அன்பு ❤️ செய்..

21.5K posts

அன்பு ❤️ செய்.. banner
அன்பு ❤️ செய்..

அன்பு ❤️ செய்..

@loveHumanK5

AK என்னும் நல்ல மனிதரின்👨ரசிகன். Songs 🎼 & comedy😁lover. 💝அழிந்து வரும் 5 அறிவு உயிரினங்கள் காக்கப்பட்ட வேண்டும். 🫂

Katılım Ağustos 2020
131 Takip Edilen257 Takipçiler
Sabitlenmiş Tweet
அன்பு ❤️ செய்..
ஓவியம் அனைத்தும் சித்திரம் ஆகிவிடாது உரிய பொறுப்புகளுடன் கூடிய சுவர்களும், கைகளுமே சித்திரம் படைக்கும்... Good morning ✨💐❣️🙏🏻
அன்பு ❤️ செய்.. tweet media
தமிழ்
7
9
17
2.2K
அன்பு ❤️ செய்.. retweetledi
❤என்றும் அன்புடன்❤
ஆலய வழிபாடு அவசியமே அதுவே மனிதம் புனிதமாகும் அழகிய தேவ ரகசியமே மனிதர்களிடையே வைக்கும் நம்பிக்கையை இறைவனிடத்திலே வையுங்கள் இறை நம்பிக்கை வீணாவதில்லை இது எப்போதும் பொய்மையில்லை வாழ்வோம் பக்தியுடன்🙏❤ அன்புடன் காலை வணக்கம் 🙏❤ வாழ்க வளமுடன்🙏❤
❤என்றும் அன்புடன்❤ tweet media
தமிழ்
2
2
7
92
Ashling
Ashling@Ashling95·
Fact 💯
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷@Maha_Periyavaa

அடிவயிறு நொந்துவிடும் என்று அந்த மூன்று நாட்களும் தொட்டியில் தண்ணீர் நிறைத்து வைக்கும் அப்பாக்கள்!!! கிணற்றடியில் குளிக்கும் போது யாராவது எட்டிப்பார்த்தால் இரண்டு ஓலை கிடுகு வைத்து வேலியை உயர்த்தும் அண்ணன்மார்!!! அயர்ந்து தூங்கும் போது சற்று ஆடை விலகியிருந்தால் போர்வையை போர்த்திவிட்டு செல்லும் தம்பிகள்!!! பள்ளிக்கு நேரம் சென்றால் தம்பி பிள்ளையை ஒருக்கா அதில் இறக்கிவிடு என நம்பி ஏற்றிவிடும் அம்மாக்கள்!!! பிள்ளை பெற்ற காலங்களில் மனைவியை வெந்நீர் வைத்து குளிப்பாட்டி பத்தியம் அரைத்து பார்த்த ஆருயிர் கணவன்மார்!!! நன்மை தீமை நேரங்களில் மாமா மச்சான் உறவினர்கள் என்று எல்லோரும் ஓர் குறுகிய இடத்தில் கால்மாடு தலைமாடு என உறங்கிய காலம்!!! எங்களை கூடிச்செல்ல முடியாத இடங்களுக்கு போகும் போது, பக்கத்து வீட்டில் நான்கு ஆண்பிள்ளைகள் இருந்தாலும் நம்பி ஒப்படைத்து விட்டு செல்லும் அம்மா!!! பிரத்தியேக வகுப்புக்கள் முடிந்து வரும்போது இருட்டாகிவிட்டால் வீடுவரை சேர்ந்து வந்து விட்டுபோகும் ஆண் நட்புகள்!!! ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அடித்துப்பிடித்து விளையாடுவதும் உறவுகளைக் கண்டால் அவர்கள் தோள் மீதும் மடிமீதிருந்தும் செல்லம் கொஞ்சுவதுமாய்... எந்த வக்கிரமும் இல்லாத உலகில் வாழ்ந்த கடைசி தலைமுறை (80's, 90's Kids) தான்.. படித்தது ( shared post )

English
1
0
0
13