macchu

194.4K posts

macchu banner
macchu

macchu

@macchu_offcl

she/her. absofuckinlutely sane.

That's livin' ❤️ Katılım Haziran 2018
613 Takip Edilen43.4K Takipçiler
Sabitlenmiş Tweet
macchu
macchu@macchu_offcl·
Yes !
6
53
301
133.1K
macchu
macchu@macchu_offcl·
@get2karthik பாக்குறேன் 😬
தமிழ்
0
0
0
24
KARTHIK
KARTHIK@get2karthik·
@macchu_offcl அதான் வில்லன் கைய வெட்டறப்ப ஒரு ஷாட் வச்சு இருக்காங்களே
தமிழ்
1
0
0
73
KARTHIK
KARTHIK@get2karthik·
ஆளே வராத போலீஸ் ஸ்டேஷன மூடலாம்ங்கற சூழல்ல வராத வந்த மாமணியாய் ஒரு தலை வந்து விழ, அது யாரோடது அப்படிங்கற தேடுதல் தான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் முத்து என்கிற காட்டான். ஆடு மேய்ச்சுட்டு அதாவது ஆட்டு ஓனரா இருக்குற காளைபாண்டியனுக்கு (வடிவேல்) அதே ஊர்ல ஒரு போலீஸ் வேலை கிடைக்குது. அவரோட மனைவி லலிதா (பார்வதி). முத்து 'தலை' (விஜய் சேதுபதி) கதை ஒரு பக்கமும், காளைபாண்டியன் கதை ஒரு பக்கமும் நமக்கு சொல்லப்படுது. முத்து படத்துல எப்படி அப்பா ரஜினி எல்லா மக்களுக்கும் கோல்டு சாக்லேட் கொடுத்து சந்தோஷப்படுத்துவாரோ, அந்த மாதிரி முத்து இதுல எல்லாத்துக்கும் நல்லது பண்றார். முத்து எதுக்காக இதெல்லாம் பண்றார், யார் தான் முத்து, அவர் ஏன் காட்டான் ஆனார் இதெல்லாம் இந்த சீரிஸோட மீதிக்கதை. காவல்துறை அதிகாரியா முத்துக்குமார். Just Another நல்ல பெர்பாமன்ஸ். தாய்க்கிழவில எல்லா இங்கிலீஷ் வார்த்தைக்கும் S போடற மாதிரி இல்லாம, இதுல ஃபுல்லாவே ஷெர்லாக் ஹோம்ஸ் லெவல் இங்கிலீஷ். வாட்சனா சில காட்சிகளுக்கு காளைபாண்டியனும், மீதி காட்சிகளுக்கு தங்கமுடியும் (சிங்கம்புலி) வர்றாங்க. காளைபாண்டியனா வடிவேலு. இதுக்கு முன்னாடியே சில படங்கள்ல காமெடி கதாபாத்திரங்கள் பண்ணி இருந்தாலும், இதுல கொஞ்சம் சீரியஸான ரோல். ஆனா, அதுலயும் “ ஏன் இன்னிக்கு மாத்திரை போடலயா”; “ இங்க ரெண்டு வடை சொல்லவா”ந்னு முடிந்த அளவுக்கு காமெடி சேர்த்திருக்கார். சீரியஸா போக வேண்டிய சீரிஸ் சீரியஸா போகாட்டியும், அங்கங்க இந்த மாதிரியான காமெடிகள் நமக்கு கொஞ்சம் நிம்மதிய தருது. சில காட்சிகளே வந்தாலும் கலைவாணி பாஸ்கருக்கு நல்லதொரு வேடம். கண்டத தின்னுட்டு கணக்கே இல்லாம பேதி போற மாதிரி, வத வதன்னு முத்து பண்ற நல்லத எல்லாம் நமக்கு காட்டிட்டே இருக்காங்க. அருணாச்சலம் படத்துல 30 நாள்ல 30 கோடிய செலவு பண்ணனும்ங்கற மாதிரி முத்துவுக்கும் ஏதோ அசைன்மெண்ட் இருக்கும் போல, அதான் ஆட்டுப் புழுக்கைய எல்லாம் வாங்கிட்டு காசு தந்துட்டு இருக்காப்லன்னு நினைச்சா, அவரு சிங்கம் சூர்யா மாதிரி மளிகைக் கடைல பொட்டலம் மடிச்சுக்கிட்டே உளவுத்துறை வேலை பாத்திருக்காப்ல. நைஷ் ஸ்டிரேட்டர்ஜி. Hidden talent Keep in Hidden. சீரியஸோட பிரச்னையே