Marees

282.1K posts

Marees banner
Marees

Marees

@marees1993

தமிழக வெற்றிக் கழகத் தோழன் கோவில்பட்டி தகவல் தொழில்நுட்ப அணி

Kovilpatti, India Katılım Haziran 2018
4.8K Takip Edilen2.4K Takipçiler
Marees retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
Watch Live : youtu.be/dOFG9Bb2THU #BREAKING || "ரூ.25 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ்" "அனைவருக்கும் மலிவு விலையில் மருந்துகள் வழங்க நடவடிக்கை குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஹெல்த் இன்சூரன்ஸ்" - தவெக தலைவர் விஜய் #TVK | #TVKVijay | #ElectionManifesto | #Insurance | #Chennai | #ThanthiTV
YouTube video
YouTube
Thanthi TV tweet media
தமிழ்
2
10
17
590
Marees retweetledi
விகடன்
விகடன்@vikatan·
நீங்கள் அனைவரும் எனக்காக உங்கள் வீட்டு வாசலில் 'விசில்' சின்னத்தைக் கோலமாக வரையுங்கள். அது நீங்கள் எனக்கு தரும் மிகப்பெரிய ஆதரவாக இருக்கும். #Vijay | #TVK | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan
விகடன் tweet media
தமிழ்
5
121
312
2.1K
Marees retweetledi
CTR.Nirmalkumar
CTR.Nirmalkumar@CTR_Nirmalkumar·
#TVK Is not just a political party it’s an emotion 🙏
English
7
447
1.3K
5.7K
Marees retweetledi
Taurus
Taurus@itz_chillax·
இப்போ நீ என்ன பண்ற 3 மணிக்கு லாம் நம்ம பசங்கள எழுப்பி விட்டு கை ல ₹200 குடுத்து எல்லாரு வீட்டு வாசலையும் உதய சூரியன கோலம் போட சொல்ற
Taurus tweet media
தமிழ்
7
68
179
1.2K
Marees retweetledi
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
விஜய் ஆட்சிக்கு வந்தா மின்சாரம் 200 யூனிட் ப்ரீயாம்...என்ன மாதிரி நடுத்தர குடும்பத்தார்கள் இனி மின்கட்டணத்த பாத்து பயப்படாம தைரியமா AC பயன்படுத்தலாம்.. நன்றி ஐயா @TVKVijayHQ 🥹🙏
Mʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
15
196
597
4.5K
Marees retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
100 உரைவிடப் பள்ளிகள் ✅ #TVKManifesto2026
RamKumarr tweet media
தமிழ்
2
51
102
963
Marees retweetledi
KUMARAN (Vijay fan)
KUMARAN (Vijay fan)@Kumaran0115·
தேர்தல் நாள் அன்னைக்கு எல்லார் வீட்லயும் விசில் கோலம் போட்டு வச்சிருக்க போறாங்க, எல்லா திமுக காரனுங்களும் பார்த்துட்டு செதறப் போறாங்க!
தமிழ்
2
90
266
1.7K
Marees retweetledi
Jega Vijay 33
Jega Vijay 33@jaga_vijay33·
Jega Vijay 33 tweet media
ZXX
2
157
415
2.3K
Marees retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
TVK Election Manifesto | அடுத்தடுத்து கெளரவித்த விஜய் தவெக தோ்தல் அறிக்கையின் பிரதியை ஆசிாியைக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் வழங்கினாா் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து, அங்கன்வாடி பணியாளருக்கும், ஓய்வு பெற்ற காவல் அதிகாாிக்கும் வழங்கினாா் தவெக தலைவர் விஜய் TVK | Vijay | TN Election Manifesto | Tamilaga Vetri Kazhagam #TVK | #Vijay | #TNElectionManifesto | #TamilagaVetriKazhagam #Tamilnews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
0
51
92
1.3K
Marees retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும் - தவெக தேர்தல் வாக்குறுதி #TVKVijay | #TVK | #Vijay | #TNElection | #Election2026 | #ElectionWithPT
PttvOnlinenews tweet media
தமிழ்
6
88
181
2.2K
Marees retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
Vijay |TVK | TVK Manifesto | "அடுத்த மாதம்;இதே தேதி நம்ம தலைவர் தமிழக முதல்வராக.." அதிரவிட்ட சத்தம் thanthitv.com/news/politics/… #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha
தமிழ்
1
4
12
670
Marees retweetledi
Ayyappan
Ayyappan@Ayyappan_1504·
- Monthly EB bill with 200 units free - ₹25 Lakh Health insurance Good @TVKVijayHQ 👍🏻
Ayyappan tweet media
English
19
298
1.3K
7.5K
Marees retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``என்னை ஈஸியா சந்திக்கலாம்’’ தமிழ்நாட்டுக்கு நான் என்னவாக இருந்தாலும் என் தொகுதிக்கு நான் எம்.எல்.ஏ. தானே. என் வீட்டுக்கு நான் பிள்ளைதானே. அதனால், எனக்கு எப்போதும் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள் கூடுதல் ஸ்பெஷலா இருக்கும். மாதா மாதம் நான் என் தொகுதிக்கு வருவேன். என்னை நீங்க ரொம்ப ஈஸியா சந்திக்கலாம் - விஜய் Watch Live : youtu.be/dOFG9Bb2THU #TVK #TVKVijay #ElectionManifesto #Chennai #ThanthiTV
YouTube video
YouTube
Thanthi TV tweet media
தமிழ்
7
36
97
1.7K
Marees retweetledi
Priyamudan Mani
Priyamudan Mani@TVKManiHQ·
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம்… இது வீடு தோறும் சென்றுசேர்ந்தால், நம்ம தேர்தல் அறிக்கையின் சூப்பர் ஸ்டார் இதுதான் 🔥
தமிழ்
4
107
227
1.8K
Marees retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
என்னோட தொகுதிக்கு மாசம் ஒரு முறை வருவேன் 😍 ​#TVKManifesto2026
தமிழ்
3
344
1.3K
7.9K