mathimaran

11.7K posts

mathimaran banner
mathimaran

mathimaran

@mathimaran

Katılım Ekim 2009
205 Takip Edilen139K Takipçiler
mathimaran
mathimaran@mathimaran·
மணிரத்தினம் மாயையில் மறைக்கப்பட்ட இமயம் Bharathiraja |📷 youtu.be/z1NFZporbjg?si…
YouTube video
YouTube
தமிழ்
2
1
6
965
mathimaran
mathimaran@mathimaran·
ஆறு gas ஆறுமுகம் ஆட்சியை ஆறு மாசம் கழித்துதான் மதிப்பிடனும் என முட்டுக் கொடுப்போர்
mathimaran tweet media
தமிழ்
2
7
14
734
mathimaran
mathimaran@mathimaran·
நேற்றைய நாள் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது காத்திருங்கள் களமா விரைவில்.. விரைவில் என்றால் மிக விரைவில் தளபதி @mkstalin அவர்களின் திராவிட மாடல் ஆட்சி வந்தே தீரும்.
தமிழ்
1
6
31
1K
mathimaran
mathimaran@mathimaran·
நேற்று தலைவர் தளபதியை பார்க்க அறிவாலயத்திற்குப் போனபோது தற்செயலாகச் சந்தித்தேன். மாலை குறிஞ்சி இல்லத்திற்கு அழைத்திருந்தார். அவருடன் வெளிப்படையாகத் தனிமையில் மனம் விட்டுப் பேசுவதற்கான சூழல் அமைந்தது மிக முக்கியமானது. மகிழ்ச்சி💓 @Udhaystalin
தமிழ்
1
2
42
1.9K
mathimaran
mathimaran@mathimaran·
தேர்தல் முடிவு - இந்த நாடு பொறுப்பில்லாதவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்த பிறகு மிகுந்த மனச்சோர்வில் இருந்த என்னைப் போன்ற பலரை திரு. உதயநிதியின் இரண்டு சட்டசபை பேச்சுகள் களத்திற்கு மீண்டும் அழைத்து வந்தது. அதற்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தேன்.
mathimaran tweet media
தமிழ்
31
157
715
9.4K
mathimaran
mathimaran@mathimaran·
ஆமா மாறு வேடத்தில் போறதுக்கும் ஒரு டூப் வச்சிருக்காரு.
mathimaran tweet media
தமிழ்
0
5
52
1.4K
mathimaran
mathimaran@mathimaran·
மிகுந்த உற்சாகமும் நிறைந்த நம்பிக்கையுமாக இருந்தது தலைவர் தளபதியுடனான சந்திப்பு @mkstalin 💞
mathimaran tweet media
தமிழ்
12
81
344
3.6K
mathimaran
mathimaran@mathimaran·
எவ்வளவு தந்திரமா அதிகாரப்பூர்வமா 10 ரூபா வாங்குறாங்க. பாட்டிலுக்கும் சேர்த்துதான் விலை. அந்தப் பாட்டில் குடிமகனோடது. அவர் பாட்டிலுக்கே அவர் எதுக்கு 10ரூபா டெபாசிட் தரனும்?
mathimaran tweet media
தமிழ்
1
8
35
1.1K
mathimaran
mathimaran@mathimaran·
சமஸ்கிருத கல்லூரி அருகில் அல்ல. கபாலி ஸ்வரர் கோயில் அருகிலும் அல்ல. முண்டக்கண்ணியம்மன் கோயில் அருகில். #மயிலாப்பூர் #திருவள்ளுவர் #அன்பேசிவம்
தமிழ்
1
68
218
5.6K
mathimaran
mathimaran@mathimaran·
தமிழரின் திருமண பத்திரிகைகளில் திருக்குறள் இடம் பெற்றது யாரால்? கலைஞரும் திருவள்ளுவரும் #வள்ளுவரை தமிழ்நாட்டின் அடையாளமாக்கியவர். #சங்கிகள் வள்ளுவருக்கு செய்ததது என்ன?
mathimaran tweet media
தமிழ்
3
19
69
2K
mathimaran
mathimaran@mathimaran·
வைகோ திமுகவை விட்டுப் போறதில் எனக்கு வருத்தமில்லை. அவர் திமுகவிற்குள் வந்ததில்தான் மிகுந்த வருத்தம். இப்பதான் நிம்மதியா இருக்கு.
தமிழ்
52
358
1.8K
24.1K
mathimaran
mathimaran@mathimaran·
வள்ளுவரின் அசைவ எதிர்ப்பும் சங்கிகளின் வள்ளுவர் திரிபும் புத்தர் வேதகாலத்தை முடித்தார். #விஜய் #கவர்னர் #திருவள்ளுவர் #புத்தர்சங்கிகளை சவுக்கால் அடித்த வள்ளுவர். வள்ளுவரையே சங்கியாக மாற்றும் சனாதனம் மாண்புமிகு விஜய் அவர்களின் கள்ளமவுனம் அறியாமையா? பயமா?
தமிழ்
1
27
86
2.4K
mathimaran
mathimaran@mathimaran·
கன்னட சனாதனவாதியான நீங்கள், தமிழரான தம்பி ராமையா மகனுக்கு உங்கள் மகளை மணம் முடித்து, மகளின் காதலை அங்கீகரித்து சனாதனத்திற்கு சங்கு ஊதிவிட்டு அடுத்தவர் குடும்பத்தில் நெருப்பு வைப்பது தான் சனாதனம்.
mathimaran tweet media
தமிழ்
7
61
217
4K
mathimaran
mathimaran@mathimaran·
என்ன ஒரு தொலைநோக்குப் பார்வை. எழுச்சித் தமிழர் ஓர் தீர்க்கதரிசி👍🏿
mathimaran tweet media
தமிழ்
23
376
1K
15.8K
mathimaran
mathimaran@mathimaran·
பாஜக எதிர்ப்பாளார்களால் முட்டுக் கொடுக்கிற தவெக முதல்வரால் ஒரே ஒரு வார்த்தை சொல்லமுடியுமா? இல்ல.. அந்தக்கட்சியில் அவரு இவரு எவருக்குப் பேச, தில் இருக்கு? அவர்களைப் பார்த்து, 'ஏன் இத பேச மறுக்கிறீர்கள்?' என கேட்கிற தில் முட்டுக்கொடுப்போர் சங்கத்திற்காவது இருக்கா? @mkstalin 😍
mathimaran tweet media
தமிழ்
5
52
125
1.6K
mathimaran
mathimaran@mathimaran·
தவெகவின் புதிய அடிமைகள் இதை திசைதிருப்பதான் திமுக, பாஜக கூட்டணி என்று புரளியைக் கிளப்புகிறார்கள்.
mathimaran tweet media
தமிழ்
3
25
91
1.3K
mathimaran
mathimaran@mathimaran·
அன்று காங்கிரஸ் தவெகவுடன் சென்றிருந்தால் 50 சீட்டுகள் பெற்று 50 தொகுதியிலும் தோல்வி அடைந்திருப்பார்கள். காரணம், விஜய் விசிலுக்கு மட்டுமே வாக்களித்தவர்கள் கைக்கு எப்படி வாக்களித்திருப்பார்கள்? காங்கிரஸை கழட்டிவிட்டிருந்தால் திமுக ஆட்சியை இழந்திருக்காது- வே. மதிமாறன்.
mathimaran tweet media
தமிழ்
31
172
493
11.2K