Sabitlenmiş Tweet
Mathan .S
16.1K posts


@Sudha1987148721 *உன்*
புன்னகை
*அழகானவை ?*
*நீ*
பேசும் வார்த்தைகள்
*சுவையானவை..!!*
*நீ*
எனக்காக சொல்லும்
*பொய்யும்*
நிஜமானவவையே
*என்னை*
பொறுத்தவரை...!!
💜⚙️💜⚙️💜⚙️💜⚙️
🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️🏕️

தமிழ்

@Sudha1987148721 மொத்தத்தில் உன்னை நான் ரசிக்கிறேன் அர்த்தம் மட்டும் என்னவென்று தெரியவில்லை தெரிந்த அர்த்தத்துக்கும் உள்ளத்தில் இருக்கிறது உதடுகள் சொல்ல மறுக்கிறது
தமிழ்

@Sudha1987148721 அருகில் இருந்து ரசித்தேன் தூரத்தில் இருந்து ரசித்தேன் எல்லாவற்றையும் விட போல் வருகிறேன் என்று சற்று தூரம் போய்விட்டு நீ திரும்பி பார்க்கும் போது தான் எனக்கு நீ அழகு

தமிழ்

















