Smt Mala Selvakumar

6.7K posts

Smt Mala Selvakumar banner
Smt Mala Selvakumar

Smt Mala Selvakumar

@mala_selva

Nationalist/SaveSoil/Traveller/Volunteer/Chennai/Sholingnallur

Katılım Kasım 2014
689 Takip Edilen4K Takipçiler
Smt Mala Selvakumar
Smt Mala Selvakumar@mala_selva·
#WeTheLeaders இன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அச்சரப்பாக்கத்தில் வீ தி லீடர்ஸ் இயக்கத்தில் இணைவதற்காக முகாம் சிறப்பாக நடைபெற்றது @annamalai_k @WTLFoundation #பிரகாஷ் #சற்குணம்
Smt Mala Selvakumar tweet mediaSmt Mala Selvakumar tweet media
தமிழ்
0
1
4
11
Smt Mala Selvakumar retweetledi
Sadhguru
Sadhguru@SadhguruJV·
Yoga is not about becoming superhuman. It is about realizing that being Human is Super. #SadhguruQuotes
Sadhguru tweet media
English
50
407
1.4K
14.1K
Smt Mala Selvakumar retweetledi
Sadhguru
Sadhguru@SadhguruJV·
The International Day of Yoga is a reminder that what we call Yoga is not a philosophy, an ideology, a belief system or a religion. This is the science and technology for inner wellbeing. Whatever your religion, race, caste, creed, gender, these technologies render you to optimal existence - to peak performance in body, mind, emotion, intelligence and energies and above all, it will unlock the potential of the genius that is in every human being. -Sg
English
66
398
990
14.4K
Smt Mala Selvakumar retweetledi
Isha Foundation
Isha Foundation@ishafoundation·
Isha Foundation tweet mediaIsha Foundation tweet media
ZXX
1
11
46
482
Smt Mala Selvakumar
Smt Mala Selvakumar@mala_selva·
பெரும்பாக்கத்தை சேர்ந்த சகோதரர் திரு அருண் அவருடைய குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய போது உடன் சகோதரர் ஜோதிலிங்கம் மற்றும் வீ தி லீடர்ஸ் தன்னார்வலர்கள்.
Smt Mala Selvakumar tweet media
தமிழ்
0
4
34
307
Smt Mala Selvakumar retweetledi
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
🤣நெறியாளர் அந்த கல்யாணி கிட்ட அந்நியனாகவும் இப்போ அம்பியாகவும் மாறிய தருணம்.. Actually he is enjoying each and every word it seems😂😍👇👌
தமிழ்
10
194
650
20.5K
Smt Mala Selvakumar retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது. கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது. உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்
201
1.9K
5.5K
146.9K
Smt Mala Selvakumar retweetledi
Polimer News
Polimer News@polimernews·
வீ த லீடர் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை உரை.. "ஜூலை மாதம் முதல் அரசியல் நடவடிக்கைகள் துவங்கும் - அண்ணாமலை" "சரியான பாதையில் எனது இயக்கம் சென்று கொண்டிருக்கிறது - அண்ணாமலை" #Annamalai | #WeTheLeaders | #PolimerNews
தமிழ்
20
601
2.3K
55.2K
Smt Mala Selvakumar retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
எந்த ஒரு மாற்றத்திற்கும் ஒரு ஆரம்பப்புள்ளி இருக்கும். நமது “We The Leaders” அமைப்பின் துவக்கம் மற்றும் பயணம் குறித்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
தமிழ்
118
1.7K
5.8K
77.5K
Smt Mala Selvakumar
Smt Mala Selvakumar@mala_selva·
#WeTheLeaders செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மற்றும் செய்யூர் பகுதியை சார்ந்த சகோதரர்கள் தங்களை We The Leaders Foundation இல் இணைத்துக் கொண்டனர்... @annamalai_k @WTLFoundation
Smt Mala Selvakumar tweet mediaSmt Mala Selvakumar tweet media
தமிழ்
0
23
170
1.5K
Smt Mala Selvakumar retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது. இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு? பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா? தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழ்
1.4K
2.2K
7.2K
1.6M
Smt Mala Selvakumar retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Two-tier CRPF+CISF escort with IAF airlift. 4-layer CCTV with AI surveillance. Biometric & facial recognition before entry. Multiple layers of frisking. Multi-level oversight with direct monitoring from the Prime Minister’s office. Yes, you read it right. But these are not arrangements to buy high-level, classified, military-grade software. These are the arrangements made by the Ministry of Education for the NEET retest scheduled for 21st June 2026. Every student would appreciate the government's efforts to prevent paper leaks by implementing additional security measures and enhanced monitoring. But an increase in scrutiny before entry, extended frisking, and an increase in the overall exam time from 180 minutes to 195 minutes will only add to their already ballooning exam pressure. While the government has taken measures to contain leaks, they have forgotten the additional burden they have imposed on a young student before they take up an assessment, one that they have spent months preparing for, dissolving the entire purpose of our exam system and the NEP 2020’s goal to reduce “Exam Stress”. Despite all these arrangements for the examination, there are issues with downloading the admit cards, and NTA has assured students that it will resolve them at the earliest. Yes, there are challenges that demand meaningful solutions. However, I am concerned that the approach devised for the NEET retest may not resolve the issue; instead, it risks creating a new set of problems.
English
809
2.2K
9.9K
1.8M
Smt Mala Selvakumar
Smt Mala Selvakumar@mala_selva·
#Wetheleaders மாற்றத்தை விரும்பும் மக்கள். . இன்று(14.06.2026) சென்னை துரைப்பாக்கம் - கண்ணகி நகரில் மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்களின் எழுச்சி இயக்கமான #WeTheLeaders உறுப்பினர் சேர்க்கை முகாம் மக்களின் பேராதரவுடன் நடைபெறுகிறது.
Smt Mala Selvakumar tweet mediaSmt Mala Selvakumar tweet mediaSmt Mala Selvakumar tweet mediaSmt Mala Selvakumar tweet media
தமிழ்
0
28
91
1.1K
Smt Mala Selvakumar
Smt Mala Selvakumar@mala_selva·
முகில்கள் தாலாட்டும் மழை கலந்த மலையின் பின்னணியில் கம்பீரமாய் வீற்றிருக்கும் ஆதி யோகி #Adiyogi
Smt Mala Selvakumar tweet media
தமிழ்
1
5
25
187