Sabitlenmiş Tweet
MAHES BJP
2.8K posts

MAHES BJP
@mahesbjp
Farmer/🇮🇳1(ஆடு,மாடு மேய்க்கிறவன்தான்வருவான்) கு.அண்ணாமலை-முதலமைச்சர் AkhandBharat,karyakartha(MODI ji🫀YOGI maharaj)RAMA RAJYAM🚩JEGANNATH🚩JAISRIRAM🚩HANUMAN
தமிழகம்-பாரத்,भारत,BHARAT🇮🇳 Katılım Ekim 2024
1.9K Takip Edilen559 Takipçiler

"தாலி செயின கூட விடாம எல்லாத்தையும் திருடிட்டாங்க சார்.." பட்டப்பகலில் சென்னையில் நடந்த அதிர்ச்சி
#theft #goldtheft #tambaram
தமிழ்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு பிரத்யேக சீருடை அறிமுகம்..
#TNGovt | #SinagpenTaskForce | #Police | #PolimerNews
தமிழ்

@PttvNewsX கைது செய்ய தெம்பு இருக்கா
அதிகாரத்தை கையில் வைத்துள்ளீர்கள்
சனிக்கிழமை இரவு கைது செய்து
Snake பாபு வை சிறையில் அடைக்க தெம்பு இருக்கா
தமிழ்

பொய்களை மட்டுமே பேசுவதை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனடியாக நிறுத்த வேண்டும்!
1) 'மதச்சார்பற்ற அரசு' என்பது முதல் பொய்!
உங்கள் அமைச்சரவையில் உள்ள "முஸ்லிம் லீக்" முஸ்லிம்களுக்கு மட்டும் தேர்தலில் சீட்டு கொடுத்து நடத்தப்படும் மதவாத கட்சி.
திருப்பரங்குன்றம் மலை மீது மாமிசம் எடுத்துச் சென்று இந்துக்கள் உணர்வை புண்படுத்திய நவாஸ்கனி MP இருக்கும் கட்சி எப்படி மதச்சார்பற்றதாகும்?
2) 'அதிமுக ஆதரவை கோரவில்லை' என்பது 2வது பொய்!
அதிமுக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களின் இல்லத்திற்குச் செல்ல தைரியமில்லாமல், 'புஷ்பா' பட பாணியில் இரண்டாம் கட்ட தலைவரின் இல்லத்திற்கு உங்கள் தலைவர் சென்றது ஏன்?
உங்கள் பொய் மூட்டைகள் இன்ஸ்டா ரீல்ஸிற்கு வேண்டுமானால் உதவலாம், நிஜத்தில் மிக விரைவில் அம்பலப்படுவீர்கள்! 🤫

தமிழ்

"இயேசப்பா என் அப்பாவ காப்பாத்து.." "விசாரணைக்கு ஸ்டேஷன் போன தந்தை.. இப்போ உசுருக்கு போராடுறாரு.." கதறி அழுத மகள்..!
#policestation #farmer #investigation
தமிழ்

சேலம் அரசு மது கடையில் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு... விற்பனையாளருக்கும் மது பிரியர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடையை இழுத்து மூடிவிட்டு சென்ற டாஸ்மாக் கடை ஊழியர்கள்..!
#Salem #TASMACshop #argument #extrarupees #NewsTamil24x7
தமிழ்

CrimeNews || 17 வயது சிறுவன் படுகொ*ல
புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அன்புசெல்வனை வெட்டிக் கொ*ல செய்த மர்ம கும்பல்
முன்பகை காரணமாக சிறுவன் அன்புச்செல்வன் கொ*ல செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் காவல்துறையினர் விசாரணை
Pudukottai | CrimeNews | TamilNaduPolice
#Pudukottai #CrimeNews #TamilNaduPolice #TamilNews #NewsTamil24x7

தமிழ்

@polimernews இங்கு மரத்தமிழர் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது... பூராம் ஆங்கிலம் தான்
தமிழ்

தாய் தந்தைக்கு தமிழ் தெரியாது.. ஆனால் மகன் தமிழில் எடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா..? பள்ளியில் மூன்றாவது மதிப்பெண் பெற்ற பீகார் மாணவனின் பேட்டி...
#Tiruvallur | #Student | #SSLCExamResults | #PolimerNews
தமிழ்

#JUSTIN || சமூக ஆர்வலரை தாக்கிய காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் | #Chennai | #Police | #Rayapuram | #PolimerNews

தமிழ்

பக்ரீத் - பசு குர்பானிக்கு தடை
பக்ரீத் பண்டிகையையொட்டி டெல்லியில் பசு, கன்றுக்குட்டி, ஒட்டகங்களை குர்பானி கொடுக்க தடை
``பசு, கன்றுக்குட்டி, ஒட்டகங்களை பலியிடுவது சட்டவிரோதம். விதிமீறினால் கிரிமினல் நடவடிக்கை பாயும்'' - டெல்லி அரசு
#Bakrid #QurbaniBanned #DelhiCM #Thanthitv

தமிழ்

@mahesbjp @ThanthiTV Sunni Shia oru kolgai difference than., athul yaarum periyavarum illai, siriyavarum illai
Eesti

+2 மாணவியை மிரட்டி கர்ப்பம் ஆக்கிய வழக்கு.. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை கேட்டு கண்ணீர் விட்டு அழுத குற்றவாளி.!
#Student | #Criminal | #Court | #Verdict | #PolimerNews
தமிழ்












