manoj 🧊🔥 retweetledi

Vijay ஜெயிக்க மாட்டார் என்று சொன்னவர்கள் எல்லாம், தேர்தல் நெருங்கும் நேரத்தில “Vijay தான் ஜெயிப்பார்” என்று சொல்ல வச்சுட்டார்…
@TVKVijayHQ 🔥🥹🔥
தமிழ்
manoj 🧊🔥
87.6K posts







நீங்க நிஜமா பெரிய அறிவாளி.. என்கிட்ட பதில் இல்ல.. முடிஞ்சா #CheransJoureney ஒரு வெப் சீரீஸ் இருக்கு #Sonyliv ல... பாருங்க அதுல திவ்யபாரதி எபிசோட் மட்டும் பாருங்க 5 வது எபிசோட்... உங்க கேள்விக்கு பதில் அங்க இருக்கு... நீங்க மாய உலகத்துல வாழ ஆசைப்படுறீங்க... உங்களுக்கு விவசாயம் வேண்டாம்.. நீங்க பீசா, பாஸ்டா சாப்பிடுங்க ... இங்க நாங்க பேசுற அரசியல்ல விவசாயம் தொழில் அல்ல... அத்தியாவசியம் .. நீங்க சொகுசா வாழ நாங்க உழைக்க முடியாது.. உனக்கு தேவையானதுக்கு நீதான் உழைக்கனும்...