நமக்கு அதுல எந்த எமோசனல் கனெக்ட்டும் வரலைங்கறதுதான். ஒருத்தரோட தலை மட்டும் கிடைக்குது. அதாவது முதல் எபிசோடுலயே விஜய் சேதுபதி அவுட். அந்த தேடுதல் எவ்வளவு சுவாரஸ்யமா இருக்கணும். ஆனா, பார பார்த்தா முத்துக்குமார் குடிச்சுட்டு மட்டை ஆகிடற மாதிரி, திரைக்கதை அங்கங்க பாயப்போட்டு படுத்துடுது. அப்புறம் ,டாமி எந்திரின்னு யாராவது எழுப்ப வேண்டியதா இருக்கு. தமிழ்நாடு கேரளா கனெக்ட்லயும் சில ஹிட் நிறைய மிஸ் தான். 2005ல நடக்கற மாண்டேஜ்ல சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்ஸி வர்றது எல்லாம், இதெல்லாம் ஒரு பிரச்னையா பாஸ் மோடுல தான் டீல் பண்ண வேண்டியதா இருந்துச்சு. பத்து எபிசோடா வந்திருக்கிற சீரிஸ்னாலும் ஒவ்வொரு எபிசோடும் 25 நிமிசம் தான். ஆக மொத்தமா ஒரு 4, 5 மணி நேரத்துல பாத்து முடிச்சுடலாம். ஒரு 7 எபிசோடுல முடிச்சு இருந்தா நல்லா இருந்துருக்கும். இப்பவும் ஒன்னும் இல்ல, அது உங்க சாமர்த்தியம். ஓடிடி சீரிஸ்ங்கறதால கெட்ட வார்த்தை, வல்கர் எல்லாம் இருக்குமான்னு டைம்லைன்ல சிலர் கேட்டிருந்தாங்க. அதெல்லாம் பெருசா எதுவும் இல்லை. வன்முறை சில காட்சிகள் தான். மத்தபடி நம்ம பாலாஜி சக்திவேல் சார் வழக்கம் போல நடிப்ப அள்ளித் தெளிச்சு இருப்பார். அந்த சீன்ஸ் மட்டும் ஜாக்கிரதையா ஹேண்டில் பண்ணிக்கோங்க. Just a personal advice. ஒரு இடத்துல முத்துக்குமார் “ The case is getting interesting”நு சொல்வார். அதுக்கு சிங்கம்புலி , “ I am not interested sir” நு சொல்வார். நமக்கும் இந்த சீரிஸ் அப்படித்தான் இருந்துச்சு. மத்தபடி நல்லதொரு One Time watch சீரிஸ். எல்லோரும் ஹாட்ஸ்டார்ல பாக்கலாம். #MuthuAliasKaattaan #MuthuEngiraKaattaan #Hotstar
KARTHIK tweet media
தமிழ்
2
1
9
2.7K
⚔️SABARI⚔️
⚔️SABARI⚔️@Thanjai_Sabari·
@macchu_offcl தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சி ஆட்சியமைக்க வாழ்த்துக்கள் 🍻
தமிழ்
1
0
1
2
macchu
macchu@macchu_offcl·
💜
macchu tweet media
QME
5
0
71
722
macchu
macchu@macchu_offcl·
@vaniarun18 😂😂😂😂😂 நானும் நிப்பாட்டிட்டேன்
தமிழ்
0
0
0
56
macchu
macchu@macchu_offcl·
@Ajumplakdibampa It's been a while since I went to theaters. She is a big movie buff...has letterboxd n all...I can't match up with her :)
English
1
0
1
11
macchu
macchu@macchu_offcl·
@Thanjai_Sabari அன்னிக்கு பார்ட்டி 🥳🥳
தமிழ்
1
0
0
5
⚔️SABARI⚔️
⚔️SABARI⚔️@Thanjai_Sabari·
@macchu_offcl எலெக்சன் ரிசல்ட்ட, ஆர்வத்தோட டிவில பாக்குறதுக்குண்டான ரிகர்சல் மாதிரியே தெரிது.
தமிழ்
1
0
0
7
macchu
macchu@macchu_offcl·
@ratweetzz அதானே 😂😂😂
தமிழ்
1
0
1
69
macchu
macchu@macchu_offcl·
சரியா தானே சொல்லிருக்காங்க
JustKaapi ராட்ஸ் 💕@ratweetzz

