
Nanum_Mems_Creator
2.2K posts

Nanum_Mems_Creator
@mems_creator
♡1M ❍50Kㅤ⎙20K ⌲10K ♡ ༒︎ வாழ்கதமிழ் 💕 வளர்கதமிழ் ༒︎ 𓃶 ▰▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▰


In a death battle, Who is making it out alive?


சாட்டை யின் இன்றைய அணில் வருவல் 😂 ண்ணோவ் 😂😂

இந்த மாறி நியூஸ்லாம் திரும்ப திரும்ப பார்க்க வேண்டும்


Happy Birthday to me 💞 வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம்💞💐😍

என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்.. உன் காலடியில் என்னை குனிய வைத்தாய்.. டேய்.. அது கனிய வைத்தாய்-னு தானடா வரும்..😷🫣

ஜனநாயகன் படத்தின் சில காட்சிகளை இணையத்தில் வெளியிட்டு வாக்குபிச்சை கேட்கிறார் உங்கள் விஜய் ! பலே ஆள்யா நீ @TVKVijayHQ

புதுச்சேரியில் TVK கட்சிக்கு வாக்கு செலுத்தி விட்டேன்.. Confident ha இருங்க வெற்றி நிச்சயம்.. @TVKVijayHQ 🔥🔥🔥

இப்டி ஒன்னு போட்டு வுடு தலைவா .. தப்பே இல்லை .. @rajinikanth

அது என் நெடுநாள் கனவு என்றேன்...! ஆனால் அதை நித்தம் நடத்துகிறான்...! கனவு எல்லாம் நிஜமாகும் நொடிகள் எல்லாம் அவன் என் அருகில்...! இனிய காலை😘😘😘 ❤️💞💙

I can't restrict my laughing😂😂 கோயில் மணிய யாரு அடிச்சது 🤣

