்டுகள் திமுக கூட்டணியான காங்கிரஸ் கூட்டணியை முறித்துள்ளது. பிரச்சனை என்னவென்றால் காங்கிரஸ் கட்சி TVK ஆட்சி அமைப்பதற்கு 5 MLA ஆதரவை கொடுப்பதாக உறுதி செய்துள்ளனர்.. ஆனால் IUM இல்லை, விசிக இல்லை, CPI இல்லை, CPM இல்லை, பாஜக நிச்சயம் இல்லை, தேமுதிக இல்லை என்று முடிவை தெரிவித்துள்ளனர். ஆக தற்போது இருப்பது விஜய் அவர்கள் ஒரு தொகுதியை விடுவித்தால் 107+05 = 112 MLA ஆதரவு.. மீதம் முடிவு அறிவிக்காத கட்சிகள் பாமக 04 MLA அமமுக 01 MLA ஆக ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை இல்லை என்பது ஏறக்குறைய தெளிவாக தெரிகிறது...

TN Fact Checking Unit Mission Director Iyan Karthikeyan resigns.

Agri krishnamoorthy, O.S மணியன்,Health விஜயபாஸ்கர் மொத்தம்11 தாவ தயார்


Met Chief Minister @mkstalin this morning. As always, a pleasant and friendly conversation.









