வீட்டில் இருந்து வேலை செய்யும்படியான பணிகள் இந்த இணைய தளங்களில் பதிவு செய்வதன் மூலம் பெறலாம்
flexjobs.comremotive.iohired.com
கொரோனா ஆண்டுகளுக்கு பின் இந்த தளங்களில் அனைத்துவகை பணிகளையும் எடுத்து செய்ய முடியும். முறையாக பேமண்ட் வந்துவிடும்
அமெரிக்காவில் இருக்கும் வேலையை அமிஞ்சிக்கரையில் இருந்து செய்யலாம்.
இந்த இணைய தளத்தில் பதிவு செய்து பணிகளை பெறுங்கள்.
இதில் பல பணிகளை எடுத்து பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்டவர்கள் உண்டு.
தொழில்நுட்பம் சாராத பணிகளும் - உதா எழுத்து பணி இதில் உண்டு.
weworkremotely.com
சூப்பர்👌
இப்படி ஒவ்வொரு ஊர்லயும் இவனுங்கள லெப்ட் ஹேண்டில்ல டீல் பண்ணா RSகாரன் அட்ரஸ் இல்லாமல் போவான்👏🔥
நடுல எச்சை ராஜாக்கும் கிருஷ்ணசாமிக்கும் செருப்படி🤣👌
எந்த பள்ளி ஆசிரியர்?
RSS அஜண்டாவை நடைமுறைப் படுத்த முயலும் அந்த சங்கி ஆசிரியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏
18 பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய RSS பயங்கரவாத இயக்கத்தின் பேரணிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க கூடாது!!
#VCKsHumanChain4SocialHarmony
தொல்.திருமாவளவன் |விசிக
அண்ணாமலை :- இந்தியாவில் மொத்தம் 900 மாவட்டங்கள் இருக்கு.
Fact : August 2022 கணக்கின்படி இந்தியாவில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 766.
அண்ணாமலை உண்மையிலேயே ஐபிஎஸ் படித்தாரா ? @annamalai_k