Marikannan DMK

27.4K posts

Marikannan DMK banner
Marikannan DMK

Marikannan DMK

@maree_kannan

திராவிட மாடல் | Belongs to the Dravidian stock

Katılım Aralık 2013
1.2K Takip Edilen2.7K Takipçiler
Sabitlenmiş Tweet
Marikannan DMK
Marikannan DMK@maree_kannan·
தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம்... 🔥🔥🔥 இப்பவும் சொல்றேன் எப்பவும் சொல்றேன் #திமுக வை.. எந்த சக்தியாலும்... அவன் எப்படிபட்ட கொம்பனாக இருந்தாலும் இந்த இயக்கத்தை தொட்டு கூட பாக்க முடியாது.. தளப"தீ" 🔥🔥🔥
தமிழ்
10
24
103
0
Marikannan DMK retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்! 5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன். எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு? சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄 #DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
தமிழ்
1.1K
4K
9.8K
450.3K
Marikannan DMK retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நாளை தமிழ்நாட்டின் வீடுகளில், வீதிகளில், கடைகளில் கருப்புக் கொடி பறக்கட்டும்! வாசல்களில் நம் எதிர்ப்புணர்வு கோலங்களாகப் பதியட்டும்! இது தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்! தமிழர் உரிமைக்கான போராட்டம்! எனவே கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் குரல் எழுப்புவோம்! நாளை நாம் குரல் எழுப்ப மறுத்தால், நாடாளுமன்றத்தில் நமது குரல் மதிப்பற்றுப் போய்விடும்! இந்தப் போராட்டத்துக்குத் தேவையான கருப்புக் கொடிகள் உங்கள் வீடுதேடி வர மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். #Delimitation #TNwillFightTNwillWin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
358
1.6K
3.6K
78.4K
Marikannan DMK
Marikannan DMK@maree_kannan·
மாஸ் 🔥 #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
0
0
0
13
Marikannan DMK retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
போய் டவுசரை போட்டு வேலைய பாருடா ஆடு 😂😂 மொரட்டு மிதி 😂😂 அண்ணன் VSB
தமிழ்
57
1.1K
3.5K
74.2K
Marikannan DMK
Marikannan DMK@maree_kannan·
@U2Brutus_off @solai_ra_ja பாஜக + அதிமுக + தவெக = கள்ளக் கூட்டணி! பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.
தமிழ்
0
0
3
121
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
இது எதேர்ச்சைனு நாங்க நம்பணும்..
U2 Brutus tweet media
தமிழ்
13
62
280
4K
Marikannan DMK retweetledi
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
Tamil Nadu's Industrial achievements galore...👌🥳
Français
9
262
1.1K
24.8K
Marikannan DMK
Marikannan DMK@maree_kannan·
நரி ஊழை உட்றுச்சு சக்சஸ்🤧🤪
தமிழ்
0
0
0
32
Marikannan DMK retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
வெற்றி ஒன்றே இலக்கு! ஓய்வின்றி உழைக்கும் கழகத்தின் செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள்! நேற்றிரவு கோவையில் முதற்கட்டப் பரப்புரைப் பயணத்தை நிறைவுசெய்துவிட்டு, சென்னைக்குத் திரும்பினேன். இன்று காலை, தமிழ்நாடு முழுவதும் களப்பணியாற்றி மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக உறுதிசெய்து வரும், கழகச் செயல்வீரர்களுடன் உரையாடி, ஊக்கப்படுத்தினேன். மாலை, பாளைங்கோட்டையில் இரண்டாம்கட்டப் பரப்புரைப் பயணத்தைத் தொடரப் புறப்படுகிறேன். #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
80
1K
1.9K
30K
Marikannan DMK
Marikannan DMK@maree_kannan·
ஒரே ஒரு குருக்கள் வரார் வழி விடுங்கோ! திருத்தணி #TVK வேட்பாளர்! 😂😂😂😂
தமிழ்
0
0
0
51
Marikannan DMK
Marikannan DMK@maree_kannan·
RT @dmk_youthwing: தி.மு.கழக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அ.சண்முகம் அவர்களுக்கு #உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு, கழக இளைஞர் அணிச் செ…
தமிழ்
0
6
0
1
Marikannan DMK retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
பாலக்கோடு வெற்றி வேட்பாளர் @DrSenthil_MDRD முதல் நாளே சம்பவம் பண்ணி இருக்காரு 👌
தமிழ்
49
640
2.3K
45.2K
Marikannan DMK retweetledi
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
நேற்று திருவண்ணாமலையில் துணை முதலமைச்சர் அவர்களின் பரப்புரை வாகன அணிவகுப்பு! இவ்ளோ அதிக மக்கள் திரள் கூடியும் எந்த ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடக்கவில்லை. தல்லுமுல்லுகள் இல்லை.. கரண்ட் கம்பத்தில் ஏறி விழவில்லை.. வாகனங்களை மறிக்கவில்லை! இதுதான் அரசியல் படுத்தப்பட்ட controlled crowdக்கும் கட்டுபாடற்ற uncontrolled crowsக்கும் உள்ள வித்தியாசம்! தற்குறிகளை முதலில் அரசியல்படுத்துங்கள்.. அதன் பிறகு களத்துக்கு வாருங்கள்!
தமிழ்
100
328
828
32.2K
Marikannan DMK retweetledi
S.M.Mathivadhani
S.M.Mathivadhani@MMathivadhani·
6 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது என்பதுபோல் அரசியல் செய்யும் 'weekend politician' வீட்டுக்கு சீக்கிரம் ஓடுவதற்காக பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு, திமுக மீது பழி சுமத்த தொடங்கிவிட்டார்கள். இது அண்ணன் @Udhaystalin அவர்கள் பங்கேற்ற பிரச்சார கூட்டங்களின் படங்கள்! தமிழ்நாட்டு மக்கள் தெளிவானவர்கள்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #MKstalin
S.M.Mathivadhani tweet mediaS.M.Mathivadhani tweet mediaS.M.Mathivadhani tweet media
தமிழ்
508
810
2.2K
115.6K
Marikannan DMK retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்க, தலைவர் கலைஞர் சிறந்த திருவாரூருக்குப் புறப்பட்டுவிட்டேன்… மக்களுடன் இரண்டறக் கலக்கும் இப்பயணங்களின் வாயிலாக உங்களைச் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு, #DravidianModel-2.0-வுக்கு ஆதரவு கேட்டு வருகிறேன். #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
346
1.4K
3.6K
115.6K
Marikannan DMK
Marikannan DMK@maree_kannan·
@U2Brutus_off ஒட்டுமொத்த திருடன், கஞ்சா கடத்தல், பொறம்போக்கு, பித்தலாட்டம், பாலியல் கேஸ், போதைப் பொருள் கடத்தல் எல்லா தவிட்டு தற்குறிகளும் இங்கே தான் இருப்பார்கள் போல ....! இதுஒரு கட்சி! இதுக்கு ஒரு தலைவன் @TVKVijayHQ 🗣️💦
Marikannan DMK tweet media
தமிழ்
1
0
2
135
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
Breaking: தவெக பூந்தமல்லி வேட்பாளர் பிரகாசம் (எ) குட்டி மீது பாலியல் வழக்கு பதிவு..
U2 Brutus tweet mediaU2 Brutus tweet media
தமிழ்
7
206
443
10.5K