
mindnomad
11.9K posts



Inflation is one of the core themes of his speech, and Mr. Palaniswami often compares the prices of essential commodities during the previous AIADMK reign and the present DMK regime. He also details how tax rates and user charges have shot up in the last five years. Using these two reasons, he justifies his party’s promise to make a one-time payment of ₹10,000 to the State’s women as a form of “relief.” @the_hindu @THChennai thehindu.com/elections/tami…

Sundar C is far more convincing politician than anyone could have imagined. Refreshingly, he doesn't talk about his grandfather's heritage, his board exam marks or his "achievements" in unrelated fields. Calm, composed, crisp pressers. Well done @SundarCOffl 👏

தவெக 5 முதல் 10 தொகுதிகள் வெல்லும் என்கிற கருத்துக் கணிப்புகளில் எனக்கு உடன்பாடில்லை. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தற்குறிகளும் அப்படி ஒரு சில தொகுதிகளில் மட்டும் குவிந்திருக்கிறார்கள் என்று கருத இடமில்லை.

இந்தத்தளத்தில் இரண்டாவது முறை சொல்கிறேன். அண்ணன் சீமான் அவர்களை எழவிடாமல் அடித்துக் காலிபண்ணியதன் விளைவுதான் இன்று விஜய் போன்றோரின் வருகைக்குக்காரணம். இதற்கு திமுக அதிமுக இருகட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும். சீமான் அவர்களை நல்ல அரசியல் செய்யவிடாமல் குடைச்சல் கொடுத்து அவரது திராவிட எதிர்ப்பைத்தீவிர படுத்தியதும் இவ்விருவருமே. இன்று நடக்கும் தவெக நாடகங்களைப்பார்க்கும் பொழுது, தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்று அச்சமாக உள்ளது. பத்து வருடம், ஏன், ஐந்து வருடம் முன்புகூட இத்தனைக்கேவலமான அரசியல் செயல்பாடுகள் இல்லை. தமிழ்நாட்டு அரசியல் மாண்பைக்குறைத்து சிதைத்த இரு முக்கியமானவர் ஒன்று அண்ணாமலை, மற்றொன்று விஜய்.

US Treasury Secretary revealed how the U.S. ENGINEERED protests in Iran: “We created a dollar shortage in the country. The Iranian currency went into free fall, inflation exploded”


#VenkateshBhat indirectly said #ARRahman as a human being > #Ilayaraja as a human being 🙂.

@sv_jackiechan I don't entirely agree with any of the opinion polls that went in favor of DMK too. My point is that ADMK celebrating the results published by JVC / Kolahala / Rangaraj is like DMK celebrating the polls released by Senthil Vel or Jeevasagaptham.


அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கே லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. 7 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளுக்கிடையே பிளவு ஏற்பட்டபோது, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அந்தச் சின்னத்தை டிடிவி தினகரன் தலைமையிலான அணிக்கு பெற்றுத் தருவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு சுமார் 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்தது.

Tamil Nadu #JVCPoll Now the much awaited Tamil Nadu numbers. Huge Sample Size. Detailed Region wise & District wise numbers would be shared shortly. Farmers are Angry across regions. AIADMK has marched into DMK’s Fortress of Trichy & Delta. PMK is doing heavy lifting for the alliance. Allies are not adding value for DMK unlike in 2021. Big shocks & surprises await for DMK+. TVK is severely impacting DMK at Chennai. Almost 55% to 60% of voters are aged above 40 years & that’s where TVK is struggling to take off.

அரசியலுக்கு வந்து சொத்து சேர்ப்பவர்களுக்கு மத்தியில், அவ்வளவு சொத்து இருந்தும்; லண்டன், பாரீஸ், நியூ யார்க்குன்னு ஜாலியா ஊர் சுற்றாமல், மக்களுக்காக ஏதாவது நல்லது செய்யனும்னு வந்து நிக்கிற பாரு, நீயும் “பொன்மனச் செம்மல்” தாம்யா!🔥


