NK

63.8K posts

NK banner
NK

NK

@itsnkupdates

🎭 Cinema Buff | Cricket Enthusiast | Political Observer 🏏 🌍 Tamil Nadu Roots, Global Perspectives 🌟 💬

Indiana, USA Katılım Ağustos 2017
3K Takip Edilen3.5K Takipçiler
Sabitlenmiş Tweet
NK
NK@itsnkupdates·
இந்த கணிப்பு நடக்கவில்லை என்றால்.. தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்றால்.. இவர் பத்திரிக்கை துறையில் இருந்து விலகி பிச்சை எடுப்பார்.. இவர் அடிக்கடி செல்லும் திருப்பதியில்..
Nelson Xavier@nelsonvijay08

திமுக+ 189 அதிமுக+ 44 தவெக 01

தமிழ்
0
2
3
150
NK retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 - 𝐕𝐨𝐭𝐞𝐅𝐨𝐫𝐓𝐕𝐊
எலேய் பெருமாநல்லூர்ல கூடுனது காவாசி கூட்டம் தானாம் 🫪 இங்குட்டு பாதி ஊரயே மடக்கி வச்சிருக்காங்ய நல்ல வேலை விடல இந்த கூட்டமே அலை மோதுது🙏 காவல்துறைக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா
தமிழ்
10
473
1.4K
19K
NK
NK@itsnkupdates·
@Milton_Off @THE_INDRA_KUMAR இரண்டு பண்ணி.. ஒன்று கூடி பேசுது.. ?!
தமிழ்
0
0
0
15
NK
NK@itsnkupdates·
@shafeeqkwt இது மாதிரி வரதுக்கு கூட உதயநிதிக்கு ஆள் இல்லையே டா..
தமிழ்
1
0
0
28
NK
NK@itsnkupdates·
@itisprashanth @aswinas29021097 அதனால் தான்.. நீயும் இதை பத்தி யோசிக்காத ப்ரோ..
தமிழ்
0
0
1
62
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
விஜய் திராவிட ஆலமரத்தின் ரெண்டு மூணு எலய புடுங்குவார்னு நெனச்சாங்க . மொத்த மரத்தயும் வேரோட புடுங்கி , சுத்தி வீசிட்டு இருக்காப்ல ! எவனும் யோசிக்காத தேர்தல் இந்த தேர்தல் !
தமிழ்
306
1.1K
5.1K
127.9K
NK
NK@itsnkupdates·
@idumbaikarthi திரள் நிதி machine ஆ??
0
0
0
94
NK
NK@itsnkupdates·
@shanmugamchin10 ஆதார வீடியோ காட்டுடா செந்தில் எடுப்பு..
தமிழ்
0
0
1
20
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
தவெக கட்சியை சேர்ந்தவர்கள் ஓட்டு கேட்க எங்க வீட்டுக்கு இன்று வந்தாங்க. "சார், மறக்காம விசில் சின்னத்துக்கு வாக்கு போடுங்க..." "அடேங்கப்பா...நீங்க கொடுத்திருக்கிற வாக்குறுதிகளை நிறைவேற்றி முடிக்கிறதுக்குள்ள அடுத்த சட்டமன்ற தேர்தலே வந்துடும் போலயே.." "அப்படிலாம் இல்ல சார்....5 மாசத்துக்குள்ள கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். உங்களுக்கு ஏதாச்சும் வசதி வேனும்னா சொல்லுங்க...அதையும் நிறைவேத்துவோம்..." "ஓ அப்படியா....எங்க கிராமத்துல புது லைப்ரரி கட்டி கொடுங்கன்னு சொன்னாக் கூட நீங்க அதை செய்வீங்களா..."? "நிச்சயமா செய்வோம் சார்...." "எப்படி..." "என்ன சார் தெரியாத மாதிரி கேட்கறீங்க...எம்.எல்.ஏக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ஒவ்வொரு வருஷமும் 2, 3 கோடி வரும்ல...அதுல கட்டி கொடுப்போம்.." "ஓ...இந்த பணத்தை எடுத்து உங்க எம்.