mdmkparty

72 posts

mdmkparty banner
mdmkparty

mdmkparty

@mdmkparty

Official page of Marumalarchi Dravida Munnetra Kazhagam #MDMK Dravidian Movement | Social Justice | Tamil Identity 📍 Chennai, Tamil Nadu

Chennai Katılım Şubat 2026
2 Takip Edilen54 Takipçiler
mdmkparty
mdmkparty@mdmkparty·
தலைமைக் கழக அறிவிப்பு 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சீர்காழி (தனி) தொகுதியில் மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
mdmkparty tweet media
தமிழ்
3
11
54
24.4K
mdmkparty
mdmkparty@mdmkparty·
கோவை மாநகர் ம.தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று (31.03.2026) நடைபெற்றது. ஆடிட்டர் அர்ஜுனராஜ், ஆர்.ஆர். மோகன்குமார் உள்ளிட்டோர் சிறப்புரை. 2026 தேர்தலுக்கான தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிப்பு. அனைவரும் இணைந்து வெற்றிக்காக செயல்பட தீர்மானம்.
mdmkparty tweet mediamdmkparty tweet mediamdmkparty tweet mediamdmkparty tweet media
தமிழ்
0
0
0
122
mdmkparty
mdmkparty@mdmkparty·
அன்புள்ள தோழர்களே, என் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம். மக்கள் சேவையே முதன்மை. தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபடுங்கள். – துரை வைகோ
mdmkparty tweet media
தமிழ்
0
0
0
85
mdmkparty
mdmkparty@mdmkparty·
ம.தி.மு.க. வேட்பாளர்கள் (உதயசூரியன் -3, தனிச் சின்னம் -1) 1. மொடக்குறிச்சி _ செந்தில்நாதன் 2. மதுரை தெற்கு _ மு.பூமிநாதன் 3. கடையநல்லூர் _ தி.மு.இராஜேந்திரன் 4. சீர்காழி (தனி) - செந்தில் செல்வன் #vaiko #duraivaiko #mdmk #mdmkitwing #tnelection2026
mdmkparty tweet media
தமிழ்
0
0
0
104
mdmkparty
mdmkparty@mdmkparty·
ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் (27.03.2026) தலைமைக் கழகம் தாயகத்தில், அவைத் தலைவர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். மு.செந்திலதிபன், துரை வைகோ எம்.பி., ஏ.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
mdmkparty tweet mediamdmkparty tweet mediamdmkparty tweet mediamdmkparty tweet media
தமிழ்
0
0
0
65
mdmkparty
mdmkparty@mdmkparty·
தலைமைக் கழக அறிவிப்பு | தேர்தல் 2026 27.03.2026 காலை 10–12 மணி: விருப்ப மனு பெறலாம் (₹1000) பொது தொகுதி ₹25,000 | தனித் தொகுதி ₹10,000 (மாலை 3 மணிக்குள்) மாலை 3.30 மணி: விண்ணப்பங்கள் ஆய்வு & வேட்பாளர் அறிவிப்பு மறுமலர்ச்சி தி.மு.க., சென்னை.
mdmkparty tweet media
தமிழ்
0
0
0
33
mdmkparty
mdmkparty@mdmkparty·
மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (27.03.2026) காலை 10 மணிக்கு சென்னை ‘தாயகம்’ தலைமைக் கழகத்தில் நடைபெறும் என பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு
mdmkparty tweet media
தமிழ்
0
0
0
37
mdmkparty
mdmkparty@mdmkparty·
நேர்மையின் அடையாளமான நீதியரசர் தமிழ்வாணன் மறைவு நீதித்துறைக்குப் பேரிழப்பு. 2015-ல் நியூட்ரினோ திட்டத்திற்குத் தடை விதித்து வரலாற்றுத் தீர்ப்பளித்தவர். பெரியார் நெறிப்படி வாழ்ந்த அவரது புகழும் நேர்மையும் என்றும் நிலைத்திருக்கும். வைகோ அவர்கள் இரங்கல்
mdmkparty tweet mediamdmkparty tweet media
தமிழ்
0
0
0
23
mdmkparty
mdmkparty@mdmkparty·
ஈரானில் போர் சூழ்நிலையில் சிக்கியுள்ள 700+ தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு, தண்ணீர் இல்லாமல் உயிர் அச்சத்தில் உள்ளனர். வெளிநாட்டு துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அவசர மீட்பு அவசியம்! — துரை வைகோ திருச்சி எம்.பி.
mdmkparty tweet mediamdmkparty tweet media
தமிழ்
0
0
0
18
mdmkparty
mdmkparty@mdmkparty·
ஈரான்-இஸ்ரேல் பதற்றத்தில் சிக்கியுள்ள 700+ தமிழக மீனவர்கள் உயிர் அச்சத்தில் தவிப்பு. உணவு, குடிநீர் இன்றி விசைப்படகுகளில் முடங்கியுள்ளனர். உடனடி நடவடிக்கையாக சிறப்பு விமானம்/கப்பல் மூலம் அவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என வைகோ அவசர கோரிக்கை.
