குறும்பன்
3K posts

குறும்பன் retweetledi

காதலர்கள் இணைந்தால்
காதல் குறைந்துவிடுமோ என்பதாலே
காதலர்கள் பிரிந்து காதலை வாழ வைக்கிறார்கள்!!
@voiceofkarur @Vickyparkavv
தமிழ்

@GNMarudhan ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை பார்க்கும்போது பாதுகாப்பு இல்லாத சூழலை உணர்ந்துதான் பெண்களையும் , குழந்தைகளையும் வர வேண்டாம் என்று சொன்னார்கள்...
இதே கேள்வியை ஒரு பெண்ணிடம் நிருபர் கேட்டபோது அலட்சியமாக பதில் சொன்னார்...
இந்த கூட்டத்தை எப்படி அடையாளப்படுத்துவீர்கள்?
தமிழ்

///ஒரு ஒழுக்கம் கெட்ட கூட்டத்திற்கு///
பொதுமக்களை இப்படி அவமதிக்க வெட்கமாக இல்லையா?
பெண்களும் குழந்தைகளும் கூடிய கூட்டம் ஒழுக்கம்கெட்ட கூட்டமா?
அநாரிகமான அரசியல்!🤦♂️
இரா.இருதயராஜ் @தமிழன்@vntO2Ug0PWB0cDa
ஒரு ஒழுக்கம் கெட்ட கூட்டத்திற்கு எப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும்? நீங்கள்தான் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். External threat இருந்தால் பாதுகாப்பு வழங்க இயலும். தள்ளு முள்ளு நடக்கும் போது உள்ளே நுழைந்து தடுக்க முடியும் என்று நினைத்தால், முட்டாள்தனமான எண்ணம்.
தமிழ்

@mrpaluvets முதல்ல நீ ஒத்த கண்ணு திராவிடத்தை பூம்பாம இரு அப்புறம் எங்களுக்கு அறிவுரை சொல்லு 😂😂😂
தமிழ்

@GNMarudhan அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைன்னே
நான் தவெகவுக்கு எதிராக அதிக பதிவு போட்டேன்... தவெக எதிர்க்கப்பட வேண்டிய கட்சின்னு முடிவோடுதான் எதிர்க்கிறோம்...
ஆட்டுமந்தை போல ரசிகர்களை பயன்படுத்தி என்னவேனும்னாலும் செய்ஞ்சுக்கலாம்னு நினைக்கிற விஜயை எப்படி எதிர்காம இருக்க முடியும்??
தமிழ்

@mrpaluvets சம்பவம் நடந்ததிலிருந்து தவெக நாய்கள் எல்லாம் தலைமறைவுல இருக்கானுங்க
யார் சந்திக்க போய் காவல்துறையால தடுக்க பட்டாங்கன்னு இப்போ ஆதாரம் கொடுக்குற...
தமிழ்

@rajakumaari விஜய் பேசுறது யாருக்கும் கேட்க கூடாதுன்னு எதுவும் ஸ்டேடர்ஜியா 😂😂
தமிழ்

@kuviran2 @TVKVijayHQ Poi ennoda video post ellam patthutu vada bloody beggar..🤣🤣🤣🤣then u know who I am, and what i am , and what is. My ideology..
English

பாட்டன் பூலித்தேவன் என்றால் யார் என்று விஜய்க்கு தெரியுமா?
எதாவது அறிக்கை வந்ததா?
அடேய் @TVKVijayHQ அவர் சுதந்திர போராட்டம் செய்தவர்!
இதுல இவனுங்க முதல்வர் அகனும் என்ற கனவில் இருக்கானுங்க🤣
சுற்றுப்பயணம் போ உன்ன எதால அடிப்பானுங்கனு தெரியாது!
தமிழ்