எல்.ஏ எங்களுக்கு லைப்ரரி கட்டிக் கொடுப்பார்..."? "ஆமாங்க சார்..." "அதாவது....உங்க முதல்வர் அனுப்புற அந்த தொகுதி மேம்பாட்டு நிதி உங்க எம்.எல்.ஏக்களுக்கு கிடைக்கும்....அதானே.."? "ஆமாங்க சார்...." "சார்....உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..."? "என்னங்க சார்..." "முதல்வர் அனுப்பும் அந்த தொகுதி மேம்பாட்டு நிதியான 2, 3 கோடியில 1 ரூபாய் கூட உங்க எம்.எல்.ஏ கைக்கு வராது..." "என்ன சொல்றீங்க சார்..."? "ஆமாங்க....முதல்வர் அனுப்பும் அந்த பணம் நேராக எங்க மாவட்ட ஆட்சியர் அரசு வங்கி கணக்குக்கு தான் போகும். அங்கேயே தான் அந்த நிதி இருக்கும்..." "சரிங்க..." "இப்ப எனக்கு லைப்ரரி வேணும்னா, உங்க எம்.எல்.ஏவுக்கு மனு ஒன்னு கொடுப்பேன். என்னோட மனுவை வாங்கும் உங்க எம்.எல்.ஏ அதை ஆட்சியருக்கு அனுப்பி வைப்பார்...." "ஹும்ம்ம்ம்..." "ஆட்சியர் மனுவை படிச்சிட்டு, 'எங்க கிராமத்துக்கு உண்மையிலேயே லைப்ரரி தேவையா...?' என அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்துவார்..." "ஓகே...." "இந்த விசாரணையில் லைப்ரரி அவசியம் என்றால் மட்டுமே ஆட்சியர் அந்த நிதியை தொடுவார். இல்லையென்றால், மனுவை ரிஜக்ட் பண்ணிடுவார்..." "என்ன சார் சொல்றீங்க.....மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ கொடுத்த மனுவை ஆட்சியர் ரிஜக்ட் செய்வாரா..."? "ஆமா....ஆட்சியர் அனுமதி கொடுத்தால் மட்டுமே லைப்ரரி கட்டும் வேலைகள் தொடங்கப்படும். ஆக, என்னோட மனுவை அனுப்பி வைக்கும் வேலையை மட்டும் தான் எம்.எல்.ஏ செய்வார். அதாவது, ஒரு போஸ்ட்மேன் மாதிரி தான் செயல்படுவார்...லைப்ரரியை கட்டியே ஆக வேண்டும்னு ஆட்சியர்கிட்ட வலியுறுத்தி கேட்க முடியாது..." "சரி..." "அதுவும், அந்த லைப்ரரி கட்டும் நிதி உங்க எம்.எல்.ஏ வங்கி கணக்குக்கு வராது. இந்த பணியை மேற்கொள்ளும் PWD, அல்லது முனிசிபல், அல்லது பஞ்சாயித்து ஆபிஸ் அரசு வங்கி கணக்குக்கு தான் நிதி போகும்..." "ஹூம்ம்ம்..." "அப்புறம், அங்கிருந்து இந்த வேலையை எடுக்கும் ஒப்பந்ததாரரின் வங்கி கணக்குக்கு பணம் போகும்...அவர்கிட்ட இருந்து கடைசியாக கட்டுமான பொருட்களை விற்கும் கடைக்கு பணம் போகும்...ஆக, உங்க எம்.எல்.ஏ தவிர எல்லார்கிட்டயும் பணம் போகும்.." "உண்மையாவா சார்..." "சத்தியமா உண்மை தான்...ஆக, நான் என்ன வசதி கேட்டாலும், அதை உங்க எம்.எல்.ஏ மட்டுமே நிறைவேற்ற முடியாது. ஆட்சியர் மனசு வெச்சா மட்டுமே நாங்க கேட்கிற வசதிகள் எங்களுக்கு கிடைக்கும்...உங்க எம்.எல்.ஏக்களுக்கு முழு அதிகாரம் சட்டங்களை இயற்றும் சட்டமன்றத்தில் தான் இருக்கு. இங்க தொகுதியில் எங்களுக்கு ஏதாச்சும் வசதிகள் செய்து தரனும்னா, அதுக்கு ஆட்சியர் மனசு வெச்சா தான் முடியும்..." "ஓகே சார்....அப்புறம் ஓட்டு..."? "வாய்ப்பில்ல ராஜா...நான் திமுககாரன்..." இப்படி சொல்லவும்...அவர் அமைதியா கிளம்பிட்டார் 🧑‍🦯🧑‍🦯🧑‍🦯🧑‍🦯
