
திராவிட கட்சிகளே எனக்கு ஒரு டவுட்? தந்தை பெரியார் தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னரே அதை இங்கே உள்ள திராவிட சித்தாந்தவாதிகள் ஏற்கிறீர்களா?அப்படி நீங்கள் ஏற்றால் தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று சொல்ல தைரியம் இருக்க?இப்போது பெரியார் வேண்டுமா?தமிழ் பேசும் மக்கள் வேண்டுமா?






















