Logesh TamilSelvan D

3.5K posts

Logesh TamilSelvan D banner
Logesh TamilSelvan D

Logesh TamilSelvan D

@logintvk

Official Account of Logesh Tamilselvan MLA – Rasipuram Constituency,TVK🇪🇸

Tamil Nadu, India Katılım Ocak 2017
649 Takip Edilen6.4K Takipçiler
Sabitlenmiş Tweet
Logesh TamilSelvan D
74,808 வாக்குகள் – 14,511 வாக்குகள் வித்தியாசம்! இராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். முதல் சுற்றிலிருந்து இறுதி வரை எனக்கு முன்னிலை தந்து, 74,808 வாக்குகள் பதிவு செய்த ஒவ்வொரு வாக்காளருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! 🙏 இந்த வெற்றி எனக்கான மிகப்பெரிய பொறுப்பாகவும், உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றவும், உங்கள் கனவுகளை நனவாக்கவும் களத்தில் நின்று என்றென்றும் உழைப்பேன். நம் தங்கத் தளபதி விஜய் அவர்களின் நல்லாட்சி அமைய, விசில் சின்னத்திற்கு வாக்களித்த இராசிபுரம் தொகுதி வாக்காளர் பெருமக்களுக்கு கோடான கோடி நன்றிகள்! ❤️ D. லோகேஷ் தமிழ்ச்செல்வன், MLA (இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி) தமிழக வெற்றிக் கழகம்
Logesh TamilSelvan D tweet media
தமிழ்
17
265
919
8.3K
Logesh TamilSelvan D
நம் தங்கத் தளபதி விஜய் அவர்களின் நல்லாட்சி அமைய விசில் சின்னத்திற்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்! D. லோகேஷ் தமிழ்செல்வன், MLA ( Rasipuram Constituency) தமிழக வெற்றிக் கழகம்,
தமிழ்
8
147
754
10.2K
Logesh TamilSelvan D
என் நெஞ்சில் குடியிருக்கும் இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும், என்னை வெற்றி பெறச் செய்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். நம் தங்கத் தளபதி விஜய் அவர்களின் நல்லாட்சி அமைய விசில் சின்னத்திற்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்! இந்த வெற்றி ஒருவனின் வெற்றி அல்ல — இது உங்கள் அனைவரின் வெற்றி. என்னை நம்பி வாக்களித்த ஒவ்வொரு வாக்காளரின் நம்பிக்கையை, என் உயிரை விட மேலாகக் காப்பாற்றுவேன். உங்கள் கண்ணீரைத் துடைக்க, உங்கள் கனவுகளை நனவாக்க — களத்தில் நின்று உழைப்பேன். D. லோகேஷ் தமிழ்ச்செல்வன், MLA (Rasipuram Constituency) தமிழக வெற்றிக் கழகம்
Logesh TamilSelvan D tweet media
தமிழ்
31
413
1.6K
12.7K
Logesh TamilSelvan D
உழைப்பாளர்களுக்கு வணக்கம்! இந்த உலகைக் கட்டியெழுப்பியவர்கள் நீங்கள்தான். வெயிலிலும், மழையிலும் களைக்காமல் உழைக்கும் ஒவ்வொரு உழைப்பாளருக்கும் இந்த நாள் சமர்ப்பணம். மே 1 – உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!
Logesh TamilSelvan D tweet media
தமிழ்
1
4
11
285
Logesh TamilSelvan D retweetledi
Shabbir Ahmed
Shabbir Ahmed@Ahmedshabbir20·
Thanks for the alert. The only agency that predicted the 2016 assembly elections right was C-Voter and @Spick_Media. The point is majority of the exit polls were wrong.
Shabbir Ahmed tweet media
Milton@Milton_Off

Fake News Alert 🚨 திரு @Ahmedshabbir20 சொல்வது பொய். 2016ல் எல்லா கருத்துக்கணிப்பும் போலவே Axis-My Indiaவும் “திமுக தான் ஜெயிக்கும், திமுக தான் ஆட்சி அமைக்கும்” என சொல்லி இருந்தது. (ஆதாரம் கீழே) அவர்களுடைய இணையதளத்திலேயே இன்னமும் அந்த செய்தி உள்ளது.💐

