𝑫𝑨𝑹𝑲

6.2K posts

𝑫𝑨𝑹𝑲 banner
𝑫𝑨𝑹𝑲

𝑫𝑨𝑹𝑲

@loading_bacardi

Kohli for ever... Winter is here 🏔️🏔️🏔️

Katılım Ağustos 2014
242 Takip Edilen217 Takipçiler
𝑫𝑨𝑹𝑲
𝑫𝑨𝑹𝑲@loading_bacardi·
@iParth_ @jiteshsharma_ மும்பையோட மேட்சுக்கு ரெடியாகுங்க அண்ணா...
தமிழ்
0
0
0
463
G.Ø.A.T
G.Ø.A.T@iParth_·
ஓபனிங் போட வேண்டியவன் ஓபனிங் போடல. மிடில்ல போட வேண்டியவன ஓபனிங்ல அடிவாங்க விட்டுட்டு இப்ப எவண்ட்ட பந்த கொடுக்கிறதுன்னு தெரியாம விக்கெட் எடுக்க தெரியாத சுயாஷ்ட்ட கொடுத்து வச்சிருக்கான் @jiteshsharma_
G.Ø.A.T tweet media
தமிழ்
8
18
135
14.3K
𝑫𝑨𝑹𝑲 retweetledi
Tanuj
Tanuj@ImTanujSingh·
- Fifa World Cup post for Kohli. - Manchester City post for Kohli. - Wimbledon post for Kohli. - Novak Djokovic story for Kohli. VIRAT KOHLI - THE GLOBAL SUPERSTAR. 🐐👑
Tanuj tweet mediaTanuj tweet mediaTanuj tweet mediaTanuj tweet media
Čeština
36
1.6K
12.2K
135.4K
G.Ø.A.T
G.Ø.A.T@iParth_·
நாம எடுப்போம்னு நினைச்சவனுங்கள ஒரு டீமா போட்டாவே நல்லா இருக்கு... Rahul Faf Jacks Maxi Lomror Prabhudesai Shabhaz Ferguson Siraj Vyshak Chahal ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டீம்ல வெறில வேற இருப்பானுக...
G.Ø.A.T tweet media
5
7
91
6.7K
𝑫𝑨𝑹𝑲
𝑫𝑨𝑹𝑲@loading_bacardi·
@iamkarki ப்ரோ பட்டர் காஃபி சாப்பிடுறீங்களா ...
தமிழ்
1
0
0
77
கார்க்கிபவா
RcB மேல மண்ணள்ளி போட்டு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க யாரு csk fansஆ? இல்ல rcb fans தான் #ipl2025auction
தமிழ்
3
4
22
2.3K
𝑫𝑨𝑹𝑲
𝑫𝑨𝑹𝑲@loading_bacardi·
@iParth_ நூறு எதிர் பார்த்தேன் அண்ணா...
தமிழ்
1
0
0
130
G.Ø.A.T
G.Ø.A.T@iParth_·
Avlo dhan nammala Irunga mudichu vitinga ponga Bhai
G.Ø.A.T tweet mediaG.Ø.A.T tweet media
Indonesia
4
26
115
7.6K
𝑫𝑨𝑹𝑲
𝑫𝑨𝑹𝑲@loading_bacardi·
Pixel 8 உபயோகிக்கும் நண்பர்கள் யாராச்சும் இருக்கீங்களா....
தமிழ்
0
0
0
84
𝑫𝑨𝑹𝑲
𝑫𝑨𝑹𝑲@loading_bacardi·
@iParth_ @sidth28 Anna itha naa innum pakkala athu oru pakkam irukkattum lover ah neenga silagichathu kkana karanaththa sollunga apparam itha pakkurtha paththi naa yosikkanum vera
Eesti
0
0
0
49
G.Ø.A.T
G.Ø.A.T@iParth_·
@sidth28 Lover'um indha cringe'um onna ?
Português
2
0
0
537
கார்க்கிபவா
ஹோம்ல தோத்த முதல் டீம்... ரெண்டாவது மேட்ச்சையும் ஹோம்ல தோத்த ஒரே டீம்... 10 விக்கெட்டையும் இழந்த முதல் டீம்... போயிட்டே இருக்கு ரெக்கார்டு... இவனுக கப்பு அடிக்கணும்னா அடுத்த வருஷம் ஸ்மிரிதி மந்தானவ ஓப்பனிங் இறக்கி விடுறதுதான் ஒரே வழி இது ஒரு டீமு. இதுக்கு ஒரு ஃபேன்ஸ்.
தமிழ்
2
2
9
2.6K
𝑫𝑨𝑹𝑲
𝑫𝑨𝑹𝑲@loading_bacardi·
@iParth_ வியாபாரம் பாத்துட்டிய போய் தூங்கு....
தமிழ்
1
0
3
8.2K
G.Ø.A.T
G.Ø.A.T@iParth_·
பெருசு இத வச்சிட்டு தான் 8வது எறங்கிட்டு இருக்கியா...
G.Ø.A.T tweet media
தமிழ்
11
435
2.6K
88.4K
𝑫𝑨𝑹𝑲
𝑫𝑨𝑹𝑲@loading_bacardi·
என்ன இந்த ipl சீசன்ல எல்லாமே உல்டாவா நடக்குது... சேபக்ல 200 அடிக்கிராணுக. சின்ன சாமில 170 டிபன்ட் பன்றானுக. ரியான் பராக் ரன்லாம் அடிக்கிறான்... அப்போ இந்த வருசம் ஈ சாலா தானா ப்ரன்ஸ்...
தமிழ்
0
0
1
50
𝑫𝑨𝑹𝑲
𝑫𝑨𝑹𝑲@loading_bacardi·
@iamkarki பெண்களுக்கு முன்னுரிமை குடுக்கணும் ப்ரோ.... எங்க நீங்க தான் சம உரிமையே குடுக்கலயே....
தமிழ்
1
0
0
83
𝑫𝑨𝑹𝑲
𝑫𝑨𝑹𝑲@loading_bacardi·
@disisvki அண்ணா உங்க பவர் போகல 🔥
தமிழ்
1
0
0
31
Champion கரடி (I belong to RCB stock) 24 25 26
கடைசி 7 ஓவர் ஸ்பின்ன கொண்டு இறுக்க போறா இந்த லேடி க்ளவுன்ஸ் சோக்கிங் ஸ்டார்ட்ஸ்
தமிழ்
2
0
0
1.4K