mdmkparty tweet mediamdmkparty tweet media
தமிழ்
0
0
0
24
mdmkparty
mdmkparty@mdmkparty·
இந்தித் திணிப்பை எதிர்த்து, தமிழ் மொழி காக்கத் தன்னுயிரை ஈகம் செய்த மே-17 இயக்கத் தோழர் சிவா திலீபன் அவர்களின் இறுதி நிகழ்வில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று நேரில் பங்கேற்று மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
mdmkparty tweet mediamdmkparty tweet mediamdmkparty tweet media
தமிழ்
0
0
0
24
mdmkparty
mdmkparty@mdmkparty·
புனித ரமலான் மாதம் நல்வழி காட்டும் மாதம். பசி, தாகம் பொறுத்து நோன்பிருந்து, வறியோர்க்கு 'ஜக்காத்' வழங்கி ஈகைத் திருநாளில் மகிழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் எனது இதயங்கனிந்த ரமலான் நல்வாழ்த்துகள்! — வைகோ, பொதுச்செயலாளர், ம.தி.மு.க.
mdmkparty tweet mediamdmkparty tweet media
தமிழ்
0
0
0
12
mdmkparty
mdmkparty@mdmkparty·
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை துரை வைகோ சந்தித்து, திருச்சியில் Dry Port அமைப்பை “Special Case” ஆக முன்னெடுக்க கோரிக்கை வைத்தார். கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் & MSME சிக்கல்கள் குறித்து எடுத்துரைத்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி.
mdmkparty tweet media
தமிழ்
0
0
0
18
mdmkparty
mdmkparty@mdmkparty·
திருச்சி G-Corner சந்திப்பில் உயர்மட்ட சுழற்பாலம் அமைக்கும் திட்டத்திற்கு இரயில்வே NOC பெறப்பட்டு, ₹94 கோடி மதிப்பில் டெண்டர்கள்வெளியிடப்பட்டுள்ன.மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை துரை வைகோ சந்தித்து, திருச்சி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்தார்.
mdmkparty tweet media
தமிழ்
0
0
0
13
mdmkparty
mdmkparty@mdmkparty·
17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை இன்று 17.03.2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் தலைமைக் கழகம் தாயகத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட்டார். #vaiko #duraivaiko #mdmk #mdmkitwing #tnelection2026
mdmkparty tweet media
தமிழ்
0
0
0
30
mdmkparty
mdmkparty@mdmkparty·
காவல்துறையின் அலட்சியமே மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம் எனச் சாடிய அவர், குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கவும், மாணவியின் சகோதரி வித்யாவிற்கு அரசு வேலை & கல்வி உதவி வழங்கவும், குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
mdmkparty tweet media
தமிழ்
0
0
0
9
mdmkparty
mdmkparty@mdmkparty·
தூத்துக்குடி மாணவி பிரதீபா படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறி, முதல்வர் மு க ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு வைகோ உருக்கமான கடிதம்!
தமிழ்
1
0
0
17
mdmkparty
mdmkparty@mdmkparty·
திருச்சி மன்னார்புரத்தில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுகிறது! 🚌✨ ₹60 லட்சம் மதிப்பீட்டில் புதிய நவீன பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தார் திருச்சி எம்.பி. துரை வைகோ அவர்கள். #duraivaiko #mdmk #trichy #mdmkitwing
தமிழ்
0
1
1
69
mdmkparty
mdmkparty@mdmkparty·
பரூக் அப்துல்லாவிடம் நலம் விசாரித்தார் வைகோ! ஆபத்திலிருந்து உயிர் தப்பிய ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா அவர்களை அலைபேசியில் அழைத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நலம் விசாரித்தார். அவர் நீடிய ஆயுளுடன் வாழ இயற்கை அன்னையை இறைஞ்சுவதாகத் தெரிவித்தார்.
mdmkparty tweet media
தமிழ்
0
0
0
17
mdmkparty
mdmkparty@mdmkparty·
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (MDMK) பொதுச்செயலாளர் @Vaikooffl அவர்கள், லயோலா கல்லூரி மாணவர்களிடையே ஆற்றிய எழுச்சியூட்டும் உரை இது.யேல் பல்கலைக்கழகத்தின் (Yale University) தாரக மந்திரமான "If not I, then who?" என்பதன் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.#vaiko #mdmk
தமிழ்
0
0
0
28