English
103
293
1K
246.8K
Logesh TamilSelvan D
Logesh TamilSelvan D@logintvk·
இராசிபுரம் சட்டமன்றத் தொகுதியின் உங்கள் விஜய்!
தமிழ்
0
40
98
670
Logesh TamilSelvan D
Logesh TamilSelvan D@logintvk·
இன்றுடன் என் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. கடந்த சில நாட்களாக உங்கள் தெருக்களில் நடந்தேன், உங்கள் வீட்டு வாசல்களில் நின்றேன், உங்கள் கஷ்டங்களைக் கேட்டேன். இன்று ரோடு ஷோ மூலமாக என் தொகுதி மக்களைச் சந்தித்து, வாக்குகளைச் சேகரித்தேன். இந்தப் பயணத்தில் நீங்கள் தந்த அன்பும், ஆதரவும் என்னை என்றும் மறக்க முடியாத ஒன்று. உங்கள் தங்கத் தளபதி விஜய் அவர்களின் வேட்பாளர் நான் – எனக்கு வாக்களிப்பது, விஜய் அவர்களுக்கே வாக்களிப்பதற்குச் சமம்! 🗳️ ஏப்ரல் 23 அன்று 🔢 வரிசை எண் 9 – விசில் சின்னம் ✅ தவறாமல் வாக்கு செலுத்துங்கள்! ஒவ்வொரு வாக்கும் வெற்றியை நோக்கிய பயணம். வாக்களிப்பீர் – வெற்றி பெறச் செய்வீர்!
தமிழ்
0
14
30
274
Logesh TamilSelvan D
Logesh TamilSelvan D@logintvk·
இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி, வெண்ணந்தூர் ஒன்றியப் பகுதிகளில் ரோடு ஷோ மூலமாக வாக்குகளைச் சேகரித்தேன்.
Logesh TamilSelvan D tweet media
தமிழ்
0
8
14
109
Logesh TamilSelvan D
Logesh TamilSelvan D@logintvk·
பேருந்து நிலையத்தால் அவதிக்கு உள்ளாகும் தொகுதி மக்கள்...
தமிழ்
1
14
39
309
Logesh TamilSelvan D
Logesh TamilSelvan D@logintvk·
இராசிபுரம் தொகுதி மக்களே, நம் தங்கத் தளபதி விஜய் அவர்களின் வேட்பாளரான எனக்கு வாக்களிப்பது, விஜய் அவர்களுக்கே நேரடியாக வாக்களிப்பதற்குச் சமம். தளபதி விஜய் அவர்களின் நல்லாட்சி தமிழகத்தில் அமைய, உங்கள் பொன்னான வாக்குகளை விசில் சின்னத்தில் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! #Rasipuram #LogeshTamilselvan #VoteForWhistle #TVK #VoteforTVK #TVKVijay #tvkfortn2026 #Election2026
Logesh TamilSelvan D tweet media
தமிழ்
4
24
45
312
Logesh TamilSelvan D
Logesh TamilSelvan D@logintvk·
தொகுதி மக்களிடம் தவெகவின் கட்சிக்கான அரசியல் புரிதல்...
தமிழ்
3
17
53
356
Logesh TamilSelvan D
Logesh TamilSelvan D@logintvk·
இராசிபுரம் தொகுதி மக்களுக்கு நான் செய்யப் போகும் வளர்ச்சித் திட்டங்கள்...
தமிழ்
1
12
26
175
Logesh TamilSelvan D
Logesh TamilSelvan D@logintvk·
இராசிபுரம் தொகுதி மக்களே, ஏப்ரல் 23 அன்று, நம் தங்கத் தளபதி விஜய் அவர்களின் ஆசைப்படி, வாக்குச்சாவடிக்குச் சென்று வரிசை எண் 9 — விசில் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்! உங்கள் ஒரு வாக்கு தலைவர் விஜய் அவர்களை முதல்வராக்கும் ➡️ இராசிபுரத்தை வளமாக்கும்! #Rasipuram #LogeshTamilselvan #TVK #VoteforTVK #TVKVijay #tvkfortn2026
Logesh TamilSelvan D tweet media
தமிழ்
5
35
68
556
Logesh TamilSelvan D
Logesh TamilSelvan D@logintvk·
எனது இராசிபுரம் தொகுதி மக்களிடம் தவெகவின் வரவேற்பும் வளர்ச்சியும்!
தமிழ்
2
30
66
442