தமிழ்
49
116
465
70.9K
NK
NK@itsnkupdates·
@devpromoth இவரை சொல்லிட்டார் போல.. அதான் கோபம்..
தமிழ்
0
0
0
9
NK retweetledi
Polimer News
Polimer News@polimernews·
மதுரை மத்திய த.வெ.க வேட்பாளர் முஸ்தபா சைக்கிள் ஓட்டி வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பு.. #Madurai | #TVKCandidate | #Mustafa | #Election2026 | #Campaign | #PolimerNews
தமிழ்
3
289
1.1K
9.3K
NK retweetledi
Polimer News
Polimer News@polimernews·
திமுக கவுன்சிலர் வீட்டில் ரூ.5 கோடி பணம் பதுக்கல் என புகார்.. கவுன்சிலருக்கு தகவல் தெரிவித்ததோடு சோதனை செய்ய தாமதமாக வந்ததாக பறக்கும் படை அதிகாரிகளுடன் பா.ம.க வேட்பாளர் வாக்குவாதம்.. #Chennai | #PMK | #Thilagabama | #Election2026 | #PolimerNews
தமிழ்
10
564
1.3K
38.2K
NK
NK@itsnkupdates·
@iMariaJuliana பீடையின் வார்த்தைகள்..
தமிழ்
0
0
1
146
Mariajuliana_official
Mariajuliana_official@iMariaJuliana·
2/2 மக்கள் selfie எடுத்து மகிழ்ந்ததையே காண முடிந்தது. இங்கு குலைத்த ஒன்று கூட அங்கே கடிக்க வரவில்லை. next சம்பவம் loading…
தமிழ்
33
4
40
7.3K
NK retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
T. Nagar தொகுதியின் முன்னாள் திமுகவின் MLA ஜே. கருணாநிதி, தனது அண்ணன் மகனுக்காக பிரச்சாரம் செய்து, T. Nagar தொகுதி மக்களுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை. Bussy Anand – easy win.
தமிழ்
7
403
1.3K
22.4K
NK retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"ராஜா அன்பழகனுக்கு வாக்கு கேட்டு மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்".. தி.நகர் தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தனது சகோதரர் மகனை ஆதரிக்க சிட்டிங் எம்.எல்.ஏ மறுப்பு.! #Chennai | #TNagar | #DMK | #JKarunanithi | #RajaAnbazhagan | #Election2026 | #PolimerNews
தமிழ்
15
332
879
65.5K
NK
NK@itsnkupdates·
@Nandhini1360381 நீ என்ன விஜய்யா!! நீ சொன்னதும் உன்னை பார்க்க தெரிவில் வந்து உட்கார.. போங்க தம்பி... போய் கொளத்தூர் ல டெபாசிட் வாங்க முடியுதா பாரு? பெரிய வெங்காயம் இவரு.. கொண்டு வராத திட்டத்தை எதிர்க்கிறார்..
தமிழ்
1
0
0
7
prapa
prapa@prapaarr·
TVK has distributed ₹5000 per vote in Puducherry surpassing NDA+ and SPA+ இவ்வளவு பணம் எப்படி தர முடிந்தது @TVKVijayHQ ??
Eesti
33
36
267
16.5K
Jaya Kanagaraja
Jaya Kanagaraja@Jayakanagaraja·
மிரட்டி விடுறாரு 🔥🔥 #மீண்டும்_ஸ்டாலின் #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
12
217
619
5.5K
NK retweetledi
Kerala Trends
Kerala Trends@KeralaTrends2·
Thalapathy Vijay at Coimbatore 🤯🔥 History repeats after MGR?
English
10
902
3.4K
26.6K