@ipriy_a Sugar kku pathilaa cholesterol nnu sonnen. எனக்கு கொழுப்பு இருக்கு ன்னு மருமகள் சொல்றான்னு.. see more

தமிழ்
2
0
2
938
macchu retweetledi
Dharshana
Dharshana@Dharsh_2020·
#KaberVasuki isn’t your safe, factory-made singer and that’s exactly the point. His lyrics carry real emotion, not the polished emptiness or AI touched that you get from templated voices. At first, it felt unfamiliar. Then it hit hard. I didn’t just start liking the lyrics, started respecting the artist behind them. That unorthodox style people keep whining about? That’s what makes #Kaber stand out. Not everything has to sound like it came off an assembly line. The slander is lazy. If you don’t get it, just say that, don’t reduce it. Indie artists like him are actually trying to create something real and they deserve far more respect than the noise they are getting. Hope more indie artists rise, we need less copies and more originals. நீ ஆசைக்கொண்டு சேர்த்து வைத்த பொய்களை நீ தூங்கும் போதே திருடி சென்றேன் 🥺🦋
English
19
54
432
72.2K
macchu
macchu@macchu_offcl·
@The_69_Percent இப்போ தான் scroll ல ஒரு வீடியோ பாத்தேன் 🤮
தமிழ்
1
0
0
50
காளி
காளி@The_69_Percent·
@macchu_offcl பயங்கரமா இருக்கும். இப்போல்லாம் மூ.ப.ன்னு பாத்தாலே அலெர்ஜியாவுது‌
தமிழ்
1
0
0
64
macchu
macchu@macchu_offcl·
யாரு இந்த மூத்த பத்திரிகையாளர் உமாபதி....எல்லா அரசியலும் (?) பேசுறார்.. அதும் வார்த்தை பிரயோகம் எல்லாம்
GIF
தமிழ்
1
0
3
295
listener
listener@vaniarun18·
@macchu_offcl Same.. Each episode VJS வர அந்த 10 mins தான் exciting இருக்கு. The rest just doesn’t have the charm to carry the scenes.
English
2
0
0
140
listener
listener@vaniarun18·
நீங்க web series தான் எடுக்கிறீங்க. எத்தனை episode வேணாலும் எடுக்கலாம். அதுக்காக கறி சமைக்கிறது, யானையில் வரது, ஆட்டோவில் வரதுன்னு full-ஆ detail காமிச்சா எங்களுக்கு தூக்கம் வராதா 😴😤🫤 #காட்டான்
தமிழ்
6
0
5
1.6K
macchu
macchu@macchu_offcl·
என்னா ஆட்டம் ஆடுனே...இருக்குடா உனக்கு ஆ கு
தமிழ்
0
0
3
1.8K